English to Tamil Dictionary: கல்லால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrolith
கற்பூண் இட்ட சிலை தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
Adobe
உணக்கிய செங்கல் வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல் உணக்கிய செங்கல் கட்டிடம் (பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன உணக்கிய செங்கல்லுக்குரிய.
Alabaster
வெண்சலவைக்கல் நிலாக்காந்தக்கல் (பெ.) வெண்சலவைக்கல்லாலான வெண்சலவைக்கல் போன்ற வெண்ணிறமான வழவழப்பான.
Ashlar
மேவுகல் செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக்கல் (பெ.) மேவு கல்லாலான (வினை.) மேவுகல் கட்டி யணைகொடு.
Ballast
கப்பல் எடைப்பாரம் அடிச்சுமை சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு உறுதிப்பொருள் உறுதிப்பண்பு (வினை) அடிச்சுமை ஏற்று நிலைப்படுத்தச்செய் நிலைப்படும்படி செய்.
Cucking-stool
(வர.) தண்டமணை சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி.
Earth-pillar
நில அரிப்பிடையே மேலேயுள்ள கல்லால் பாதுகாக்கப்பட்டு அமையும் தூண் போன்ற மென்னில அமைப்பு.
Granite
கருங்கல் கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை (பெ.) கருங்கல்லாலான கருங்கல் போன்று கடினமான.
Granitic
கருங்கல் சார்ந்த கருங்கல்லாலான கருங்கல் போன்ற.
Lapidate
கல்லாலடி கல்லாலடித்துக் கொல்.
Marmoreal
(செய்) பளிங்குக் கல்லாலான சலவைக் கல்ட போன்ற.
Megalithic
பாரக்கல் சார்ந்த பெருங்கல்லாலான பெரிய நினைவுக்கல் வழக்காறுடைய.
Monolithic
ஒற்றைக் கல்லால் ஆன வேறுபாடின்றி எங்கும் ஒரு சீராகக் கெட்டிமையாயுள்ள.
Pumice
மெருகு மாக்கல்வகை படிகக் கல் சிட்டக்கல் (வினை.) மாக்கல்கொண்டு தேய் சிட்டக்கல்லால் துப்புரவு செய்.
Stone
கல் மணிக்கல் மணி பாறைத் திண்பகுதி பொருளின் திண் கூறு கல்போன்ற பொருள் கூழாங்கல் வடிவுடைய பொருள் ஈரகல் 14 பவுண்டு எடை கொட்டை வித்து விதைக்கொட்டை ஆலங்கட்டி (பெ.) கல்லாலான (வினை.) கல்லாலெறி பழங்களிலிருந்து விதை நீக்கு கல்முகப்பமை கல் பாவு கல்கொண்டு செய்.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14248
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41566
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4981
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6145
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18542
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11514
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14352
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10359
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12828
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59403

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close