English to Tamil Dictionary: கெட்டவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Corinthian
கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தவர் காலவண்ணப் புதுமையில் மிதப்பவர் புதுமைப் பாங்காளர் விருப்பார்வ கேளிக்கையாளர் இன்பவாணர் ஒழுக்கங்கெட்டவர் (பெ.) கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த மணிவடிவத் தூண் தலைப்புடைய கிரேக்க அணிவண்ணச் சிற்ப வகை சார்ந்த பகட்டழகான இலக்கிய நடையுடைய ஒழுக்கவரம்பு கெட்ட.
Decadent
இழிபுற்றவர் தரங்கெட்டவர் சீர்கேடுற்றவர் இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர் கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர் பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர் (வினை) நிலையிழிபுற்ற தரங்கெட்ட சீர்கேடுற்ற நலிவுற்ற சோர்ந்த அழிகிற அழுகிய உடலுரமற்ற மனஉரமிழந்த மறைகுறி மரபு சார்ந்த.
Dissolute
ஒழுக்கங்கெட்டவர் (பெயரடை) ஒழுக்கக்கேடான நெறிதவறின தீயொழுக்கமுள்ள.
Ingrate
(செய்) நன்றி கெட்டவர் (பெயரடை) நன்றி மறந்த.
Pachyderm
திண்தோல் விலங்கு திண்தோலர் சொரணை கெட்டவர்.
Reprobate
திருவிலார் கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர் நெறிகெட்டவர் கயவர் பதிதர் (பெயரடை) கடவுளால் புறக்கணிக்கப்பட்ட நெறிகெட்ட ஒழுக்கங்கெட்ட பழி தோய்ந்த (வினை) குறைப்பட்டுக்கொள். மன வெறுப்பைத்ட தெரிவி கண்டனந் தெரிவி கடவுள் வகையில் திருவழி வீடுபேற்றினின்னு விலக்கிவை.
Snake
பாம்பு பாம்புபோன்ற பல்லி வகை நன்றிகெட்டவர் நம்பிக்கைக் கேடு விளைப்பவர் உணர்ச்சியற்ற மனிதர் (வினை.) பாம்புபோல் இயங்கு நௌிந்து நௌிந்து செல்.
Unfortunate
அவப்பட்டவர் நலங்கெட்டவர் துரதிட்டம் பிடித்தவர் (பெ.) அவப்பட்ட ஆகூழில்லாத.
Viper
விரியன் வகை நச்சுப்பாம்பு வகை வஞ்சகர் கயவாஷீ நன்றி நலங்கெட்டவர் பஸீகேடர்.
Wanton
ஒழுக்கங்கெட்டவன் (அரு.) ஒழுக்கங்ரகெட்டவர் (அரு.) குறும்புச் சிறுவர் (பெ.) விளையாட்டு விருப்ப மிக்க குழந்தை வகையில் குதித்து விளையாடுகிற சிறு விலங்குகள் வகையில் குதியாட்டமிடுகிற காற்று வயல் வெறியாட்டமாடுகிற மனப்பாங்கு வகையில் கட்டுக்கடங்காத பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான கட்டுப்பாடற்ற வரம்பற்ற நெறிப்படாத ஒரு நிலையற்ற ஒழுங்கு முறைமை கெட்ட ஒழுக்க வரம்பற்ற கட்டுப்பாடுகளை மதியாத நன்னடத்தையற்ற அடாவழியான காமவெறி பிடித்த குறிக்கோளற்ற நோக்கமற்ற கொள்கையற்ற தூண்டுதலுக்குரிய காரணமில்லாத அடங்கொண்ட ஒருதலை முடிவான தன்முனைப்பான ஆணவமான (செய்.) காட்டு வளர்ச்சியுடைய கொழு கொழு வளர்ச்சியான (வினை.) விளையாடு துள்ளிக்குதி குதித்து விளையாடு மனம்போனபடி ஆடு ஆட்டமிடு ஆணவம் பிடித்தலை சிற்றின்பப் பற்றுடன் செயற்படு.
Wreck
முழுக்கேடு பாடழிவு சிதைவு சீர்குலைவு கப்பல் அழிபாடு மிகுதளர்வுற்ற ஆள் பாடழிவுப் பொருள்கள் வேதனையாற் கெட்டவர்கள் கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள் (வினை.) சேதப்படுத்து பாழாக்கு சிதைவுறுத்து சீர்குலைவி தகர்வுறு சிதைவுறு.
Random Fonts
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4908
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12322
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29704
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19598
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30018
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29625
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71450
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15861
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9222
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16707

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close