Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: கொடுக்கும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adiaphorist
இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Aid
உதவி உறுதுணை ஒத்தாசை சகாயம் உதவுபவர் உதவும்பொருள் கருவி துணைவன் துணைக்காரணம் துணைகலங்கள் துணைவரி இறைநிறை பொருளாயக்கடன் அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி (சட்.) உரிமை உதவி (வினை) உதவு கைகொடு துணையளி ஆவன செய்து ஆதரி.
Amah
பால் கொடுக்கும் செவிலி ஆயா தாதி.
Backwardation
இறக்குத்தரகர் வட்டி விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம்.
Balloon
ஆவிக்கூண்டுபுகைக்கூண்டு விளையாட்டு ஊதற்பை உப்பற்பையுறை விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம் (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல் புகைக்கூண்டுபோல் பருமனாக ஊது உப்பலாகு.
Beer-money
ஏவலானருக்கு மதுவகைகளுக்குப் பதிலாகக் கொடுக்கும் சம்பளப்படி உதவித்தொகை.
Billet
சிறுகுறிப்பு தாள்நறுக்கு படை ஆணைச்சீட்டு படைவீரனுக்குரிய தங்கிடவாய்ப்புச் செய்துகொடுக்கும்படி தனிமனிதருக்கிடபடும் ஆணை படை வீஜ்ர் இடஒதுக்கீட்டுச்சீட்டு ஓய்விடம் இலக்கான இடம் பணியிடம் (வினை) படைப்பிரிவுக்குத் தங்குமிடம் அமர்த்து படைவீரர் தங்கிடப் பொறுப்புச் சுமத்து.
Butter-print
வெண்ணெய்க்கு உருவம் கொடுக்கும் பொறிப்புக் கருவி.
Cam-wheel
சுற்றுருளையில் பிறிதொன்றிற்குச் சுழற்றிக் கொடுக்கும் முனைத்த பகுதியுள்ள சக்கரம்.
Coach-office
பழங்கால அஞ்சல் வண்டிக்குப் பயணச்சீட்டுக் கொடுக்குமிடம்.
Concessive
விட்டுக்கொடுக்கும் இயல்புள்ள விட்டுக் கொடுக்கும் குறிப்புடைய சலுகையான.
Considerate
எண்ணிப்பார்க்கிற அன்பாதரவுடைய விட்டுக்கொடுக்கும் பண்புடைய முன்கவனமான மதியுள்ள.
Courteous
இணக்கவணக்கமான அடக்கமான அன்பாதரவான விட்டுக்கொடுக்கும் பண்புடைய பண்புடைய பழக்க வழக்கம் செறிந்த கடமை மனப்பாங்குடைய.
Cucumber-tree
விறுவிறுப்பான புளிப்புள்ள காய் கொடுக்கும் கிழக்கிந்திய மரவகை.
Dai
பால் கொடுக்கும் செவிலித்தாய்.
Debenture
கடனீட்டுப் பத்திரம் கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம் அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
Declaration
சாற்றுதல் அறிவித்தல் அறிவிக்கப்பட்ட அறிக்கை விளம்பரம் உறுதிமொழி எழுத்துமூல அறிவிப்பு உறுதி ஆவணம் (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
Dolly
தாம்பாளத்தில் மஷ்ர் இன்பண்டங்கள் முதலியன வைத்து அன்பளிப்பாகக் கொடுக்கும் தட்டம்.
Dosage
மருந்தளவு. வேளாவேளைக்கு மருந்து கொடுத்தல் வேளாவேளைப்பழக்கம் (வினை) மருந்துகொடு கல வேளை அளவுகளாகக் கொடு வேளையளவுகளாகக் கொடுக்கும்படி கட்டளையிடு.
Ductile
உலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய களிமண்போன்று குழையான எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க வளைந்து கொடுக்கும் இயல்புடைய.
Excise
தீர்வை உள்நாட்டுப்பொருள்வரி உள்நாட்டுப் பொருள்வரி அரங்கம் (வினை) தீர்வை கொடுக்கும்படி கட்டாயப்படுத்து அளவுமீறி வரிசுமத்து.
Good-nature
அன்புள்ளம் ஒப்புரவியல்பு தன்னலந்தளரவிடும் தன்மை விட்டுக்கொடுக்கும் இயல்பு அடக்கம்.
Goulash
இறைச்சித் துண்டுகளையும் காய்கறிகளையும் வதக்கிக் சமைக்கப்பட்ட உண்டிவகை மறுவகை பிரிப்பு சீட்டாட்ட வகையில் வரிசைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சீட்டுக்களை வகைப்படுத்தி மீண்டும் பகிர்ந்து கொடுக்கும் முறை.
Greensand
பச்சை நிறங்கொடுக்கும் கனிப்பொருள் நிறைந்த மணற்கல் பச்சைநிற மணற்கல்லடுக்குப் படுகை.
Random Fonts
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 5950
Tam Shakti 7
Download
View Count : 20214
Tab Shakti-12
Download
View Count : 6074
Sivabalan
Download
View Count : 11962
TAU_Elango_Ganga
Download
View Count : 7913
Kalki
Download
View Count : 15869
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10494
Jaffna
Download
View Count : 12161
LT-ET-Ramya
Download
View Count : 160009
aTamilApple
Download
View Count : 8509
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website