English to Tamil Dictionary: கழிவுப்பொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Destructor
அழிப்பது அழிப்பவர் கழிவுப்பொருளை எரிக்கும் உலை.
Dissimilation
செரிமானம் செய்யப்பட்ட பொருள் சிறு கூறுகளாகப் பிரிதல் செரிபொருள் கழிவுப்பொருளாகப் பிரிவுறல்.
Dross
உருக்கிய உரேலாகக் கழிவு மாசு களிம்பு துரு கசடு கழிவுப்பொருள் கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு சக்கை சவறு தீயவழியில் ஈட்டிய பணம்.
Dung-heap, Dunghill
சாணக்குவியல் பண்ணை நிலத்தின் கழிவுப்பொருள் இழிந்த நிலை.
Emunctory
மூக்குச்சளி சிந்துதல் கழிவுப்பொருள்களை வெளிப்படுத்தும் உறுப்பு (பெ.) மூக்குச்சளி சிந்துகின்ற கழிவுப்பொருள்களை வெளிப்படுத்துகின்ற.
Excrement
குடலினின்றும் வெளிப்படுத்தப்படும் கழிவுப்பொருள் மரம் எரு சாணம் வண்டல் மண்டி.
Excremental, Excrementitial, Excrementitous
மலம்போன்ற கழிவுப் பொருளுக்குரிய கழிவுப்பொருள் அடங்கிய.
Excreta
மலசலம் கழிவுப்பொருள்.
Excretion
மலங்கழித்தல் மலம் கழிவுப்பொருள்.
Filth
அருவருப்பான அழுக்கு மாசு கழிவுப்பொருள் குப்பை அழுக்குடைமை தீட்டுடையது தகாத நடை இழி ஒழுக்கம் கீழ்மக்கள் மொழி கொச்சை மொழி.
Flosh, Floss
பட்டுப்பூச்சிக்கூட்டினைப் போர்த்துள்ள சொரசொரப்பான பட்டு பட்டுச் செய் தொழிலின் கழிவுப்பொருள் துன்னலிலும் பல்தூரிகையிலும் பயன்படுத்தப்பெறும் முறுக்குறா மென்பட்டிழை பஞ்சுபோன்ற செடியினப்பொருள் மரப்பஞ்சு பஞ்சியல்துய்.
Impurity
தூய்மைக்கேடு மாசு கழிவுப்பொருள்.
Leavings
எச்சம் மிச்சம் சிந்தல் சதறல்கள் நினைவூட்டுஞ் சின்னங்கள் கழிவுப்பொருள்கள்.
Lees
இன்தேறல் முதலியவற்றின் வண்டல் அல்லது மண்டி மிக இழிந்த பகுதி கழிசடை கழிவுப்பொருள்.
Mullock
ஆஸ்திரேலியாவில் தங்கம் விளையாத பாறை வகை தங்கம் எடுக்கப்பட்ட சுரங்கக் கழிவுப்பொருள் (பே-வ) குப்பை கூளம்.
Offal
கழிவுப்பொருள் குப்பைகூளம் துண்டுதுணுக்கு இறைச்சிக்குதவாத விலங்குடல் கழிவு ஊழ்த்த இறைச்சி மட்ட வகை மீன் விலைகுறைவான மீன் உமிதவிடு சக்கை வண்டல் வண்டி.
Ofscourings
கழிவுப்பொருள்கள் அழுக்கு அடைவுகள்.
Rejectamenta
கழிவுப்பொருள்கள் குப்பை கடலினின்று வெளியே எறியப்படும் பொருள்கள்.
Retention
விடாது வைத்திருத்தல் தேக்கிவைப்பு (மரு) சிறுநீர்த்தேக்கம் கழிவுப்பொருள் தேக்கம்.
Salvage
அழிவுகாப்பு அழிவுமீட்பு கப்பல் அழிவுமீட்பு கப்பல் அழிவுமீட்புக் கட்டணம் கப்பல் அழிவுகாப்புக் கட்டணம் கப்பல் சரக்கு அழிவுமீட்பு கப்பல் சரக்கு அழிவு மீட்புக் கட்டணம் கப்பல் சரக்கு அழிவுகாப்புக் கட்டணம்தீயழிவு மீட்பு தீயழிவில் மீட்ட சொத்து உடைமை தீயழிவு மீட்புப் பொருள் கழிவுப்பொருள் பயனீட்டுச் சேமிப்பு கழிவுநுல் பயனீட்டுச் சேமிப்பு கழிவுதாள் சேமிப்புப்பயனீடு கழிவு உலோக கூளப் பயனீட்டுச் சேமிப்பு கழிவு உலோக கூளச் சேமிப்புப் பயனீடு அழிவுமீட்புப்பொருள் (வினை.) அழிவுமீட்புச்செய் கழிவு சேமிப்புச் செய் அழிவுகாப்புச்செய் கப்பலை அழிவினின்றும் மீட்டு தீயழிவினின்றும் மீட்டு.
