Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: கோரு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adespota
ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
Adjournment Motion.
ஒத்திவைப்புக் கோரிக்கை ஒத்தி வைப்புத் தீர்மானம்.
Agar, Agar-agar
கடற்கோரை வகை கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.
Alang-alang
கோரைப்புல்வகை.
Anglo-saxonism
ஆங்கிலமொழி மரபின் தனி உரிமைக்கோரிக்கைகள் பற்றிய நம்பிக்கை.
Antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Ask
வினவு விடைகோரு வேண்டிக்கொள் உசாவு செய்தி கேட்டறி அழை நாடு வேண்டு வேண்டுமென்றுகேள்.
Barge
படகு கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல் மகிழ்ச்சிச் செலவுக்கான படகு(வினை) திறங்கெட இயங்கு அலங்கோலமாகப் பெயர்த்துச் செல் திடுமென இடையே குதி.
Besiege
முற்றுகையிடு திரண்டுவளைத்துக்கொள் உதவிகள் கோரி நெருக்கு கெஞ்சித் தொல்லைப் படுத்து.
Bezoar
கோரோசனை.
Bid
விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை.
Biddable
கீழ்ப்படிதலுள்ள ஆட்டம் கேட்கக்கூடிய ஏலத்தில் விலைக்குக் கோரக்கூடிய.
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Candidacy
வேட்பாளர்நிலை நாடிநிற்கை கோரிக்கை.
Candidature
வேண்மர்நிலை வேண்டுதல் கோரிக்கை அபேட்சித்தல்.
Canvass
நுண்ணாய்வு தேர்தலாதரவு நாட்டம் ஆதரவுக் கோரிக்கை (வி.) வாக்குரிமை ஆதரவு நாடு ஆதரவு கோரிச் செல் வாணிகத் தொடர்பு வேண்டு வாடிக்கை திரட்டு பங்குகள் பெறும்படி தூண்டு ஆதரவாளர் உளப்பாங்கு ஆராய் சுண்டிப்பார் குலுக்கிப்பார்.
Carex
கோரைப்புல் வகையின் இனம்.
Carnassial
கோரைப்பல் ஊன் உண்ணிகள் இறைச்சியைக் கிழிப்பதற்கதகப் பயன்படுத்தும் நீண்ட பெரிய வெட்டுப்பல் (பெ.) பல்லின் வகையில் ஊன் உண்ணிகள் தசை கிழிப்பதற்கேற்ப அமைந்த.
Casualism
எல்லாம் தற்செயற்பாங்காகவே நடக்கின்ற என்ற கோட்பாடு காரிய காரண மறுப்புக்கோரிக்கை.
Challenge
அறைகூவல் எதிர்ப்புத் தெரிவித்தல் மற்போருக்குரிய அழைப்பு காவலாளனின் அதிகாரக் குரல் விளக்கக் கோரிக்கை பணிமுறைக்கேள்வி குற்றச் சாட்டு உரிமைக்கோரிக்கை (வி.) மற்போருக்கழை போரிட்டு முடிவு செய்ய அழை குற்றம் சாட்டு எதிர்த்துரை மறுதலி மறுப்பைத் தெரிவி அதிகாரத்துடன் உலாவு.
Challenger
அறைகூவுபவர் எதிர்ப்பாளர் வினா எழுப்புபரர் கோரிக்கையாளர்.
Chargeable
குற்றஞ்சாட்டப்படத்தக்க கட்டணம் கோருவதற்குரிய வரி விதிப்பதற்குரிய செலவினமாக ஒதுக்கப்படத்தக்க செலவாகச் சேர்க்கப்படுதற்குரிய.
Chukor
(இ.) நிலா முகிப்புள் சகோரப் பறவை.
Claim
உரிமைக் கோரிக்கை கோரிப்பெறும் தகுதி கோரிக்கை உரிமை பெறுவதற்கான உரிமை கோரிப் பெறும் உரிமை உடைய பொருள் உரிமை கோரிப் பெறப்பட்ட பொருள் உரிமைப் பொருள் உரிமைப் பங்கு சுரங்கத் துறையில் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் (வி.) உரிமை கோரு உரிமையைக் கேள் உரிமை கொண்டாடு உரிமைபற்றி வாதாடு உரிமை வலியுறுத்து மெய்யென வாதிடு உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கேள் தகுதி உடையதாயிரு.
Claimable
உரிமை கொண்டாடத்தக்க உரிமை கோரத்தக்க.
Random Fonts
Mallikai
Download
View Count : 9341
TAU_Elango_Thilllana
Download
View Count : 8545
Trinco
Download
View Count : 29250
Imayam
Download
View Count : 7441
Tamil ACI
Download
View Count : 11932
TSCVerdana
Download
View Count : 14535
GIST-TMOTChandra
Download
View Count : 18942
PalarTSC
Download
View Count : 12865
TAU_Elango_Kapilan
Download
View Count : 12291
Aniezhai
Download
View Count : 10673
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website