English to Tamil Dictionary: காணக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம் (பெ.) இணைக்கப்பட்ட தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட பிரித்து வைக்கக்கூடிய தௌிவாகக் காணக்கூடிய தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன தௌிவாய்ப் பேசக்கூடிய (வினை.) மூட்டினால் இணை பல மூட்டுக்களைக் கொண்டு சேர் தௌிவான ஒலிகளாக அமை தௌிவாகப்பேசு.
Dichromatic
இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர் (பெயரடை) இருவண்ணமுள்ள இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற.
Get-at-able
எளிதில் காணக்கூடிய கிட்டக்கூடிய கிடைக்கக் கூடிய பெறத்தக்க.
Hagioscope
உயர் பலிபீடத் தோற்றத்தைக் காணக்கூடிய திருக்கோயிற் சுவரின் கோணல் திறப்பு அல்லது துளை.
Procurator
(வர.) ரோமர் பேரரசின் மாகாணக் கருவூல அதிகாரி முகவர் பதிலாள் பகரச் செயலுரிமையாளர் இத்தாலிய நகரங்களின் குற்றநடுவர்.
Sight
பார்வை கண்பார்வை பார்க்கும் திறம் காட்சி காணப்படுவது தோற்றம் காணப்படுதல் காணக்கூடியது கண்காட்சிப்பொருள் காட்சிக்குரியது காண்டக்கபொருள் காட்சி எல்லை நுண்நோக்கு அறிதிறம் கருத்து மதிப்புணர்வு (பே-வ) பெரிதளவு (வினை.) காண் அருகில் சென்று பார் காணுமளவில் அருகாகு விண்கோளம் முதலியவற்றைக் கருவிகொண்டு நுண்ணிதின் நோக்கு துப்பாக்கிக்குக் காட்சியமைவு இணை துப்பாக்கிக்குக் காட்சியமைவு சரிசெய் வான்கோளநிலைமானிக்குக் காட்சியமைவு பொருத்து தொலைநோக்கியின் துணைகொண்டு வான் கோளங்களைப் பார்வையிடு சரியாக இலக்குவை.
Soluble
கரையத்தக்க புதிர் வகையில் விடுவிக்கத்தக்க கடாவகையில் தீர்வுகாணத்தக்க தௌிவுகாணக்கூடிய.
Solvable
விளக்கக்கூடிய சிக்கறுக்கக் கூடிய விடைகாணக்கூடிய தீர்வுசெய்யத்தக்க விடுவிக்கக்கூடிய கரையக்கூடிய.
Telescopic
தொலைநோக்காடி சார்ந்த தொலைநோக்காடி கொண்டு ஆற்றக்கூடிய லைநோக்காடியால் காணக் கூடிய தொலைநோக்காடிபோலச் செயலாற்றுகிடிற தொலைநோக்காடிபோல் அமைக்கப்பட்ட.
Traceable
வரையப்படத்தக்க வரைபடம் வகையில் படியெடுக்கத்தக்க பின்பற்றத்தக்க தடம் கண்டுபிடிக்கத்தக்க மூலம் கண்டறியத்தக்க கண்டுபிடிக்கத்தக்க தேடிக் காணக்கூடிய.
Unsearchable
தேடிக் காணக்கூடாத நாடியறியக்கூடாத மறையியலான மர்மமான.
Random Fonts
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19566
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9678
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42125
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12371
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8055
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6103
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133389
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11363
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11124
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5755

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close