English to Tamil Dictionary: குறையச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dechristianize
கிறித்தவ சமயத்தினின்றும் மாற்று கிறித்தவ சமயப் பண்பைக் குறையச் செய்.
Impoverish
வறுமையாக்கு ஏழ்மையாக்கு வலுக்குறையச் செய் வளங்குறை.
Relax
தொங்கலாக்கு தளர்த்து தசைநரம்புகளைத் தளர விடு தசைநரம்புகள் வகையில் தளர்வுறு தொங்கலாக்கு வலிவிழக்கச்செய் நலியச்செய் நலிவுறு தொங்கலாகு ஊக்கங் குன்றச்செய் தணி குறையச்செய் தணிவுறு முறுக்கு அவிழச்செய் தணி குறையச்செய் தணிவுறு முறுக்கு அவிழச்செய் சுறுசுறுப்புக் குறையச்செய் ஆஹ்ல் தணியச்செய் கண்டிப்புத் தளர்த்து ஊக்கங் குறைவுறு முறுக்கு அவிழ்வுறு சுறுசுறுப்புத்துறை கண்டிப்புத்தளர்வுறு.
Remissive
குறையச்செய்கிற தணியச்செய்கிற மன்னிக்கிற.
Remit
மன்னித்தல் செய் பொறு கடன் வகையில் வலிந்து வாங்குவதைத் தவிர் தண்டனைள வகையில் விதிக்காமலிரு நிறைவேற்றாமலிரு குறைந்துபோ குறையச்செய் தளர்ந்து இளக்கு தணியச் செய் செய்யாமலிரு தவிர் நின்றுபோ தீர்ப்புக்காக அதிகாதிக்கு அனுப்பு வழக்கு வகையில் கீழ்நீதிமன்றத்திற்குத் திருப்பி அனுப்பு முந்திய நிலைக்குப் போகச் செய் தள்ளிவை தாமதப்படுத்து பணம் அனுப்பு தொதகை செலுத்து அஞ்சல் மூலமாக அனுப்பு.
Save
கெலிப்புத்தடங்கல் பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை (வினை.) காப்பாற்று துன்பம் அகற்றியுதவு தீங்கு நேராமல் தடு அவமானம் வராமல் தடுத்துதவு இடையூற்றினின்று தப்புவி இடரிலிருந்து மீட்பி சிறையினின்றும் விடுவி பதனஞ்செய் சேமித்து வை வைத்துப்பேணு செலவு செய்யாமல் மீத்து வை செலவினங்குறையச்செய் கையிறுக்கிச் செலவு செய் செட்டாயிரு சிக்கனம் பேணு வாராமல் தடு தடுத்துக் கா தேவையற்றதாக்க செலவிலிருந்து காத்தமை இழப்புத் தடுத்தமை காலச்சிக்கனம் செய்துதவு காத்தருள் மீட்பு அளி கடைத்தேற்றம் வழங்கு ஆன்மிக நன்னிலை அடைவி பழி தடுத்தாளு காலந்தவறாதிரு இழவாதிரு பெறுவதில் வெற்றிகாண் காத்து ஒதுக்கீடுசெய் முன்காப்புச் செய் காப்புவித அமை பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு தவிர என்பதைத் தவிர என்றில்லாவிட்டால் என்றில்லாமல்.
Tarnish
கறை வடு குறை மேல்மாசு கனிப்பொருள் மீது படரும் மாசுப்படலம் (வினை) ஒளிமழுங்குவி ஒளிர்வு குறையச்செய் கறைப்படுத்து வண்ணங்கெடு ஒண்மையிழ கறைப்படு நிறம் மங்கு.
Weaken
ஆற்றலிழக்கச் செய் வலி குன்றுவி உரங்குறையச் செய் தளர்வுறுவி ஊக்கமிழக்கச் செய்.
Random Fonts
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19586
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11366
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6564
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9036
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7898
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15218
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5989
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6278
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29704
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42129

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close