English to Tamil Dictionary: கப்பல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abaft.
பின்னால் பின்புறமாககப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில்.behind(adv.)in the stern part of the ship
Abandonee
கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.
Aboard
கப்பலில (கப்பல் ஊர்தி) மீது.on a ship
Address
முகவரி பேருரை அளவளாவும் முறை கப்பலை அனுப்பும் செய்கை (வினை.) முகவரி எழுது பேருரையாற்று கண்டுபேசு ஈடுபடுத்திக்கொள் குறிவை.
Aerodrome
வான்கப்பல் நிலையம் விமான நிலையம்.
Affreightment
கப்பலை வாடகைக்கு எடுத்தல்.
Afloat
மிதக்கும் நிலையில் கடலில் கப்பலில் கடற்படைப் பணியில் நீர்நிரம்பி காற்றில் மிதந்துகொண்டு நிலையற்று செலாவணியில் நடப்பில் கடனில் மூழ்காமல் தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில் தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன் முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
After
பிந்தியபின்புறமான(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ளமிக்கதான.
Aftermost
எல்லாவற்றிற்கும் பிந்திய கடையான (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு மிக அண்மையான.
Aircraft-carrier
விமானம் தூக்குகப்பல் விமானத்தளக்கப்பல்.
Airship
இயந்திர விசையால் செலுத்தப்படும் வான்கூண்டு பறவைக்கப்பல்.
Alongside
00*பக்கத்துக்குப் பக்கமாக ஒருங்கே ஓரத்தின் அருகாக கப்பலின் பக்கமாக.
Amidships
கப்பல் நடுவில்.
Anchor
நங்கூரம் ஆதாரம் பற்றுக்கோடு (வினை) நங்கூரமிடு நங்கூரமிட்டுக்கப்பலை நிறுத்து நிலைநிறுத்து தங்கு ஓய்வுகொள்.
Anchorage
நங்கூரமிட்டு நிற்றல் நங்கூரமிட்டுத் தங்குமிடம் ஆதாரம் உறுதிக்கடைப்பிடி கப்பல் தங்குவதற்கான தீர்வை.
Antifouling
கப்பல் அடிப்புறம் கெடாமல் பாதுகாப்பதற்குரிய.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Argonautic
ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.
Argosy
மிகப்பெரிய முற்கால வாணிகக் கப்பல் கப்பல் துணிவுச் செயல்.
Armada
கப்பற்படைத்தொகுதி போர்க்கப்பல்களின் கூட்டம்.
Armament
போர் எழுச்சிப்படை கடற்போர்ப்படை போர்க்கப்பல் தொகுதி போர்த்தளவாடங்க்ள போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள போர் ஏற்பாடு போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Armour-plate
கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
Arrestergear
பற்றுவல்ம் விமானந்தூக்கிக் கப்பலில் இறங்கும் விமானங்களின் அதிர்ச்சி தரப்புக்குரிய கம்பிவடஅமைவு.
Arrival
பயண முடிவு வந்துசேர்கை வந்து தோன்றுதல் வருகையர் வந்துசேர்ந்தவர் வருபொருள் வரவினம் புதுக்குழந்தை கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6024
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28408
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9222
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11575
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16610
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 5999
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12039
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17436
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9765
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14706

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close