Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: கூலி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Advantage
நன்மை மேன்மை அனுகூலம் இலாபம் பெறுதி முன்வாய்ப்பு(வினை) நலஞ்செய் பயன்கொடு.
Advantageous
மேன்மையான அனுகூலமான பயன்தருகிற.
Adverse
எதிரான மாறாகச் செயலாற்றுகிற பகையான தீங்குவிளைவிக்கிற கேடான பிரதிகூலமான.
Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Agist
கூலிக்காக மேய்ச்சலுக்குக் கொண்டுசெல் தீர்வைவிதி.
Agistment
மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுதல் தீர்வைவிதித்தல் மேய்ச்சற் கூலி தீர்வை.
Arista
சூகம் கூலக்கதிர் புல்வார்.
Awned
கூலவகைகளில் கதிரலகுடைய.
Baksheesh,bakhshish
(பெர்) நன்கொடை சிறுகையுறை விருப்பக் கைக்கூலி.
Bashi-bazouk
(துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர் கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
Bashibazoukery
(துரு) துருக்கியக் கூலிப் போர் வீஜ்ர் தொழில் கொடுங்கொள்ளை.
Beard
தாடி விலங்குகளின் தாடைமயிர் சிப்பியின் செவுள்கள்த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு பறவை அலகின் பொடிமயிர் சுணை கூர் புல்கதிர் சூகம் கூலக் கதிர்த்தோகை கொக்கி வளைவுப்ணையிறகுத்துய் (வினை) வெளிப்படையாய் எதிர் தாடியைப் பிடித்தல்.
Benefit
நலன் பலன் அனுகூலம் ஆதரவு அன்புச்செயல் படி ஓய்வு ஊதியம் உதவிநிதி நீதிமன்றங்களில் மதிப்புத்தரத்தால் அளிக்கப்படும் விலக்கு நிதிஉதவி ஆட்டம் நிதி உதவிக்காட்சி (வினை) நலம்செய் நன்மை அடை.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Bin
தொட்டி கூலமோ தேறலோ குப்பையோ கொட்டி வைக்கும் கொள்கலம்.
Blade
அலகுதாள்கதிர்இலையில் பரந்த பகுதிபுல்லின் இதழ்கூலவகையின் நீளிலைகத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதிஉகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகுவிடலைகளிமகன்ஆர்வலன்
Blood-money
குருதிக்கூலி கொலைஞனுக்கு உடந்தையாக மற்றொருவன்மீது பழிசுமத்த உதவுபவர் பெறும்கூலி கொலைக்கான கூலி கொலையுண்டவரின் உறவினர்க்குக் கொடுக்கப்படும் உயிரீட்டுக்கூலி.money paid for a hired assassin
Bonus
நல்லுதியம் மிகையூதியம் மீதூதியம் பங்கு மிகையூதியம் காப்பீட்டு உறுதித்தாளர்களுக்குரிய ஆதாயப்பங்கு ஊதியம் உழைப்புக்கூலியல்லாத விருப்பக் கொடையூதியம் வட்டிக்கு மிகுதியான விருப்பக் கட்டணம்.
Boodle
கூட்டு குழாம் குழுமம் போலிநாணயம் பொய்ப்பணம் அரசியல் கைக்கூலிப்பணம் கொள்ளை ஊதியம் சீட்டாட்டம்.
Bran
தவிடு கூலக்குப்பை குத்துமி.
Branny
கூலக்குப்பை உடைய கரடு முரடான பண்படாத.
Brassage
நாணயம் அடிப்பதற்கான கூலி.
Bravo
துணிவுமிக்க கயவன் கொலைஞன் கூலிக்கொலையாளி.
Bribable
கைக்கூலி கொடுத்து வசப்படுத்தக்கூடிய கையுரையால் முடிவு மாற்றக்கூடிய.
Bribe
கைக்கூலி இலஞ்சம் (வினை) கைக்கூலிகொடு. கையுறையால் வசப்படுத்து பணம் கொடுத்துத் தீர்ப்புப் பிறழச் செய் பொருள்கொடுத்துத் தகாத ஆதாயமடை.
Random Fonts
Tam Shakti 27
Download
View Count : 4713
Noto Sans Tamil
Download
View Count : 215028
TAU_Elango_Barathi
Download
View Count : 9189
Tam Shakti 17
Download
View Count : 4799
PothigaiTSC
Download
View Count : 12309
Adaana
Download
View Count : 24385
Elcot ANSI
Download
View Count : 12534
Sundaram-0823
Download
View Count : 12073
TAU_Elango_Asokan
Download
View Count : 12770
Tab Shakti-15
Download
View Count : 7109
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website