English to Tamil Dictionary: கெடுக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Carder
சிக்கெடுக்கும் பொறிபஞ்சடித்துப் பட்டை இடுபவர்one who cards
Chill
தணுப்பு கடுங்குளிருணர்ச்சி குளிர் நடுக்கம் சன்னி மிகத்தாழ்ந்த தட்பவெப்ப நிலை பொறுக்க முடியாத குளிர்நிலை ஆர்வம் கெடுக்கும் செய்தி தளர்வூட்டும் ஆற்றல் உணர்ச்சியற்ற நடைப்பாங்கு அச்சுருப்படிவ வகை (பெ.) குளிரால் நடுங்குகிற மிதமான குளிருடைய குளிர் மிக்க குளிரால் துன்பம் அளிக்கிற ஆர்வங்குன்றிய உணர்ச்சியற்ற எழுச்சியற்ற புலனுணர்ச்சி கடந்த (வி.) கடுங்குளிரூட்டு உணர்ச்சிகெடு எழுச்சி அழி வெறுப்பூட்டு கடுங்குளிருக்கு ஆளாக்கி அழி.
Contagion
தொற்று ஒட்டுவாரொட்டி நோய் தொற்றுதல் தொற்று நச்சுக்கூறு தொற்றுக்கருவி ஒழுக்கங்கெடுக்கும் பண்பு நச்சொழுக்கம் பரப்பும் பண்பு தீமை பரப்பும் ஆற்றல்.
Cook
சமையல் செய்பவர் மடைத்தொழிலாளர் சமையற்காரர் சமையற்காரி சூடுபடுத்து முறை வகை சதுரங்க ஆட்டத்தில் ஆட்ட நலங்கெடுக்கும் எதிர்பாரா மாற்று முறை (வி.) உணவு சமை சமையல் செய் சமையற்கலை பயில் பக்குவமாகு சமையல் செய்யப்பெறு பொய்க்கணக்கு முதலிய வற்றை புனை சூழ்ச்சியுடன் இயற்று புனைந்து போலியாக உருவாக்கு சதுரங்க ஆட்டத்தில் மாற்றுவழிமூலம் ஆட்டநலங்கெடு ஏற்பாடாகு நடைபெறு.
Corruptive
சீரழிக்கும் இயல்புள்ள கெடுக்கும் பண்புள்ள.
Damper
ஈரமாக்குபவர் ஈரமாக்குவது அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம் ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை ஆர்வம் கெடுப்பவர் எழுச்சி கெடுக்கும் பொருள் ஊக்கம் கெடுக்கும் ஆற்றல் தளர்வூட்டும் செய்தி அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள் மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
Dead-lift
பாழும்பளு நெம்புகோல் முதலிய இயந்தித் துணையின்றித் தூக்கும் முஸ்ற்சி ஊக்கம் கெடுக்கும் கடுமுயற்சி.
Dead-pull
நெம்புகோல் முதலிய இயந்திரத்துணையின்றி இழுத்தல் ஊக்கங்கெடுக்கும் நிலையிலும் செய்யப்படும் முயற்சி.
Dew-retting
பனியிலும் மழையிலும் நனையவிட்டுச் சணலின் பசைப்பதம் கெடுக்கும் முறை.
Faux Pas
(பிர.) சொல்லிழுக்கு செயலிழுக்கு புகழ் கெடுக்கும் செயல் பெண்பாலரின் நற்பெயருக்கு இழுக்கந்தருஞ் செய்கை.
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Sanitary
உடல்நலத்திற்குகந்த ஆரோக்கியம் கெடுக்கும் கூறுகளிலிருந்து விடுபட்ட உடல்நலநிலை மேம்பாட்டிற்குரிய ஆரோக்கிய வளர்ச்சிக்குரிய சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய.
Seduc Tion
தீ நெறியுய்ப்பு கெடுப்பு பழிவீழ்வு தீநெறியுய்க்கப்படுதல் கெடுக்கும் ஆற்றல் பழியுய்க்குந் திறம் கவர்ச்சித்திறம் கற்பழிப்பு கறிபிழப்பு கறிபழக்கப்படுதல்.
Spiteful
கெடுக்கும் எண்ணமுள்ள பகை உள்ளங்கொண்ட.
Subtopic
உருக்கெடுக்கும் நகரக் கட்டுமானப்பகுதி அருவருப்பான ஊர்க் கட்டுமானப்பகுதமி.
Random Fonts
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11234
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9222
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9170
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21181
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9078
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7967
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6838
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12321
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28816
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12733

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close