English to Tamil Dictionary: கட்டுப்பாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolute
வரம்பற்றபூர்த்தியான, முழுமையானகட்டுப்பாடில் லாததடையில்லாதநிபந்தனையற்றகலப்பற்றசுதந்தரமானதூய்மையானமாற்றவியலாதசர்வாதிகாரமானமுழுமையாகபூர்த்தியாகநிச்சயமாகசுயேச்சையாகநிபந்தனையின்றிசர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சிதங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர்.unlimitedcompleteuncontrolledwithout restraintunconditionalperfectindependentpureunalterabledespoticabsolutely (adv.) entirelycompletelypositivelyindependentlyunconditionallyabsolutism (n.) dictatorshipabsolutist (n.)
Access Control
பெறுவழி கட்டுப்பாடு
Access Control Register
பெறுவழி கட்டுப்பாட்டுப் பதிகை
Accesscontrol
அணுகுக்கட்டுப்பாடு
Accesscontrol List
அணுகுக்கட்டுப்பாட்டு பட்டியல்
Accesscontrol Register
அணுகுக்கட்டுப்பாட்டுப் பதிவகம்
Active X Controls
ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள்
Air-conditioning
காற்றுக் கட்டுப்பாடு.
Ansi Screen Control
அன்சி திரைக் கட்டுப்பாடு
Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Apolaustic
இன்பநாட்டக்கோட்பாடு(பெ.) இன்பநுகர்ச்சி நாட்டமுடைய தற்கட்டுப்பாடின்றி இன்பத்தில் மிதக்கிற.
Application Control Menu
பிரயோக கட்டுப்பாட்டு பட்டி பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பட்டி
Assize
விலைக்கட்டுப்பாடு அளவை வரையரை ஆணையாளர் விசாரணை முடிபு மாவட்ட ஆணையாளர் மன்றம்(வினை.) விலை கட்டுப்படுத்து அளவு வரையறை செய்.
Assizer
அளவைக் கட்டுப்பாட்டாளர்.
Automatic Concentration Control
தன்னிய செறிவுக் கட்டுப்பாடு
Automatic Quality Control
தன்னியக்க தரக் கட்டுப்பாடு தானியங்கு தரக் கட்டுப்பாடு
Binding
கட்டுப்படுத்துதல் கட்டுப்பாடு ஏட்டின் மேல் அட்டை ஏட்டுக கட்டிடப்பணி (பெ.) தடுக்கிற கட்டுப் படுத்துகிற கடப்பாடாயமைந்த.
Biological Control
உயிரியல் தடுப்பு முறைஉயிரியல் முறைக்கட்டுப்பாடுஉயிரினவியலாளுகை (உயிரியலாளுகை)
Birth-control
கருத்தடை பேற்றுக்கட்டுப்பாடு.
Bit Control
பிட் கட்டுப்பாடு
Blocked
தடுக்கப்பட்ட தடுத்து நிறுத்தப்பட்ட தேக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட.
Bohemian
நடு ஐரோப்பாவிலுள்ள பொஹீமியா நாட்டவர் சமுதாயக் கட்டற்றவர் மரபொழுங்குக்கு இணங்காதவர் நாடோடி கலைமரபு பின்பற்றாதவர் (பெ.) நாடோடியான கட்டுப்பாடில்லாத ஒழுக்கவரம்பற்ற மரபொழுங்குக்குப் புறம்பான.
Bohemianize
சமுதாயக் கட்டுப்பாடில்லாமற் செய்வி
Bond
பிணைப்பு கட்டு தளை உறவு அன்பிணைப்பு தொடர்பு கடன்பத்திரம் ஒப்பந்தம் கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஏற்பாடு அரசியல் கடனீட்டுப்பத்திரம் தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.தடைக்கட்டு கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை (பெ.) அடிமையாயுள்ள தன்னுமையற்ற (வினை) இணை ஒன்றுசேர் பிணை சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு வில்லங்கப்படுத்தி வை.
Bondage
கட்டுப்பாடு அடிமைத்தனம் சிறையீடு சிறை வாழ்வு கட்டுப்பாட்டிற் குட்படுத்தல் கட்டுப்படல் கட்டுண்டிருத்தல்.
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9775
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26952
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 5999
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13799
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30538
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22796
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20311
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9382
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10709
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18504

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close