English to Tamil Dictionary: காதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Addresses
காதல் நயவுரை.
Admirer
ஆர்வலர் வியந்து பாராட்டுபவர் பின்பற்றுபவர் காதலர்.
Adonis
அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன் வீண் பெருயுடையான்.
Adorer
போற்றுபவர் ஆர்வலர் காதலர்.
Affaire, Affaire De Coeur
காதல் விஷயம்.
Amative
காதல் பாங்குள்ள.
Amatory
காதலுக்குரிய காதல் விளைக்கிற காதலருக்குரிய.
Amorist
காதலர் நவநாகரிகர் காதல் எழுத்தாளர் பெண் வேட்டையாளர்.
Amorous
காதலிக்கும் பாங்குள்ள மோகங்கொண்டுள்ள காதலுக்குரிய.
Amour
காதற்செயல் காதல்விளையாட்டு மறைகாதல் தொடர்பு.
Amourette
சிறுகாதல் நிகழ்ச்சி.
Autism
தற்காதல் நோய் தற்புனைவு ஆழ்வு.
Beau
பிலுக்கன் பகட்டுக்காரன் ஆகுலநீரன் பெண்களை வட்டமிட்டுத் திரிபவன் காதலன்.
Beloved
அன்பிற்குரிய அருமையானவர் செல்வக்குழந்தை காதலன் காதலி (பெ.) கண்மணி அனைய பெரிதும் நேசிக்கப்பட்ட.
Billet-doux
(பிர.) காதல் கடிதம்.
Calf-love
இளைஞர்களின் நிலையற்ற காதல் தொடர்பு சிறு பிள்ளைத்தனமான காதல் நிகழ்ச்சி.
Cicisbeism
மணமான பெண் உரிமைக் காதலனைக் கொள்ளும் இத்தாலிய நாட்டு மரபு.
Cicisbeo
(இத்.) இத்தாலியில் மணமான பெண்ணின் காதலுரிமையாளன்.
Cloak-and-sword
போருடன் புத்தார்வ வீரக்காதலுடன் தொடர்புடைய.
Coasting
கரையோரக் கப்பல் செலவு கரையோரக் கடல் வாணிகம் வலிந்து பழகுதல் மேற்சென்று காதலித்தல் காதல் ஊடாட்டம் மலையிலிருந்து கீழ்நோக்கிச் சறுக்குதல் (பெ.) கரையையொட்டிச் செல்கிற ஒரே நாட்டின் இரண்டு துறைமுகங்களுக்கிடையில் வாணிகம் செய்கிற.
Confidant
நம்பகமானவன் அணுக்கத் துணைவன் காதல் துணைவன் பாங்கன்.
Coquet
பொய்க் காதல் புரி பசப்புக் காதல் புரி பொழுது போக்காக விளையாடு.
Coquetry
போலிக்காதல் விளையாட்டு பசப்பி ஏய்ப்பு பகட்டு மினுக்கு இழைவு குழைவு நயம்.
Coquette
தற்பெருமையுடன் மயக்கித் திரிபவன் மேனாமினுக்கி பிலுக்குக்காரி பகடி பசப்புக்காரி தலைச்சூட்டுடைய பாடும் பறவை வகை (வி.) பொய்க்காதலோடு போலிக் காதல் புரி பசப்பி ஏய் பிணங்கி ஊடாடு பிகுவுச் செய்.
Coquettish
நடிப்புக் காதல் புரிகிற பசப்புக்காரிக்கு இயல்பான.
Random Fonts
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10405
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12433
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 15999
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10707
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13652
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17932
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12826
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12397
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8330
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15859

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close