English to Tamil Dictionary: சட்டக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Act
சட்டகை
Bill
சட்டகம்
Chamber-counsil, Chamber-counsellor
நீதிமன்றத்தில் வாதாடாமல் தனிப்பட்ட முறையில் சட்டக் கருத்து தெரிவிக்கும் வழக்குரைஞர்.
Chassis
அடிச் சட்டகம்
Core Frame
அகணிசட்டகம்
Duty
கடமை மேலோர்க்குக் காட்டத்தகும் மட்டுமதிப்பு பணிவிணக்கம் அறமுறைக்கடப்பாடு சட்டக்கட்டுப் பாட்டுணர்ச்சி நேர்மைப் பற்றுணர்வு பணித்துறை அலுவல் பணிஈடுபாடு தொழில்துறைச் செயல்முறை திருக்கோயில் நடைமுறை திருக்கோயில் நடைமுறை தீர்வைவரி சரக்கின்மீது செலுத்தப்படவேண்டிய இறைமுறைக்கடன் சுங்கவரி இயந்திரத்தின் பொருள் செலவழிவுக்கியைந்த ஆக்க ஆற்றல் அளவை விழுக்காடு.
Frame
சட்டகம்
Frame Main
முதன்மைச் சட்டக்கணினி (computer )பெருமுகக் கணிப்பொறி (computer)
Frame Works
படச்சட்டப் பணிமனை படச்சட்டக் கடை
Framed Construction
சட்டகக் கட்டுமானம்
Full Frame
முழுமைச் சட்டகம்முழுமைச் சட்டம்
Gauge
அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலைகாற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய்.
Gonfalonier
நீண்ட குறுக்குச்சட்டக் கொடிபிறப்பவர் இத்தாலியக் குடியரசுகளில் முதன்மைக் குற்ற இயல்நடுவர்.
Govern
ஆளு நேரடியாக ஆட்சி நடத்து கோட்டையின் பொறுப்பாட்சி செய் நகரத்தின் பாதுகாப்பாட்சி ஏற்றுநடத்து செயலாட்சி செய் செயல்முறைக்கான கோட்பாடுகளை வகுத்தியக்கு ஆட்சிச் செயல்முறைகளை ஒழுங்கு படுத்து வகைப்படுத்து நெறிப்படுத்து தூண்டு ஆட்கொண்டியக்கு வசமாகக்கொண்டு நடத்து செல்வாக்கால் செயற்படுத்து அடக்கியாளு கட்டுப்படுத்து செயலுறுதிசெய் ஆற்றலில் முதன்மை பெற்றிரு சட்டக்கட்டுப்பாடுடையதாயிரு உரிமையெல்லைக்குரியதாய் அமை தொடர்புடையதாயிரு அறுதி செய்ய உரியதாயமை (இலக்.) தனிச்சாப்புடையதாகப் பெற்றிரு அவாலி நில் தனிப்பட்ட வேற்றுமையை வேண்டிநில்.
Impose
சட்டக்கோப்புச்செய் அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை வரி சுமத்து வலிந்து கடமை ஏற்கச்செய் பணிகளைச் செய்யும் படி ஏற்பி பொறுப்புகளை ஒப்படை போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய் ஏமாற்று தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
Innocence
சட்டக் குற்றச் சார்பின்மை குற்றமின்மை குற்றமின்மை கேடின்மை சூழ்ச்சியிற்ற இயல்பு கரவின்மை எளிவந்த தன்மை ஏலாநிலை.
Lattice
அணிச் சட்டகம்
Lattice Grider
சட்டகத்தூலம்
Law
சட்டம் சட்டத்தொகுதி அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி சட்ட ஆட்சி அரசியல் ஒழுங்குமுறை சட்டக் கட்டுப்பாடு சட்டமுறைமை சட்டத்துறை தனித்துறைக்குரிய சட்டம்ம சட்டக்கல்வி சட்டப்புலமை சட்டத்தொழில் சட்டவாசகம் சட்டக்கூறு சட்டத்துக்குகந்தது சட்ட ஆட்சிமுறை சட்ட நடைமுறை வழக்குமுறை வழக்கு நிலை பொதுநீதி நடைமுறை ஒழுங்கு செயல் ஒழுங்கு மரபொழுங்கு வழக்க முறைமை விவகார முறை கட்டளை மேற்கோள் விதி கட்டளை விதிமுறை விதிமுறை வாசகம் இயலமைதி இயற்கை ஒழுங்கமைதி மெய் யொழுங்கமைதி தத்துவம் மெய்ம்மை வாய்ப்பாடு சூத்திரம் வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை நேர்மைச்சலுகை சலுகை நேரம் ஓய்வு (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல் விரைவுபடுத்து.
Legal
சட்டஞ் சார்ந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டப்படி உரியதான சட்டத்தினால் நியமிக்கப்பட்ட சட்டக்கட்டுப்பாட்டுக்குரிய நேர்மைப் பொருத்தமின்றிச் சட்டப் பொருத்தத்தால் ஏற்றக்கொள்ளப்பட்ட சட்டப்பொருத்தத்தால் எற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்திற்கு உடன்பாடான நம்பிக்கையினாலன்றி யூதர் பழைய சமயசித்தாந்தப்படி தொண்டு செய்வதுமூலமே உய்திப்பெறுவதற்குரிய.
Legalism
சமயசித்தாந்த வகையில் சமயநுல்களைவிடச் சட்டத்தைச் சிறப்பாக்கிகொள்ளுதல் வினைமுறைகளைக் கடைப்பிடிப்பதனால் பாவம் மன்னிக்கப்படுமென்னும் கோட்பாடு கண்டிப்பான சட்டக் கடைப்பிடித் தன்மை சிவப்புநாடாப் பண்பு.
Liability
சட்டக் கடப்பாடு பிணைப்பாடு பொறுப்புடைமை உத்தரவாதம் கடன்பாடு கடன் கொடுக்க வேண்டிய பொறப்பு கடப்பாட்டுக்குரிய செய்தி கடன்.
Liable
சட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உத்தரவாத முடைய சட்டப் பிணைப்புக்குரிய வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட ஆட்படத்தக்க நிலையில் உள்ள வருநிலையில் உள்ள நிகழ் நிலையில் உள்ள.
Limitation
கட்டுப்படுத்தல் கட்டுப்பாடு கட்டுப்பாட்டு விதி குறைபாடு எல்லை வரையறை சூழல் கட்டுப்பாடு சட்டக்கால எல்லை உரிமைத்தவணை எல்லை.
Outlaw
சட்டத்தின் காப்பிழந்தவர் நாடு கடத்தப்பட்டவர் (வினை) தடைசெய் விலக்காணையிடு சட்டக்காப்பின்மை அறிவி.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10148
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15528
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13870
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12433
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 10985
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10137
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7712
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11442
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21312
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14603

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close