English to Tamil Dictionary: குறிக்கோள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aim
இலக்கு குறி நோக்கம் குறிக்கோள் செயல்நோக்கம் உள்ளெண்ணம் உட்கோள் (வினை) இலக்குவை குறிபார் நாடு நோக்கமாக கொள் குறியாகக் கொள் நாடி எறி குறித்த திசையில் வீசு நாடித்திட்டமிடு பெறஎண்ணு அடையமுயற்சிசெய்.
Aimless
இலக்கற்ற குறிக்கோளில்லாத.
Ambition
உயரவா பேராவல் புகழார்வம் சிறப்படையவிருப்பம் அடைய விரும்பும் குறிக்கோள்.
Aurejola
உயர்குறிக்கோளுக்காக உயிர் துறந்தவர்களும் தூய்மையான கன்னிப் பெண்களும் வைத்தியர்களும் பெறும் திப்பிய தலையணி.
Battle-cry
போர்க்குரல் போர்க்கூச்சல் அரசியல் கட்சியின் போராட்டக் குறிக்கோள்.
Benthamism
மிகப்பெரும்பாலோருக்கு மிகப் பேரளவான இன்பமே குறிக்கோளாகக் கொண்ட ஜெரிமி பெந்தம் என்பாரின் அறமுறைக் கோட்பாடு.
Cause
ஏதுகாரணம்வினைமுதல்நிமித்தம்ஊக்குவிக்கும் நோக்கம்காரண விளக்கம்செயல் முதல் விளக்கம்குறிக்கோள்இலக்குசார்புநலம்ஆக்க நலம்(சட்.) வழக்காடும் பொருள்வழக்கு முதல்வழக்கில் ஒரு திறக்கட்சிவழக்கு(வி.) தூண்டுசெய்விநிகழ்த்துவிளைவிஉண்டுபண்ணுநிலைபெறச்செய்that which produces an effect
Competition
போட்டியிடுழ்ல்போட்டிஒரே குறிக்கோளுக்கான போட்டிப்போராட்டம்போட்டிப் பந்தயம்திறமை அறுதிசெய்யும் போட்டித்தேர்வு
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Crusader
சிலுவைப்போர் வீரர் அறப்போர் வீரர் உயர் குறிக்கோளுக்காகப் போராடுபவர்.
Expendable
செலவிடத்தக்க குறிக்கோளுக்காக இழந்து விடத்தக்க.
Federate
பொதுக்குறிக்கோளுக்காகக் கூட்டுக்குழுவாகச் சேர் கூட்டாட்சி அடிப்படை அமைப்பு உருவாக்கு.
Fiddle
'பிடில்' நரப்பிசைக்கருவி வகை (கப்.) மேசை மீதிருந்து பொருள்கள் உருண்டு விழாமலிருப்பதற்கான தடுப்பு அமைவு (வினை) நரப்பிசைக் கருவகையை மீட்டு வீண்காலம் போக்கு சோம்பேறியாயிரு விளையாட்டுத்தனமாக இரு குறிக்கோளில்லாமல் இயங்கு.
Fight
போர் கைகலப்பு சச்சரவு பூசல் கலகம் விலங்கு-புல் வகைகளின் சன்டை போட்டி போர் ஆர்வம் எதிர்ப்பு உணர்ச்சி போர் ஆற்றல் எதிர்ப்பாற்றல் செயலுரம் செயல்முறுக்கு (வினை) போரிடு போரிலீடுபடு சண்டைசெய் போர் நடிவடிக்கையிலீடுபடுத்து விலங்கு-புட்களைச் சண்டைக்கேவு தனித்து ஒருவருடன் மல்லாடு சச்சரவிடு போட்டியிடு எதிர்த்து நில் போராடு கடுமுயற்சி செய் எதிர்த்துச் சமாளி முயன்று தடு குறிக்கோளுக்காக நீடித்து உழை வாதாடு வழக்காடு.
Goal
இலக்கு குறிக்கோள் முயற்சி நோக்கம் உயர்அவா நோக்கம் பயண எல்லை பந்தய முடிவெல்லை ஆட்ட இலக்குக்குறியிடம் பந்தாட்டத்தில் பந்தைக் குறியிடம்பட அடித்த கெலிப்பெண் பண்டை ரோமபுரியில் தேரோட்டப்பந்தயத்தில் திரும்புகட்டக் கம்பம்.
Ideal
இலக்கியம் நிறைவுபின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை சீர்மை குறைவிலா நிறைசெப்பம் முழுநிறைநலம் (பெயரடை) இலக்கியலான குறிக்கோள் நிலையான கருத்தியலான குறிக்கோள் வடிவான கனனவியலான செயல்துறை சாராத புனைவியலான கற்பனைச் சார்பான பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
Ideal
இலக்கியம் நிறைவுபின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை சீர்மை குறைவிலா நிறைசெப்பம் முழுநிறைநலம் (பெயரடை) இலக்கியலான குறிக்கோள் நிலையான கருத்தியலான குறிக்கோள் வடிவான கனனவியலான செயல்துறை சாராத புனைவியலான கற்பனைச் சார்பான பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
Idealist
புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவே ஆகுமென்னும் கொள்கை சார்ந்த இலக்கியலாளர்களைச் சார்ந்த இலக்கியலாளர்களைச் சார்ந்த குறிக்கோள் நிலையை எய்த முயல்பவர் செயல்முறைக்கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்.
Idealistic
புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த இலக்கியலராளர்களைச் சார்ந்த. குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற கனவியற் போக்குடைய.
Ideality
உச்ச உயர்நலநிலை முழுநிறைவாயுள்ள கற்பனை நலம் எட்டாக் கற்டபனை நலம் குறிக்கோள்நிரை முழுநிறை அழகு நலக் கூறுகளைக் கற்ரபனை செய்து காணுந்திறம்.
Idealless
குறியிலக்கற்ற குறிக்கோள் இல்லாத.
Intention
உட்கருத்து உட்கொள் உள் எண்ணம் உள்ளக்குறிப்பு குறிக்கொண்ட செயல்முடிவு மனத்துட்கொண்ட செயல் திட்டம் கருதப்பட்ட செய்தி (அள) புலனுணர்வு தொகுத்த பொதுக் கருத்துப்படிவம் (மரு) பண்டுவத் திட்டம் (இறை) வழிபாட்டு நேர்வுக் குறிக்கோள்.
Ladder
ஏணி படிமரம் தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள் படிமுறை உலகின் முன்னேறுவதற்கான வழி படிநிலைத்தொகுதி குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம்.
Lodestar
வடமீன் வடதிசை காட்டும் துருவ நட்சத்திரம் வழிகாட்டி வழிகாட்டுங் கொள்கை குறிக்கோள் இலக்கு.
Maryrize
உயர்ந்த குறிக்கோளுக்காக உயிர்த்தியாகம் செய்வி கொண்ட கொள்கைக்காக துன்பம் மேற்கொள்ளுவி.
Random Fonts
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17688
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4666
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22774
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11870
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8273
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11847
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8513
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7712
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 22972
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8330

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close