English to Tamil Dictionary: சிடுசிடுப்பான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Choleric
பித்தம் நிரம்பிய (செய்.) கடுஞ்சினமுடைய எளிதில் சீற்றம் கொள்ளுகிற சிடுசிடுப்பான.
Crab-faced
சிடுசிடுப்பான தோற்றமுள்ள எளிதில் சீறுகிற முகத்தோடு கூடிய.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cross-patch
சுடுமூஞ்சிக்காரர் சிடுசிடுப்பானவர்.
Crusty
மேல்தோடுடைய பொருக்குடைய மேல்தோட்டின் இயல்புடைய பொருக்குப்போன்ற கடினமான மேற்பகுதியுள்ள கடும் புறத்தோற்றமுள்ள சிடுசிடுப்பான நறுக்கென்ற வெடுக்கென்ற.
Disagreeable
மனத்துக்கொவ்வாத வெறுப்புத் தருகிற அருவருப்பான நட்புப்பாங்டகற்ற மனக்கோட்டமுள்ள சிடுசிடுப்பான தொல்லைதருகிற.
Dogged
வேட்டைநாய்ப் பிடியான விடாப்படியுடைய சிறிய சிடுசிடுப்பான.
Gloomy
இருண்ட வெளிச்சமில்லாத சோர்ந்த தோற்றமுடைய சிடுசிடுப்பான துயருற்ற மனச்சோர்வு தருகிற.
Glum
சூம்படைவான சோர்வார்ந்த வாட்டங்கொண்ட எழுச்சி குன்றிய கிளர்ச்சியற்ற சிடுசிடுப்பான.
Grim
கொடிய இரக்கமற்ற கடுமையான கண்டிப்பான விட்டுக்கொடுக்காத பிடிவாதமிக்க அச்சந்தருகிற நெருங்க முடியாத கடுகடுப்பான சிடுசிடுப்பான பேய்த்தன்மை வாய்ந்த வண்கண்மையுடைய கிளர்ச்சியற்ற கனிவில்லாத.
Huffish, Huffy
கோபிக்கிற வெடுவெடுக்கிற சீறுகிற சிடுசிடுப்பான எதையும் குற்றமாக எடுத்துக் கொள்கிற.
Moody
கிளர்ச்சியற்ற உற்சாகமற்ற சிடுசிடுப்பான.
Morose
சிடுசிடுப்பான மகிழ்ச்சியற்ற முகவாட்டமுடனிருக்கிற மற்றவரோடு கலகலப்பாகப் பழகாத.
Nasty
அருவருக்கத்தக்க அளவு அழுக்கடைந்த ஆபாசமான ஊசிய சுவைமணங்கெட்ட ஓஸ்த் தொந்தரவான தூறலும் சேறும் நிறைந்த காற்றும் மழையும் மிக்க இடர்வாய்ந்த கேடார்ந்த விடாச்சனியான தீயொழுக்கத்தில் விடந்துழல்கிற நடைநலமற்ற கோண் நடை வாய்ந்த விரும்பத்தகாத தகாத்தனமான சிடுசிடுப்பான குணங்கெட்ட கெடுமதியுடைய பகைக்குங் குணமுடைய.
Peppery
மிளகாலான மிளகுபோன்ற மிளகு நிறைந்த காரமான எரிப்பான கடுகடுப்பான சிடுசிடுப்பான.
Perverse
விடாது பிழை செய்கிற வேண்டுமென்றே தவறுசெய்கிற விபரீதமான தேவைக்கு முரணாண கட்டுமீறிய முறைதிறம்பிய சொற்கேளாத சிடுசிடுப்பான குணக்கேடுடைய நெறிகோணிய தவறான போக்குடைய கொடிய ஏறுமாறான தீர்ப்பு வகையில் சான்றுகளுக்கு முரண்பட்ட நடுவர் காட்டிய நெறிக்கு மாறான.
Pettish
சிடுசிடுப்பான வெடுவெடுப்பான எளிதிறி சினங் கொள்ளுகிற.
Snappish
உறுமுகிற சிடுசிடுப்பான விரைவும் கடுகடுப்பு முடைய.
Snotty
(பே-வ) கப்பற் பணியாள் (பெ.) மூக்கு வடிகிற முக்குச்சளியினால் அழுக்கடைந்த (பே-வ) நீழனான (பே-வ) தொந்தரவூட்டப்பட்ட சிடுசிடுப்பான.
Snuffy
மூக்குத்தூள் போன்ற மூக்குத்தூள் மணம் வீசுகிற மூக்குத்தூள்பட்டு அழுக்காகிவிட்ட மூக்குத்தூளின் தடம் உடைய சிடுசிடுப்பான எளிதில் சீற்றங் கொள்கிற.
Sour
புளிப்பான புளித்த புளிக்க வைக்கப்பெற்ற புரைத்த காய்ப்புளிப்பான புளிப்பு வாடையுள்ள மண்வகையில் ஈரக் கசிவான ஆள்வகையில் கடுகடுப்பான எரிந்து விழுகிற வெறுப்புத் தட்டிய மனநிலை வகையில் சிடுசிடுப்பான முகத்தோற்ற வகையில் சீறிய வெறுப்புக்காட்டுகிற (வினை.) புளிப்பாக்கு புளிப்பாகு ஆள்வகையில் கடுகடுப்பறு எரிச்சலுறுவி வெறுப்புத் தட்டச்செய் வெறுப்புக்கொள்.
Sourish
புளிப்பார்ந்த சற்றே புளிப்பான சற்றே சிடுசிடுப்பான.
Splenetic
மண்ணீரல் நோய்க்கான மருந்து மண்ணீரல் நோயாளி (பெ.) மண்ணீரலுக்குரிய சிடுசிடுப்பார்ந்த முகவாட்டமான உளச்சோர்வுடைய மனவாட்டமான வனமங்கொண்டுள்ள.
Stuffy
புழுக்கமான இறுக்கமான நெரிசலான மூச்சுவிட முடியாத மூச்சுத் திணறச் செய்கிற காற்றோட்டம் போகாத ஊசிப்போன கெட்டுப்போன மட்கல் நாற்றம் அடிக்கின்ற பழைய காளான் படிந்த சினமுடைய முகஞ் சுளித்திருக்கிற சிடுசிடுப்பான.
Random Fonts
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5365
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12013
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17269
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6382
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22609
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5643
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19568
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12203
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14776
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7521

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close