English to Tamil Dictionary: குருதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acupressure
ஊசியழுத்த முறை ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
Addisions Disease
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Aeration
காற்றுட்டல் வளிகலத்தல் வளிசெறித்தல் காற்றாடவிடல் உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
Aestivation
கோடைக் காலத்தைக் கழித்தல் (தாவ.) அரும்பு நிலை குருத்து நிலை (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை.
Agglutination
ஒட்டுதல் ஒட்டி உருவான திரட்சி (உயி) அணு உயிர் ஒட்டுத்திரள் குருதியணு ஒட்டுத்திரள்.
Agglutination
ஒட்டுதல் ஒட்டி உருவான திரட்சி (உயி) அணு உயிர் ஒட்டுத்திரள் குருதியணு ஒட்டுத்திரள்.
Akin
குருதித் தொடர்புகொண்டு அணிமை உறவுதாங்கி ஒத்த இயல்புற்று.
Alexin
குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதவகை
Ambury
குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப் புடைப்பு கிழங்கு வகைகளின் வேர் நோய்.
Anaemia
(மரு.) இரத்தச்சோகை குருதியின்மை இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல் வெளிறிய தோற்றம்.
Anaemia
குருதிச்சோகை
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Anastomosis
குருதி நாளங்க்ள அல்லது மரக்கிளைகள் அல்லது ஆறுக்ள ஆகியவை பின்னி ஒன்று படல்.
Anbury
குதிரையின் உடலிலுள்ள குருதிநிறப்புடைப்பு கிழங்கு வகைகளின் வேர்நோய்.
Anchylostomiasis
கொக்கிப்ழுநோய் கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
Andromedotoxin
குருதியமுக்கத்துக்கு மருந்தாய் உதவும் தாவரச் சரக்கு.
Aneurysm
(மரு.) குருதிநாள அழற்சி இயற்கை மீறிய வீக்கம்.
Angioma
குருதிக்கட்டி.
Annelid
வளையம் போன்ற கணுக்கள் தாங்கிய செங்குருதிப்புழுவகை.
Antihistamine
'எதிர் விழுப்புப்பொருள்' புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று.
Apoplexy
வலிப்பு நோய் சன்னி மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு.
Arrow
அம்பு கணை வாளி அம்பு வடிவமுடைய பொருள் சுட்டிக்காட்டும் முள் அம்புக்குறி செடியின் நடுக்குருத்து கரும்பின் பூத்தண்டு.
Arteriotomy
குருதி வடிப்பு நாடியை வெட்டிக் குருதி வடியவிடல்.
Artery
நாடி குருதிக்குழாய் பாய்குழாய் உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி.blood vessel
Arytaenoid, Arytenoid
குரல்வளைக் குருத்தெலும்பு குரல்வளைத்தசை (பெ.) குடவடிவுடைய.
Random Fonts
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11631
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5533
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12321
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135712
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20313
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4522
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4907
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24520
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22776
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8566

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close