English to Tamil Dictionary: கீழ்த்திசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Divan
உஸ்ர் அரசியல்மன்றம் துருக்கிய அரசியல் மன்றம் நீதிமன்றம் பேரவை மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம் மெத்தை வைத்த நீண்ட இருக்கை சுவரோரச் சாய்விருக்கை படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை பாடல் திரட்டேடு புகை குடிக்கம் அறை புகைச் சு விற்பனைக் கடை கீழ்த்திசை முதலமைச்சர் கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
Eastern
கீழ்த்திசையில் வாழ்பவர் கீழத்திசைத் திருச்சபை சார்ந்தவர். (வினையடை) கீழ்த்திசையுலகில் வாழ்கிற கீழ்த்திசை உருவாக்கிய கிழக்குத்திசை நோக்கியிருக்கிற.
Grab
கீழ்த்திசைக் கரையோரக் கப்பல்.
Jereed,jerid
கீழ்த்திசைக் குதிரைவீரரின் வேல் வேலாட்டம் வேல் விளையாட்டு வகை.
Kala-azar
கீழ்த்திசை வெப்பமண்டலக் கடுங்கொள்ளை நோய்வகை.
Neo-platonism
பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு.
Orient
கீழ்த்திசை கீழ்திசையுலகு கீழை நாடுகள்.
Orientalism
கீழையுலக மரபு கீழையுலக மரபுத்தொடர் கீழையுலக வழக்காறு கீழ்த்திசை மொழிப்புலமை.
Orientalist
கீழ்த்திசை மொழிப்புலமையாளர் கீழ்த்திசைவாணர்.
Orientate
கிக்குமுகமாக அமைவி திருக்கோயில் பாடகர் குழுவிடம் கீழ்த்திசையாக அமையும்படி செய் காலடி கிழக்கு நோக்கியிருக்கும்படி புதைவடக்கஞ் செய் திசைமுகப்படுத்து சரியான திசைத் தொடர்பமைவி. சரியாக இணைத்துத் தொடர்புபடுத்து சரியான தொடர்பு கொள்ளுவி கிழக்குமுகமாகத் திரும்பு குறிப்பிட்ட திசைமுகமாகு.
Politarch
(வர.) பண்டைய ரோமரிடையே கீழ்த்திசை நகர ஆளுநர்.
Poonah Brush
பூனா ஓவியத்தூரிகை கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை.
Poonah Paper
பூனா ஓவியத்தாள் கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் மெல்லிய தாள்.
Random Fonts
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8573
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9672
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18978
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 20958
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9641
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23669
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7146
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5755
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19015
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18341

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close