English to Tamil Dictionary: கப்பற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

After-guard
பின்தளக் காவலாள் கீழ்த்தரப்பணியாள் வாணிக்க கப்பற் பணியாளர்.
Agami
நாரைபோன்ற தென்அமெரிக்கப்பறவைவகை.
Armada
கப்பற்படைத்தொகுதி போர்க்கப்பல்களின் கூட்டம்.
Ballooner
ஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்(கப்) உப்பிய கப்பற்பாய்.
Barratry
(கடல்துறைச் சட்டம்) கப்பற் சொந்தக்காரர்களுக்குத் தீங்குண்டாகும் வகையில் கப்பல் தலைவர் அல்லது கப்பலோட்டின் மோசம் செய்தல் அல்லது கடமை தவறல் (சட்) வீண்வழககாடல் வீண் வழக்காடத் தூண்டுதல்.
Blue-jacket
கடற்படையிலுள்ள கடலோடிகப்பற்படை வீரர்seaman in Navy
Boatswain
கப்பற் பாய்மர அலலுவலர் கல நாயகர் படகின் பொறுப்பாளர் கடற்பறவைவகை.
Bounty
வண்மை பணிவள ஊதியம் காலாட்படை-கப்பற்படையினர்க்கு அளிக்கும் பணிக்கொடை ஊக்க ஊதியம் வணிக முயற்சியை ஊக்குவிப்பதற்கு வணிகர்களுக்கு அளிக்கப்படும் தொகை.
Brail
பருந்தின் இறகுகளைக் கட்டும் சிறு தோல்துண்டு கப்பற்பாயின் நுனிக்கயிறு (வினை) கப்பற்பாயை நுனிக்கயிற்றால் இழு.
Bunting
மென்கம்பிளியாலான கப்பற் கொடித்துணி கப்பற்கொடி துகிற்கொடி அழகு ஒப்பனைக்குரிய கொடிச்சிலை.
Calenture
வெப்ப மண்டலக் கப்பற் காய்ச்சல்.
Camber
மெல் வளைவான சிறு கோட்டம் மேல் வாட்டமான வளைவு கப்பற் பலகையின் மேற்வளைவு மஜ்ம் இறக்கும் துறை (வி.) சிறிது வளைவுச்செய் சற்றே வளைவுறு.
Canvas
கப்பற் பாய்த்துணி கூடாரத்திற்குரிய முரட்டுத் துணி கித்தான் சித்திரப்படாம் கெட்டி மெழுகார்ந்த துணி திரைச்சீலை பந்தயப்படகின் பின்புறபோக்குத்திரை (வி.) முரட்டுத் துணியால் மூடு.
Captain
தலைவர் தலைமைப்பணியாளர் பணி முதல்வர் கப்பல் மிகான் கப்பற்குழு முதல்வர் கடற்படைத் தளபதி படைக்கப்பல் முதல்வர் குதிரைப்படை முகவர் படைத்துறைத் தலைவர் படைப்பிரிவுத் தளபதி சுரங்க மேலாளர் ஆட்டக்குழு முதல்வர் பள்ளிமாணவர் தலைவர் இயக்குநர் தலைமைத்திறலாளர் தேர்ந்த வல்லுநர் (வி.) தலைமை தாங்கி நடத்து இயக்கு.
Caravan
சாத்து பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம் திருத்தல வழிபாட்டுக்குழு மூடப்பட்டுள்ள வண்டி கூண்டு வண்டி சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை (வி.) கூட்டமாகப் பயணம் செய்.
Cargo
கப்பல் சரக்கு கப்பற்பாரம்.
Circumnavigation
முழு வட்டஞ்சுற்றிய கடற்பயணம் கப்பற் சுற்று மண்டலப் பயணம்.
Clamp
பற்றுக்கட்டை பற்றிரும்பு அள்ளு இறுக்கிப் பிடிக்கும் கருவி பற்றுக்குருவி (வி.) இறுகப்பற்று பிணைத்து முடுக்கு அள்ளுவைக் கொண்டு பிணி.
Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Clew
நுற்கண்டு பந்தாகக் கட்டப்பட்டுள்ள நுல் திரள் பழங்கதையில் திருகு நெறிகளில் வழிகாட்ட உதவும் கண்டு நுல் புரியாத மறை செய்தியை விளக்கும் குறிப்பு கப்பற் பாய் மூலைப்பகுதி பாய்மர மூலை கருத்து எண்ணம் (கப்.) வலைப்படுக்கையைக் கட்டும் சிறு கயிறு (வி.) நுலைப் பந்துபோல் சுருட்டு பாய் நுனியை இழுத்துக்கட்டு.
Close-reefed
கப்பற்பாயின் மடிப்புக்கயிறுகள் ஒருங்கே உள்வாங்கப்பட்ட.
Clutches
இறுகப்பற்றும் கைகள் கொடும்பிடி.
Commander
படைத்தலைவர் ஆணை அதிகாரி கப்பற் படையில் மாலுமிக்கு அடுத்த அதிகாரி மேலாள் வீரத்திருவுடையவர்.
Commodore
கடற்படைப் பணிமுதல்வர் வாணிகக் கப்பற்படையின் முதல்நிலை மீகாமன் பந்தயப் படகுச் சங்கத்தலைவர் கடற்படைப் பணிமுதல்வரின் கப்பல்.
Copper-worm
கப்பற் புழு.
Random Fonts
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22605
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10368
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11378
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7950
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10686
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13033
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17691
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20031
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13797
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5429

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close