English to Tamil Dictionary: சிலுவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Across
குறுக்காகஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கமாகசிலுவை வடிவில்சந்தித்துமறுபக்கத்தில்மேலும் மேலும் கூறி நம்பவை.crosswisefrom one side to opposite sidein the form of a crossinto contact withon the other side ofpersuade
Ankh
எகிப்திய சிலுவை வகை உயிரின் சின்னம்.
Calvary
இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்த இடம் சிலுவைக் காட்சி ஓவியம் (தொ.) மூன்று படிகளையுடைய பீடத்திலமைக்கப்பெற்ற சிலுவை.
Cancellate, Cancellated
எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட பின்னல் வலை போன்ற அமைப்புடைய எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த.
Criciate
(வில. தாவ.) சிலுவை வடிவான (வி.) வேதனைப்படுத்து துன்புறுத்து.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Crosier
மாவட்டச் சமய முதல்வரின் அல்லது மடத்தலைவரின் அருளாட்சிக்கோல் மடாதிபதியின் சிலுவைக்கோல்.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cross-bearer
சிலுவை ஏந்தி ஊர்வலங்களில் சிலுவை தாங்கிக் கொண்டு செல்பவர்.
Cross-bun
கிறித்தவர் விழாநாளாகிய புதுவெள்ளிக் கிழமையன்று உட்கொள்ளப்படும் சிலுவைக்குறியுடைய வட்டப் பொங்கப்பம்.
Cross-crosslet
நான்கு முனைகளிலும் நான்கு உட்சிலுவைகள் கொண்டுள்ள சிலுவை.
Cross-quarters
கல்லில் செதுக்கிய சிலுவை வடிவ மலர்ப் பொறிப்பு.
Crossed
குறுக்காக வைக்கப்பட்டுள்ள சிலுவைக்குறி போட்டுள்ள குறுக்கிட்டுக் கெடுக்கப்பட்ட.
Crossing
சிலுவைக்குறி போடுதல் குறுக்கே செல்லுதல் பாதைகள் குறுக்கிடுமிடம் திருக்கோயில் குறுக்கிடைகழி தெருக்கடப்பதற்குரிய இடம் குறுக்கிட்டுப் பாழாக்குதல் இருவேறு இனங்களைக் கலக்கச்செய்தல்.
Crosslet
சிறு சிலுவை.
Crosswise
சிலுவை வடிவத்தில் குறுக்காக.
Crucial
கடுஞ்சோதனையான சிக்கல் மையமான முடிவுக்கட்டமான தீர்வுக்குரிய முடிவைத் தீர்மானிக்கிற நெருக்கடியான மிகு முக்கியமான சிலுவை போன்ற சிலுவை உருவுள்ள.
Crucifer
சிலுவை தாங்கி ஊர்வலத்தில் சிலுவை தாங்கிச் செல்பவர் சிலுவை போன்ற மலர்ச் செடிவகை.
Cruciferous
சிலுவை தாங்குகிற சிலுவை அணிந்த சிலுவை மேற்கொண்ட சிலுவையால் அணி செய்யப்பட்ட சிலுவை அடையாளமிடப்பட்ட சிலுவைபோன்ற நான்கு இதழ்களுடைய சிலுவைபோன்ற மலரையுடைய செடி இனத்தைச் சார்ந்த.
Crucifier
சிலுவையில் அறைபவர் துன்புறுத்துபவர் கொடுமைப் படுத்துபவர்.
Crucifix
சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் உருவம்.
Crucifixion
சிலுவையேற்றம் இயேசுநாதரின் சிலுவை ஏற்றப்படம்.
Cruciform
சிலுவை உருவுடைய.
Crucify
சிலுவையில் அறைந்து கொலை செய் சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி முழுதும் கீழ்ப்படுத்து செயலடக்கு துன்புறுத்து வேதனை செய் கொடுமைப்படுத்து அவாக் கொல்லு பழிபாவம் ஒறு தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு கடுநோன்புக் குள்ளாக்கு.
Crucigerous
சிலுவை தாங்கியுள்ள.
Random Fonts
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29328
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14747
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12193
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 109856
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7881
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28208
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5523
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4710
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12037
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12425

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close