Sink
சாக்கடைப்புதைகுழி அங்கணம் அடுக்களைக் கழி நீர்த்தொட்டி கழிகடை கழிவுப்பொருள்களின் தேங்கிடம் வறற் குட்டை ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை சேற்றுத்தலை வடிகால் வசதியற்ற தேங்கிடம் தளமையப் பள்ளம் தொடுகுழி ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம் நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில் (மண்.) பாதாளக்குழி சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை (வினை.) ஆழ்வுறு தாழ் அமிழ்வுறு மூழ்குறு மூழ்கி மறைவுறு புதைவுறு புதையுண்டுமறைவுறு கதிரவன் வகையில் அடைவுறு ஆழ்த்து அமிழ்த்து மூழ்குவி தாழ்த்து தணிவி குனிவி தரங்குறைவி அடக்கு புதை புதைத்துமறை தோன்றாதடக்கி வை மறைத்து ஒதுக்கிவை ஒளித்துவை சூதாக மறைத்துவை கூறாதுவிடு ஒன்றி இழைவித்துவிடு கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு மெல்ல வீழ்வுறு இற்றுவிடு நொறுதங்கிஅமைவுறு அமுங்கி இருந்துவிடு இழி படிப்படியாக இறங்கு இறக்கப்பெறு இறக்கமுறு கீழ்நோக்கு கீழ்நோக்கிச் சாய் பள்ளமாகச் சரிவுறு பள்ளம் விழப்பெறு உட்குழிவுறு தளத்தில் அமிழ்வுறு தணிவுறு குறைவுறு குனிவுறு அமிழ்ந்தமைவுறு அடியில் படிவுறு உள்ளுறிச் செல் உறிஞ்சப்பெறு உள்வாங்கிக் கொள் நுனிதோய்வுறு நன்கு பதிவுறு உளம்படிவுறு படிதாழ்வுறு மதிப்பிழ படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல் மெல்ல மறைந்துவிடு படிப்படியாகப் புலப்படாமமற் போ தோண்டு மேற்படிவி சார்த்து ஊடுருவித்துளை ஆழ்ந்து உட்செல் நுழைவி புகுத்து நுழை புகு ஒழித்துவிடு அழி நிறுத்து நீக்கு கைவிடு துறந்துவிடு களைந்துவிடு அழிவுறு நாசமாய்ப்போ செதுக்கு வந்து அமைவுறு அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய் தகாத முதலீடு செய்து இழ.
Waste
பயனின்மை வீணான நிலை பாழடிப்பு வீணடிப்பு வீண்செலவு பயனழிவு வீணாகிவிட்ட பொருள பயனற்ற பொருள் வீண்பொருள் பயன்தீர்ந்த பொருள் கழிவுப்பொருள் சக்கை-சவறு தரிசு நிலம் வன்பாலை மக்கள் வாழ்வற்ற இடம் பயனில் வளர்ச்சி காட்டு வளர்ச்சி பயனில் மிகுதி கவர்ச்சியற்ற பாழ்ப்பரப்பு வெறும்பாழ் தேய்மானம் சேதாரம் நடைமுறைத் தேய்வுமாய்வு (சட்.) அழிமதி குடிவாரத்தாரின் தவறினால் ஏற்படும் உடைமை அழிவுக்கேடு (பெ.) பாழான வன்பாலையான தரிசான மக்கள் வாழ்வுக்கிடந்தராத மக்கள் வாழ்வுற்ற வீணாகக் கிடக்கிற பயன்படுத்தப்படாத பயன்படாத வெறும்பாழான் கவர்ச்சியற்ற பயன்படாப் பரப்பான கவர்ச்சியற்ற பரப்பான இடைக்கவர்ச்சி வேறுபாடற்ற பயனற்ற வீணான பயன் தீர்ந்த கழிக்கப்பட்ட கழித்தொதுக்கப் பட்ட கழிவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சியான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சி யான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா அளவான பயன்படுத்தாது கழிகிற பயன்படாது கழிகிற (வினை.) வீணாக்கு பாழடி வீணாகச் செலவு செய் வீண் பெருஞ்செலவு செய் வீணழிவு செய் பயனின்றிப் பொருளை அழிவு செய் பயனின்றி வறிதாக்கு பயனின்றி ஆற்றலை வீணாக்கு பயனின்றி நேரங்கழி வீணாகக் கழி வீணடிப்புச் செய் நன்றியற்ற செயலாக்கு தேய்வுறுத்து நலிவி மெலியச் செய் வாட்டு வதக்கு தேய்வுறு நலிவுறு மெலிவுறு வாடு வதங்க சூறையாடு சுட்டுத்தீக்கிரையாக்கு கீழ்வாரத்தார் வகையில் இழிப்பழிவு உண்டுபண்ணு.
Random Fonts
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4980
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5002
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33451
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12911
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14488
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12786
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12826
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30013
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22606
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close