English to Tamil Dictionary: கூலவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Awned
கூலவகைகளில் கதிரலகுடைய.
Blade
அலகுதாள்கதிர்இலையில் பரந்த பகுதிபுல்லின் இதழ்கூலவகையின் நீளிலைகத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதிஉகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகுவிடலைகளிமகன்ஆர்வலன்
Broom-corn
துடைப்பம் செய்யப் பயன்படும் கூலவகைப்பயிர்.
Buckwheat
கோதுமையினம் சார்ந்த கூலவகை.
Cereal
முதிரை தானியம் கூலம் காலைச் சிற்றுண்டிப் பணியாரம் (பெ.) உண்ணத்தக்க கூலவகைகளுக்குரிய.
Dari
தினைபோன்ற கூலவகை.
Flummery
கூலவகை அரைத்துச் செய்யப்படும் கூழ்ப்பண்ட வகை மாவு-பால்-முட்டை முதலியவற்றைக்கொண்டு செய்யப்படும் இனிப்பு உணவு வகை முகமன் வீண்புகழ்ச்சி வம்புரை பிதற்றல்.
Gallon
'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு.
Graniferous
கூலவகை விளைவிக்கிற தானியம் போன்ற விகையை வழங்குகிற.
Groats
உமி நீக்கப்பட்ட கூலவகை.
Oats
மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் உணவாகப் பயன்படும் புல்லரிசிக் கூலவகை புல்லரிசித் தாளினின்றும் செய்யப்படும் இசைக்குழல்.
Onion-couch, Oni;on-grass
காட்டுக் கூலவகை.
Parkin
(பே-வ) வெல்லப்பாகும் கூலவகை மாவும் சேர்த்துச் செய்த அப்பவகை.
Pearl
முத்து அரும்பொருள் இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு முத்துப்போன்ற பொருள் பனித்துளி கண்ணீர்த்துளி பல் அச்சுருப்படிவ வகை படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு முத்து வெண்மையாக்கு கூலவகைகளைச் சிறு துணுக்குகளாக்கு முத்துத் துளிகளாக உருவாக்கு முத்துப்போன்ற துளிகளாகு முத்துக்குளி.
Pilcorn
உமி தானியமணியோடு ஒட்டிக்கொண்டிராத கூலவகை.
Pombe
ஆப்பிரிக்காவில் கூலவகைகளிலிருந்தும் பழத்திலிருந்தும் செய்யப்படும் மதுபான வகை.
Pudding
களி கூழ் புற்கை கூலவகையின் மாவு-குருதி முதலியவை திணிக்கப்பட்ட பன்றி முதலியவற்றின் குடற்கறி களிபோன்ற பொருள் (கப்.) உராய்வுத் தடைக் கயிற்றுமெத்தை.
Pudding
களி கூழ் புற்கை கூலவகையின் மாவு-குருதி முதலியவை திணிக்கப்பட்ட பன்றி முதலியவற்றின் குடற்கறி களிபோன்ற பொருள் (கப்.) உராய்வுத் தடைக் கயிற்றுமெத்தை.
Pumpernickel
செர்மன் நாட்டுக் கூலவகை ரொட்டி.
Rye
கம்புவகை புல்லரிசி கூலவகைப் பயிர் கூலவகைத் தேறல்.
Smut
கரிக்கசடு கரிக்குச்சு கரிக்கீற்று புகைக்கரியால் ஏற்படும் கறை கீழ்த்தரப்பேச்சு கீழ்த்தரச்சொற்கள் இழிதகைக்கதை கருக்கல் நோய் கூலநோய் வகை (வினை.) கரிக்கீற்றிடு கரியால் அடையாளமிடு கூலவகையில் கருக்கல் நோயால் தாக்கப்படு கருக்கல் நோய்க் காளான் வகையில் கூலவகையினைத் தாக்கு.
Random Fonts
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19016
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13624
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11579
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7149
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18407
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5396
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6945
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8278
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13096
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9679

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close