English to Tamil Dictionary: கான்ஸ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Bezant
பண்டை ஐரோப்பாவில் கான்ஸ்டிண்டி னோப்பின் நளகரில் ஹீ-ஆம் நுற்றாண்டுதல் செலாவணியிலிருந்த பொற்காசு (கட்.) பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான சிறுவட்டம்.
Byzantine
பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர் (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த கீழை ரோமப் பேரரசுக்குரிய கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Constantia
இன்தேறல் தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுன் அருகே கான்ஸ்டாண்டியா என்னும் ஊர்ப்புறத்தில் உற்பத்தி செய்யப்படும் இனிய மது.
Greens
கிழக்கு ரோமாபுரியில் பேரரசர் ஜஸ்டினியன் காலத்தில் கான்ஸ்டாண்டினேப்பிள் நகரிலிருந்த கட்சியின் பெயர்.
Indiction
அரசியல் ஆணைவிளம்பரம் மன்னர் கட்டளை அறிவிப்பு (வர) பண்டை ரோமாபுரிப் பேரரசர் கான்ஸ் டண்டைன் கி.பி. 312 செப்டம்பர் முதல் நாள் முதல் கணக்கிட்டு நிறுவிய 15 ஆண்டுகளடங்கிய வரித்துறைக் காலரப்பிரிவு வரித்துறைக் காலப்பிரிவுக்குரிய வரி.
Labarum
ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி.
Nestorian
இயேசுநாதர் தெய்வீகத் தன்மையும் மனிதத் தன்மையும் வெவ்வேறாகக் கொண்டிருந்தவர் என்ற முற்காலக் கான்ஸ்டாண்டினோப்பிள் சமய முதல்வர் நெஸ்டாரியஸ் (கி.பி.42க்ஷ்) என்பாரின் கோட்பாட்டாளர் (பெ.) நெஸ்டாரியஸ் என்பாருக்குரிய நெஸ்டாரியஸ் என்பாரின் கொள்கை சார்ந்த இயேசுநாதர் தெய்விகத் தன்மையும் மனிதத் தன்மையும் உடைய இருவேறு இயல்புடையவர் என்ற கோட்பாட்டைச் சார்ந்த.
Phanariot
கான்ஸ்டாண்டிநோபிள் நகரில் பனார் பகுதியில் வாழ்ந்த கிரேக்கருள் ஒருவர் துருக்கியரின் கீழ்ப்பணிபுரிந்த கிரேக்க பணியாளர் வகுப்பினரில் ஒருவர்.
Solidus
(வர.) ரோமப் பேரரசர் கான்ஸ்டண்டைனால் வழங்கப்பெற்ற பொன் நாணயம் ஆங்கில வெள்ளிக் குறிப்பு.
Random Fonts
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39651
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 796725
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5751
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29352
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 27975
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14353
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19081
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4703
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21786
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9006

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close