English to Tamil Dictionary: கூடியவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Detrimental
விரும்பத்தகாத குற்றங் குறைபாடுடைய காதல் வேட்பாளர் உடனிருப்பதால் மண இணைப்பு வாய்ப்பைக் குறைக்கத்தக்கவர் தீங்க தரத்தக்கவர் நட்ட முண்டாக்கக்கூடியவர் (பெயரடை) தீங்கு தரத்தக்க நட்டமுண்டாக்கக்கூடிய.
Dichromatic
இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர் (பெயரடை) இருவண்ணமுள்ள இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற.
Minimize
கூடியவரை குறை இயன்ற அளவு சிறிதாக்கு. நுண் படித்திறப்படுத்து கீழ்ப்படிக்கு இறக்கு.
Possibly
ஒருவேளை கூடுமாயின் இயலுமாயின் இயலுமளவில் கூடியவரையில்.
Prospect
காட்சிப்பரப்பு தொலைக்காட்சி முகப்புத்தோற்றம் முகப்புத்திசை ஓவியக்காட்சி மனக்காட்சி எதிர்பார்த்தல் எதிர்பார்க்குஞ் செய்தி வருங்கால வாய்ப்பு வாய்ப்பு வளம் வெற்றி வாய்ப்புநிலை வாடிக்கையாளராகத் தக்கவர் வாடிக்கையாளராகக் கூடியவர் ச்நதாதாரராகத் தக்கவர் கனிவள வாய்ப்புப் பகுதி கனிவள மாதிரிப் பாளம் கனிவள மதிப்புத்தேர்வு.
Psychic
ஆவி ஆற்றலுடன் தொடர்புகொள்ளக்கூடியவர் ஆவியூடாடி இயல் இயக்கமீறிய ஆற்றல் உடலியல்பு கடந்த செய்தி (பெ.) உளஞ் சார்ந்த ஆன்மிக உடலியல்பு கடந்த இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட ஆவியுலகு சார்ந்த.
Rider
குதிரைச்சவாரி செய்பவர் ஊர்தி ஏறிச்செல்பவர் ஏறிச் சவாரி செய்யக்கூடியவர் (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர் ஆலந்து நாட்டுப் பொன் நாணயம் நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி கயிற்றின் மேன்முறுக்கிழை கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல் சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம் தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி (கண) பயிற்சித்துணைக்கடா.
Salamander
தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர் தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம் (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு.
Random Fonts
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10050
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6755
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9512
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16608
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11000
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5749
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 10985
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7347
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20451
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23659

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close