English to Tamil Dictionary: சின்னங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antiquities
பழமைச் சின்னங்கள் பழங்காலப்பண்புகள் பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள் முன்னை மரபு முறைகள்.
Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Arrange Icons
சின்னங்களை ஒழுங்கமை
Banner
கொடி படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி படைத்துறையின் கொடி ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி நாட்டுக்கொடி கொள்கைச்சின்னம் விளம்பரப் பட்டிகை முனைப்பான விளம்பர அறிவிப்பு(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்.
Blazon
வீரமரபுச்சின்னங்கள் மரபுரிமைக்கவசம் மரபுச்சின்னக்கொடி மரபுச்சின்ன விவரப்பட்டியல் மரபு விவரம் புகழ் விளக்கம் பண்புரைத்தொகுதி (வினை) மரபுச்சின்னங்கள் தீட்டு மரபுச்சின்னங்கள் விவரமறிவி புகழ்ப்பெயர் பொறி புகழ் அளி புகழ் பரப்பு.
Blazonry
வீரமரபுச்சின்னங்கள் தீட்டுதல் மரபுச்சின்ன விளக்க உரை குலமரபியல் கட்டியம் பக்ட்டணியாரவாரம்.
Boisure
கோட்டைமதிற்சுவர் அல்லது கைப்பிடிச்சுவரின் முடிங்கிய கோணப்பகுதி பெருமக்களின் குடும்பச் சின்னங்களில் இனமரபுக் கிளை உறவுப்ளைக் காட்டும் வேறுபாடு.
Cantoned
(க-க.) அரை உட்பதிவான சதுரத் தூண்களினால் அழகு செய்யப்பட்ட மூலைகளையுடைய (கட்.) மூலைக் சின்னங்களுக்கிடையே வைக்கப்பட்டுள்ள.
Chef, Chef De Cuisine
(பிர.) தலைமைச் சமயற்காரன் தலைவடிவான பண்டை நினைவுச் சின்னங்களின் கொள்கலம்.
Chevrony
கம்பு வடிவச் சின்னங்களால் ஆன சமனெண்ணிக்கையான கம்புச் சின்னங்கள் பக்கத்துக்குப் பக்கமாக நிறைந்த கோணல்மாணலான.
Coat-armour
(கட்.) மரபு வழிப் படைக்கலச் சின்னங்கள்.
Emblazon
(கட்.) மரபுவழிக்கேடயத்தில் முனைப்பாகத்தீட்டிக்காட்டு மரபுவழிச்சின்னங்கள் தீட்டு பகட்டாக வரைந்துகாட்டு பறைசாற்று புகழ் பரப்பு கொண்டாடு பாராட்டு.
Emblazonry
(கட்) வீரமரபுச்சின்னங்கள் தீட்டுங்கலை கேடயத்திலுள்ள வீரமரபுச் சின்னங்கள்.
Emblematic, Emblematical
சின்னங்களுக்குரிய சின்னங்களைக்கொண்ட சின்னமாயமைந்த உருப்படுத்திக்காட்டுகிற வகைமாதிரியான பண்புருச்சின்னமான.
Emblematist
சின்னங்களை அமைப்பவர் அடையாளச்சின்னங்களைப் புனைந்துருவாக்குபவர் பண்புருவகம் தீட்டுபவர்.
Feretory
திருத்தொண்டரின் நினைவுச் சின்னங்களுக்கான கோயில் பள்ளிப்படை.
Impale
கழுவேற்று கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய் செருகிவை குத்திவை கழிகளால் வேலியமை வரம்புகட்டு. அடைத்துவை (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை.
Insignia
விருதுச்சின்னங்கள் சிறப்புரிமைச் சின்னங்கள் அறிகுறி அடையாளம்.
Labarum
ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி.
Large Icons
பெரிய சின்னங்கள்
Leavings
எச்சம் மிச்சம் சிந்தல் சதறல்கள் நினைவூட்டுஞ் சின்னங்கள் கழிவுப்பொருள்கள்.
Lineup Icons
சின்னங்களை வரிசைப்படுத்து
Marshal
படைத்துறை மீயுயர் அலுவலர் சுற்றுலா நடுவருடன் செல்லும் செயலண்மைப் பணித்துணைவர் விழா ஒழுங்கு முறைப் பணியாளர் வீரப்பேட்டி ஒழுங்கு முறைப் பணியாளர் சிறைக்கூட முகவர் அரண்டமனைத் தலையாரி. (வினை) ஒழுங்காகக வரிசைப்படுத்தி வை (கட்) குடும்ப மரபுச் சின்னங்களை ஒன்று சேர் சடங்குகளோடு அழைத்துச்செல்.
Mathematical Symbols
கணிதக் குறியீடுகள்கணிதச் சின்னங்கள்
Microlithic
சிறு கற்களால் கட்டப்பட்ட சிறு கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களையுடைய.
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12039
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11363
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28797
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12786
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11626
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12656
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60074
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198337
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7145
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16868

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close