English to Tamil Dictionary: கற்பிக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Animism
உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு ஆன்மவாதம் ஆவியுலகக்கோட்பாடு.
Catechetics
வினாவிடையாகப் பாடங் கற்பிக்கும் கலை வினாவிடைப் போதனை முறை செயல் முறையில் எளிதில் பின்பற்றத் தக்க வினாவிடை வடிவமாயுள்ள சமய சித்தாந்தம்.
Didactic, Didactical
அறிவுறுத்துகிற போதனை செய்கிற கற்பிக்கும் ஆசிரியரின் முறையிலுள்ள
Institution
ஏற்படுத்துதல் நிறுவுதல் நிலையம் பொது நோக்கத்துக்கான அமைப்பு நிலையக்கட்டிடம் நிலையான ஏற்பாடு நிலையான ஒழுங்கமைப்பு முறை நிலவர நிதி அமைப்பு அறிவு கற்பிக்கும் ஏற்பாடு பின் மரபினர் அமர்த்தீடு சட்ட அமைப்பு பழக்க வழக்க மரபு விதிகளின் தொகுப்பு சமய முதல்வரால் குருமாரிடம் ஒப்படைக்கப்படும் ஆன்மநலப் பணிப்பொறுப்பு (பே-வ) நன்கு தெரியப்பட்டவர் நாடறிந்த செய்தி.
Lip-language
இதழியக்கப் பேச்சுமுறை உதட்டசை வினைப் பயன்படுத்திச் செவிடர்களுக்கும் ஊமைகளுக்கும் கற்பிக்கும் முறை.
Lyceum
அரிஸ்டாட்டில் தம் மாணவர்க்கு மெய்விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்த ஆதென்ஸ் நகரத்திலுள்ள தோட்டம் இலக்கியக் கழகம் சொற்பொழிவுக் கூடம் கற்பிக்கும் இடம்.
Pedagoguism
போதனை முறை போதனை கற்பிக்கும் பாங்கு.
Serinette
கூட்டுப்பறவைகளும் பாடக் கற்பிக்கும் இசைக்கருவி வகை.
Teach
கற்பி படிப்பி கல்வி ஆசிரியராய் இரு விளக்கு. காட்டு கற்பிக்குமுறையில் விரித்துறை.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12398
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35818
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10554
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7108
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4981
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9676
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13655
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42845
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46631
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9024

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close