English to Tamil Dictionary: கொள்கையாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Centralist
மைய அதிகார ஒருமிப்புக் கொள்கையாளர்.
Ideologist, Ideologue
கருத்தியல் கொள்கையாளர் கற்பனைக்கொள்கையாளர் பண்பியலான கோட்பாடுகளில் ஈடுபட்டவர் கனவியலாளர் செயல்முறைக்கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்.
Internationalist
அனைத்துநாட்டுத் தொடர்புக்கொள்கையாளர் அனைத்துநாட்டுப் பொதுவுடைமைப் புரட்சிச் சங்க ஆதரவாளர்.
Republican
குடியரசு ஆதரவாளர் குடியரசுக் கொள்கையாளர் (பெயரடை) குடியரசு சார்ந்த குடியரசு சார்ந்த குடியரசு அமைப்புடைய குடியரசுத் தன்மையுடைய பறவைகள் வகையில் பெருங்குழுவாகக் சமூக உணர்ச்சியோடு வாழ்கிற.
Sansculotte
கீழ்நிலை வகுப்பைச் சார்ந்த பிரஞ்சுப்புரட்சியாளர் தீவிரக் குடியரசுக்கொள்கையாளர் தீவிரப்புரட்சியாளர்.
Scotist
டன்ஸ் ஸ்காட்டல் என்பாரின் மறை தத்துவக் கொள்கையாளர்.
Tritheist
மூவிறைக் கொள்கையாளர்.
Ultramontane
ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கில் வாழ்பவர் இத்தாலி நாட்டவர் போப்பின் மீயுரிமைக் கோட்பாட்டாளர் போப்பாண்டவருக்கே சமயப் பேராணை உரிமை உண்டு என்னுங் கொள்கையாளர் (பெ.) ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கே அமைந்த இத்தாலி நாட்டினைச் சார்ந்த போப்பின் மீயுரிமைக் கோட்பாடு சார்ந்த சமயத்துறையில் போப்பாண்டவர்க்கே பேராணையுரிமை உண்டு என்னுங் கோட்பாட்டிணையுடைய.
Vorticist
(மெய்.) இயற் சுழற்சியியக்கக் கோட்பாட்டாளர் இயலுலகம் சுழற்சி இயக்கத்தையே இயல் இயக்கமாகக் கொண்ட பிழம்பு நிறைவிடம் என்ற கொள்கையாளர் (கலை.) சுழல்வரை ஓவியமுறையாளர் சுழல் வடிவுகளைப் பயன்படுத்தும் அணிமைக்கால ஓவியர்.
Random Fonts
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12205
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16551
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37430
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9514
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18383
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13153
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198403
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97174
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20092
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9889

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close