English to Tamil Dictionary: கலந்தாராய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Debate
வாதம் சொற்போர் வாய்ச்சண்டை வாக்கு வாதம் வாதாட்டம் பலதிசைக் கருத்துமோதல் சர்ச்சை பொது விவாதம் (வினை) வாதிடு தருக்கம் செய் வாதாடு வாய்ச்சண்டையிடு வாதாட்டத்தில் கலந்துகொள் எதிர்த்துக் கூறு கலந்தாராய் ஆழ்ந்து சிந்தி அமைந்தாய்வு செய்.
Deliberate
வேண்டுமென்றே செய்யப்பெற்ற திடீரெழுச்சியினால் செய்யப்படாத குறிக்கொண்டு சூழப்பட்ட கருத்தூன்றிச் செய்யப்பட்ட திட்டநோக்குடைய முன் கருதலுடனமைந்த செயலுன்றிய ஆர்ந்தமர்ந்த முடிவு செய்யப்பட்ட உளமார்ந்த உணர்ச்சியுடன் கூடிய விரைவில்லாத மெல்லமைவான (வினை) ஆழ்ந்து ஆஜ்ய் சிந்தனை செய் சார்பு எதிர்வு இருபுறமும் ஒப்ப எண்ணிப்பார் அமைந்து நினை தொடர்ந்து சிந்தித்துப்பார் கலந்தாராய் கூடிக்கலந்து வாதிடு.
Discussion
ஆய்வுரை விவாதம் கலந்தாராய்ச்சி செய்தல் மகிழ்ச்சியோடு உணவு உட்கொள்ளுதல் அறுவை மருத்துவத்திற் கட்டியை உடைத்தல்.
Refer
குறிப்பிடு சுட்டு குறித்துப்பேசு எடுத்துப்பார் வேண்டும்போது உதவிநாடு பற்றியதாயிரு தொடர்புடையதாயிரு உரியதாக்கு உரியதாகச் சுட்டு குறித்தொதுக்கு தொடர்புடையதாகக் கருது தொடர்புடையதாக இணைக்கக் கருது தொடர்புபடுத்து பொருட்படுத்து உரிய விளைவாகச் சுட்டு காரண காரியத் தொடர்புடையதாகக் கருது மூலமாகக் குறிப்பிடு கலந்தாராய் கலந்தாய்வுத் தொடர்பு கொள் நாடி ஆய்வுரை கோரு தகவல் நாடிச்சென்று கேள் நாடி அணுகு வேண்டு கோரிக்கைவிடு சென்று உதவி கோரு ஆற்றுப்படுத்து தகவல்பெற அனுப்பு பார்க்கும்படி ஏவு மேவுவி ஆய்வுரைக்காக அனுப்பு மேற்கோளாளராகப் பரிந்துரைத்து அனுப்பு தக்க மேற்கோளாக எடுத்துச்சுட்டு ஆதாரமாகக்காட்டு பிணை வகையில் சுட்டிக்காட்டு பிணைபெற அனுப்பு ஒப்புவி ஒப்படை.
Seminar
கருத்தரங்கு ஆராய்ச்சித்துறைமாணவர்குழுமம் பல்கலைக்கழகப் புத்தாய்வுத்துறைக் கலந்தாராய்வு வகுப்பு தனித்துறை ஆய்வுக் குழுமம் செறிவியற் பயிற்சித் திட்டமுறை.
Random Fonts
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27254
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59405
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14496
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6759
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12376
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19598
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9681
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45263
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8567
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16721

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close