English to Tamil Dictionary: சறுக்கி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Backslide
பின்புறம் சறுக்கு பழைய பழியிற் சென்று விழு அடைந்த முன்னேற்றம் வழி.
Backsliding
பின்சறுக்குபவர் திருந்திய திருத்தங்கெட்டு விழுபவர்.
Bilboed
விலங்கு சிறையாளிகளைப் பிணைக்கும் சறுக்கு சங்கிலி வாய்ந்த இரும்புத்திரணை.
Bobsled
பனிக்கட்டி மீது செல்லும் சறுக்குவண்டி.
Bonspiel
போட்டி ஆட்டம் ஸ்காத்லாந்து நாட்டுக்குரிய சறுக்குதல் ஆட்டப் போட்டிப்பந்தயம்.
Bottle-coaster
புட்டி கலன்களை வைத்துத்தள்ள உதவும் மேசைச் சறுக்கு தட்டம்.
Bottle-slider
குப்பித்தட்டு குப்பிகளை வைத்து மேசை மீது தள்ளுவதற்கு உதவும் சறுக்கு வட்டில்.
Carriole
ஒரு மனிதன் செல்லத்தக்க சிறு வண்டி வகை விரைமூடு வண்டி கானடா நாட்டுக்குரிய சறுக்கு வண்டி.
Casuals
தட்டையான சறுக்குப் புதைமிதி.
Cawker
குதிரை சறுக்காமலிருக்கும்பொருட்டு அதன் இலாடத்தில் அமைக்கப்பெறும் கூர்முனைப்பாகம்.
Chape
வாளுறை முனையிலுள்ள உலோகத் தகடு போர்க்கருவியின் உறையை அரைக்கசையோடு இணைக்கும் கொளுவி அரைக்கச்சையின் சறுக்கு வளையம்.
Chasse
(பிர.) நடனத்தில் சறுக்குவதுப் போன்று அடியெடுத்துவைத்தல் சறுக்கடி (வி.) நடனத்தில் சறுக்கடி எடுத்து வை.
Choctaw
கால்மாறு சறுக்காட்டம் பனிச்சறுக்கு விளையாட்டில் சறுக்கு கட்டத்தின் கோடியிலிருந்து கோடிக்கு எதிரெதிர்க் கால்களால் சறுக்கிச் சென்று மீளுதல்.
Christiania
பனிச்சறுக்கலில் திடீர் நிறுத்தத்துக்கு உதவும் திருப்பச் சறுக்கல் முறை.
Chute
மென்சரிவோடை சரக்குக் கொண்டுயர்ப்பதற்குரிய சாய் நீரோடை சரக்குக் கொண்டுய்ப்பதற்குரிய சறுக்குச் சாய்வு நெறி குப்பை கழிபொருள்களைத் தொலைவாக்கும் சாய்சரிவு பனிச்சறுக்கு வழி.
Coast
கடற்கரை கரை ஓரம் கீழ்நோக்கிச் சறுக்கிச் செல்வதற்குத் தகுதியான குன்று மலையில் கீழ்நோக்கிச் சறுக்கிச் செல்லுதல் (வி.) கரை ஓரமாகக் கப்பலில் செல் கடற்கரையையொட்டிக் கப்பல் செலுத்து ஒரேகரையில் இரண்டு துறைமுகங்களுக்கிடையில் வாணிகம் செய் சறுக்கு வண்டியிலேறி மலையிலிருந்து கீழ்நோக்கிச் சறுக்கு மிதிவண்டியை மிதித்தியக்காமலேயே மலையிலிருந்து கீழ்நோக்கிச் செலுத்து இயந்திரம் இயக்காமலே உந்து வண்டியை மலையிலிருந்து கீழ்நோக்கிச் செலுத்து.
Coasting
கரையோரக் கப்பல் செலவு கரையோரக் கடல் வாணிகம் வலிந்து பழகுதல் மேற்சென்று காதலித்தல் காதல் ஊடாட்டம் மலையிலிருந்து கீழ்நோக்கிச் சறுக்குதல் (பெ.) கரையையொட்டிச் செல்கிற ஒரே நாட்டின் இரண்டு துறைமுகங்களுக்கிடையில் வாணிகம் செய்கிற.
Coulisse
நாடக அரங்கின் திரைத்தட்டி சறுக்கிச் செல்வதற்குரிய பள்ள வரை வாய்ந்த மரக்கட்டு.
Crampet
வாளுறையின் முனைத்தகடு வாளுறையின் மாட்டுக்கொக்கி பற்றிணைப்பு பிணைப்பிரும்பு கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு.
Curl
சுருளுதல் சுருள்வு சுருண்ட நிலை அலை வளைவு சுழி சுழல் திருகு சுருள் சுரிகுழல் சுரிமயிர்க்குழல் பனிச்சை இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை உருளைக்கிழங்குச் செடி நோய்வகை (வி.) சுரிமயிர்க் குழலாக்கு திருக்கு சுருட்டு வளைந்து செல்லச் செய் அலையதிர்வுறுத்து சுரி சுருண்டு சுருங்கு நௌி அலையுதிர்வுறு சுழி சுழல் பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
Curling
பனிக்கல் சறுக்காட்டம் ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டு வகை.
Cursor
கருவியின் சறுக்குறுப்பு கணிப்பளவுகோலின் கணிப்புக் கூறாக நுண்ணிழை வரையிட்ட பளிங்கியலான சறுக்குச் சட்டம்.
Defluent
பனிப்பாறைச் சறுக்கலின் அடிப்பகதி (பெயரடை) கீழ் நோக்கி ஒழுகுகின்ற (தாவ) அடிநோக்கிப் பரவுகின்ற தண்டில் தொடர்ந்திறங்குகின்ற.
Dray
பெருஞ்சுமைகளை இழுப்பதற்கான உறுதிவாய்ந்த தாழ்வான வண்டி வெட்டுமரச் சறுக்கு வண்டி இழுக்கப்படும் சுமை.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.
Random Fonts
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8311
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12733
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10408
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11744
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9577
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4125
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12091
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11924
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5201
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10495

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close