English to Tamil Dictionary: கவிந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adumbral
நிழல் ஆர்ந்த நிழல் கவிந்த.
Arched
கவான் வடிவன்ன வில்வளைவு கவிந்துள்ள.
Archway
வில்வளைவான விதானம் கவிந்துள்ள வழி.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Beetling
கவிந்துள்ள உந்தலான முன்வந்து தொங்குகிற.
Bestride
குதிரைமீது கால்விரித்து ஏறு கால்விரித்தேறி அமர் நாற்காலிமீது கால் பரப்பி உட்கார் தாவிநில் மேற்கவிந்தமை. பாதுகாத்து நில்.
Blanket
கம்பளம் படுக்கைமேல விரிப்பு புதைப்பு போர்வை மறைப்பு மூடுதிரை மேல்தளப்பரப்பு (பெ.) பொதுவாக உட்கவிந்தடக்குகிற பொதுவாக அனைத்துக்கும் பொருத்தமாகிற (வினை) மூடு மறை ஒலிகேளாமல் தடை செய்து அடக்கு பந்திக்கம்பளத்திலிட்டு ஆட்டு ஒரே கவிகையின் கீழ்க் கொணர்.
Canopy
மேற்கட்டி விதானம் மேற்கவிகை உலகக் கவிகை மாடம் (க.க.) மாட மேற்கட்டு உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம் விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஒளியூடுவும் மேற்கவிகை வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு விதானம் அமை.
Carpet
விரிப்பு கம்பளம் சமுக்காளம் மேசை விரிப்பு புல் பரப்பு மலர்ப்படுக்கை (வி.) கம்பளம் விரி மூடிப்பரப்பு கவிந்துமூடு கண்டிக்க வரவழை கண்டி.
Caul
தலைமயிர் முடிக்கும் வலை தலைக்கு முடி பேற்றில் போது குழந்தை தலையைக் கவிந்துள்ள மென்றோல்.
Cimmerian
என்றென்றும் இருளிலேயே வாழ்ந்ததாகக் கூறப்படும் 'சிம்மெரி' என்ற மரபுக் குழுவைச் சார்ந்த இருள் கவிந்த கருமை செறிந்த.
Cleithral
முழுதும் மோடு இட்ட முற்றிலும் கூரை கவிந்த.
Clinker-built
(கப்.) கீழுள்ள பலகைகள் மேற்கவிந்து கட்டப்பட்டிருக்கும் பலகைகளாலான.
Convex
குவிந்த உரு புறக்குவிவுரு குவடு மேற்குவிவான பகுதி புறவளைவான பொருள் வான்முகடு (பெ.) குவடான புறங்குவிந்த வெளி வளைவான புறங்கவிந்த.
Convexity
புறங்குவிவு புற உருட்சி கவிந்த பகுதி கவிந்த உருவம்.
Convexo-concave
ஒருபுறம் புறங்குவிந்தும் மறுபுறம் உட்கவிந்துமுள்ள.
Cornice
(க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம் எழுதகம் அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம் மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை அச்சுருவ எழுதகம் அமை.
Cover
புறங்கவிந்து மூடும்பொருள் மேலுறை போர்வை கவசம் மூடி புத்தகத்தின் புற அட்டை முன் அட்டை அடி அட்டை தாள் கூடு அஞ்சல் உறை மறைவிடம் ஒவக்கிடம் பாதுகாப்பிடம் மறைப்பு பாதுகாப்பு விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி உருமாற்றம் பொய்க்காரணம் சாக்குபோக்கு விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு புதர்க் கும்பு சதிக்கூட்டாள் உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை (வி.) மேலிட்டுப்பரப்பு போர்த்து மேற்கவி மூடு பொதி பூசு சுற்றியிரு சூழ்ந்திரு புறங்கவிந்திரு போர்த்திரு புற ஆடையாயிரு பரப்பு பரவலாகச் சிதற வை மறை ஒளித்து வை இடை நின்று தடு இடை மறைப்பாயிரு காப்பு வளமாயிரு நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு உள்ளடக்கு ஊடுசெல் கடந்து செல் இடங்கொள் செயற்களமாகக் கொள் சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு உணவு மேடை ஒழுங்கு செய் பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து தலை மீது தொப்பியிடு கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
Cradle-walk
மரங்கள் வளைந்து கவிந்துள்ள நெடுஞ்சாலைப்பாதை.
Cross-division
ஒன்றன்மீது ஒன்று கவிந்து மேற் செல்கிற பிரிவுகளாகப் பிரித்தல்.
Crossbill
அலகு முனைகள் வளைந்து ஒன்றையொன்று கவிந்து குறுக்கிடும் அமைவுடைய பறவை வகை.
Deck
கப்பல் தளம் கப்பலில் பக்கத்துக்குப் பக்கமாகச் சென்று தளமாகப் பயன்படும் தட்டடுக்கு கப்பல் தள மேடை மேல் கட்டு பேருந்துவில் தள அடுக்கு. சீட்டாட்ட வகையில் சீட்டுக்கட்டு சீட்டாட்ட வகையில் எடுக்ககாது கிடக்கும் கட்டு (வினை) அழகு செய் ஒப்பனை செய் ஆடை அணி பூட்டு மேற்கவிந்து மூடு கப்பலுக்கு மேல் தளம் அமை தளமேடைமீது ஒழுங்குபட அடுக்கு.
Denude
உடை அப்ற்ற உல்ல் வறிதாக்கு மேலுறை போக்கு பண்பிழக்கச் செய் (மண்) பாறையின் மேற் கவிந்த கூறுகளை நீக்கி பெறுமையாக்கு.
Down
மூழ்கடி மூழ்கடித்து மாளச்செய் நீரினுள் அமிழ்த்தி மூச்சு முட்டவைத்துக் கொல்லு நீர்ப்பெருக்கு வகையில் அமிழ்வி அமிழ்வித்து மூச்சுமுட்டடி இறக்கும்படி செய் வெள்ளம் வகையில் மேற்கவிந்து சென்றழி நீரில் தோய்வி குடி முதலியவற்றால் துன்பத்தை மறக்கும்படி செய்மேற்கவிந்து மறை பேலொலி வகையில் பிற சிறிய ஒலிகள் கேளாமல் அடக்கிவிடு.
Dull
ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
Random Fonts
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10093
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14701
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14522
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24328
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12911
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10686
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9220
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13652
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10692
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4928

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close