English to Tamil Dictionary: கருத்துப்படிவம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conceit
இறுமாப்பு போலித் தற்பெருமை தற்செருக்கு கருத்துப்படிவம் கற்பனை தற்புனைவு சொல்திறம் திறம்பட்ட கருத்து வீணெண்ணம் போலிக் கருத்து செயற்கைக் கற்பனை போலிப் புனைவு செயற்கை அணி போலி நயம் மதிப்பீடு பாவனை (வி.) புனைந்து கற்பி இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை.
Concept
கருத்துப்படிவம் பொதுக்கருத்து ஓரினப் பொருளைச் சுட்டும் கருத்து கருதப்பட்ட ஒன்று.
Ens
மெய்ம்மைக்கூறு கருத்துப்படிவம் தத்துவம்
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Image
உருவம் படிவம் உருவச்சிலை படிமம் புனிதர் திருவுருவச்சிலை ஒத்த வடிவம் உருவச்சாயல் உருமாதிரி எதிர் உரு எதிர் படிவம் பளிங்கில் தெரியும் நிழலுரு உவம ருவக அணி கருத்துரு கருத்துப்படிவம் மனச்சாட்சித் தோற்றம (வினை) உருவங்கொடு படந்தீட்டு மனத்தில் உருவங் கறிபித்துக்காண். நிழலுருப்படுத்திக்காட்டு. உரு மாதிரியாய் அமை மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு விளங்க விரித்துரை.
Intention
உட்கருத்து உட்கொள் உள் எண்ணம் உள்ளக்குறிப்பு குறிக்கொண்ட செயல்முடிவு மனத்துட்கொண்ட செயல் திட்டம் கருதப்பட்ட செய்தி (அள) புலனுணர்வு தொகுத்த பொதுக் கருத்துப்படிவம் (மரு) பண்டுவத் திட்டம் (இறை) வழிபாட்டு நேர்வுக் குறிக்கோள்.
Suggest
புதுக்கருத்துத் தெரிவி யோசனை கூறு புதிது எடுத்துக்கூறு குறிப்பிடு ஏற்புநாடி முன்வை பிரேரணை செய் ஆய்வுரைக்கு வை திட்டம்-கோட்பாடு-கருத்து ஆகியவற்றின் வகையில் முன்னிலைப்படுத்து ஆய்வுதவியுரையாகக் கூறு குறிப்பாகச் சொல் மறைமுகமாகச் சுட்டிக்குறிப்பிடு சுற்றுமுகமாகக் குறி தொனிப்பொருள் தோற்றுவி ஒன்று உணர்த்தி மற்றொன்று குறி குறிப்புக்காட்டு மெல்ல நினைவூட்டு கருத்துத்தூண்டு உளத்தில் கருத்துப்படிவம் எழுப்பு தொடர்வுறவாக உளத்திற் கருத்து எழுப்பு மறைமுகமாகக் கருததில் புகுதரவு செய் மெல்லக் கருத்துப் படியவை கருத்துப் படியவிடு உள்ளத்தின் போக்கைத் தன் வயப்பகுதி ஆள்.
Universal
(மெய்.) அகல் பொதுவிரி இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம் (அள.) முழுவிரி வாசகம் கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம் (பெ.) இயற்கை முழுதளாவிய இயல் உலகளாவிய முழு மொத்த விரிவுடைய உலக முழுதளாவிய இன முழுதளாவிய முழுநிறை பொருளகற்சிவாய்ந்த எல்லாவற்றையும் உள்ளடக்கிய எங்கும் உள்ள உலக முழுதேற்புடைய எங்கும் நடைபெறுகிற எல்லாராலும் செய்யப்படுகிற எல்லாக் காலத்திற்கும் உரிய எல்லாவற்றிற்கும் பொருந்துகிற.
Random Fonts
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11202
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8139
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9014
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 61914
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7043
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17217
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 10987
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6813
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 8997
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7182

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close