English to Tamil Dictionary: கழகத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர் பல்கலைக்கழக உறுப்பினர் ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர் (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த பிளேட்டோவின் மரபுக்குரிய கோட்பாட்டளவான அறிவு செறிந்த செயல்சாராத கல்வி அளவேயான கலைநிலைக்கு ஒத்த ஐயமனப்பான்மை உடைய.
Academical
பல்கலைக்கழகத்துக்கு ஒத்த கல்லுரிக்கு உரிய
Ad Cundem
அந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு.
Bodleian
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர் தாமஸ் பாட்லி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட நுல் நிலையம்.
Cantab, Cantabrigian
கேம்பிரிட்ஜ் பல்கலைகழக உறுப்பினர். (பெ.) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த.
Carbonari
(இத்.) இத்தாலியில் குடி அரசு ஏற்படுத்துவதற்காக (1க்ஷ்11-இல்) உருவாகிய இரகசிய அரசியல் கழகத்தினர்.
Classman
பல்கலைக்கழகத் தேர்வுகளில் மதிப்பெண் நிரம்பிய வகுப்புப்பெற்றுத் தேறியவர்.
Club-master
கழகநடைமுறை மேலாளர் கழகத்திற்கான தட்டுமுட்டுப் பொருள்கள் சேகரிப்பவர்.
Clubbist
கழக உறுப்பினர் கழகத்தொடர்புடையவர்.
College
கல்லுரி பல்கலைக்கழகத்தோடு இணைந்த ஓர் பகுதி கல்விச்சாலை கல்லூரிக்கட்டிடம் கலைக் கழகம் இலக்கிய உரிமைக்குழு இயல்நுலாராய்ச்சி உரிமைச் சங்கம் அரசியல் உரிமைக் குழாம்.
Collegial
கல்லூரி சார்ந்த கலைக்கழகத் தொடர்புடைய உரிமைக்குழுச் சார்பான.
Collegian
கல்லுரி உறுப்பினர் கலைக்கழகத்தவர் உரிமைக் குழுவினர் கல்லுரி வாழ்நர்.
Commemoration
நினைவுவிழா நினைவுக்காப்பு நினைவு வழிபாடு வழிபாட்டில் நினைவுக்குறிப்பு வழிபாட்டில் புனிதர் பற்றிய நினைவுக் குறிப்பீடு ஆக்ஸ்போர்டுப் பல்கலைக் கழகத்தில் நிறுவன முதல்வர் ஆண்டு நினைவு விழா.
Commoner
பொதுமக்களில் ஒருவர் பெருமக்கள் தொகுதியில் சேராதவர் பெருமக்கள் மரபுத் தகுதியற்றவர் பாராளுமன்ற மக்கள் சபை உறுப்பினர் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உணவு உண்ணும் மாணவர்.one of the common people
Commons
பொதுமக்கள் பொதுமக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம் பிரிட்டனின் சட்டப் பொதுமன்றம் பொதுநிலம் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட விலைக்குப் பரிமாறப்படும் உணவுப் பொருள் பங்கீடு பொதுவான உணவு பங்கீட்டு உணவு.
Council-school
நகராட்சிக் கழகம் அல்லது மாவட்ட ஆட்சிக் கழகத்தால் நடத்தப்படும் பள்ளி.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Crackling
வறுக்கப்பட்ட பன்றிக் கறியின் மேல்தோல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தூய யோவான் கல்லுரியிலுள்ள மாணவர் அணியும் அங்கியின் கைப்பகுதியின் மேல் இணைக்கப்படும் நான்கு மென்பட்டுப் பட்டைகள்.
Dean
கோயில் குரு கல்வி நிலையத் தலைவர் பல்களைக் கழகத் துறை முதல்வர் கல்லுரியின் ஆட்சி-ஒழுக்கக் கட்டுப்பாட்டு அலுவல்கள் வாய்க்கப்பெற்று அங்கேயே வசிக்கும் கல்லுரி உறுப்பினர் கூட்டுக் குழுவின் மூத்த உறுப்பினர் திருக்கோயில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நடுவர் வணிகச் சங்கத் தலைவர்
Disbar
வழக்கறிஞர் கழகத்திலிருந்து வெளியேற்று சட்டவாணர் நிலையின்றகற்று.
Divinity
தெய்வத்தன்மை கடவுள் தேவதை தெய்வம் தெய்வத்தன்மை வாய்ந்தவர். பூசிக்கத் தக்கவர். இறைமையியல் பல்கலைக்கழகத்தில் இறைமையியல் ஆய்வுத்துறை.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Enrol, Enroll
பட்டியில் சேர் படையணியில் சேர் கழகத்தில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள் நீதிமன்றத்தின் பதிவேட்டில் பதிவு செய் மதிப்புப் பட்டியில் பதிவுசெய் புகழ்ப்பதிவு செய் பதிவுசெய்யப்பெறு.
Estamur
பல்லைக்கழகத் தேர்வுச்சான்றிதழ்.
Exhibitioner
பல்கலைக்கழகத்தில் ஆதரவுப்படியைப் பெற்று வருபவர்.
Random Fonts
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8151
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19060
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42802
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8814
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18539
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35864
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19459
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14760
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7354
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6943

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close