English to Tamil Dictionary: கல்வெட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cufic
பழங்கல்வெட்டுக்களிலும்-நாணயங்களிலும்-பழைய குரான் கைப்படிகளிலும் காணப்படும் முற்கால அராபிய எழுத்துமுறை (பெ.) கூபா நகரைச் சார்ந்த பழைய அராபிய எழுத்துமுறை சார்ந்த.
Epigraph
கல்வெட்டு கல்லில் எழுத்து புத்தகத்தொடகத்தில் குறிக்கோட் குறிப்பு.
Epitaph
கல்லறை வாசகம் கல்லறைக் கல்வெட்டு (வினை) கல்லறை வாசகம் எழுது.
Inscription
பொறித்து வைத்தல் எழுத்துப்பொறிப்பு பொறித்து வைக்கப்பட்ட எழுத்துமூலம் நாணய உட்பொறிப்பு கல்வெட்டுப் பொறிப்பு. செதுக்குப் பொறிப்பு.
Inscription
கல்வெட்டு
Lapicide
கல்வெட்டுபவர் கல்வெட்டுப் பொறிப்பாளர்.
Lapidary
மணிக்கல் வெட்டுபவர் மணி செதுக்குபவர் மணிக்கல் மெருகு கொடுப்பவர் (பெ.) கல்சார்ந்த கல்லின் மீது செதுக்கப்பட்ட எழுத்துக்களைப் பொறிப்பதற்குரிய கல்வெட்டுக்குரிய.
Petrograph
கற்பாறைச் செதுக்கெழுத்து கல்வெட்டு.
Pool
இயற்கையாயமைந்த சிறுகுளம் அமைந்த நீர்நிலை கட்டி நிற்கும் நீர்மத்தேக்கம் மடு ஆற்றின் அமைந்த நீர்ப்பகுதி (வினை.) கல்வெட்டியெடுக்கையில் ஆப்புச் செருகுவதற்காகத் துளை செய் நிலக்கரி வகையில் கீழறு சுரங்கமறு.
Table
மேசை மடக்குமேசைப் பாதி ஆட்டமேசை சூதாட்டமேசை பட்டறைமேசை இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை உணவுமேசை விருந்துமேசை விருந்துப் பந்தி பந்தி உணவளவு பந்தி வரிசைமுறை உணவு பந்தி உணவுநயம் வதினர் குழு குழுமம் குழுத்தொகுதி சமதள நிலம் மேட்டுச் சமநிலம் கல்லறை மேடை கல்வெட்டிற்கான பட்டிகைக்கல். மணிக்கல்லின் பட்டைமுகப்பு இரு சமதள மணியுறுப்பிழப்பு அணிகுட்டை முகப்புவிளிம்பு மரத்துண்டுச் சதுக்கம் கற்பாளம். தளஅடுக்கு கபாலத் தளமட்டம் மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று சட்டப் பட்டிகை சட்ட வழூப்பு வழூப்புமுறை தொகுதி தொகுதி வரிசை ஓவியச் சட்டப் பலகை பலகைச்சட்ட ஓவியம் (கக) தளக்கட்டடப்பகுதி மணிவாசகம் மணிச்சுருக்க எழுத்துமூலம் எண் குறிப்புச் செய்திப் பட்டிகை (கண) அளவைப்பட்டி அளவை வரிசைப்பட்டி பட்டியல் பாடத்திட்டத் தொகுதி பாட அட்டவணை அட்டவணை விளக்க அட்டவணை (பெயரடை) மேசைக்குரிய உணவுமேடைக்கான மேசைபோன்ற உணவு வேளை சார்ந்த (வினை) அட்டவணைப்படுத்து சட்டமன்ற மேசை மேசை மீது வை பண்டம் வை உடனடி பணங்கொடு விவாதத்திற்கு வை பண்டம் வை உடனடி பணங்கொடு விவாதத்திற்கு வை உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து ஒதுக்கி வை.
Uninscribed
உள்வரி குறிக்கப்படாத கல்வெட்டுக் குறிக்கப்பெறாத அடையாளக்குறிப்பு இடப்படாத பதிவாளர்க்குப் பங்குவடிவில் கடனாக அளிக்கப்பெறாத.
Random Fonts
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10695
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18982
Barani Bangla Font
Barani
Download
View Count : 35011
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13716
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19598
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10738
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9024
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11516
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13793
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21787

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close