English to Tamil Dictionary: செயற்களம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arena
களரி வட்டரங்கு செயற்களம் செயற்றுறை மணற்பரப்பு.
Cover
புறங்கவிந்து மூடும்பொருள் மேலுறை போர்வை கவசம் மூடி புத்தகத்தின் புற அட்டை முன் அட்டை அடி அட்டை தாள் கூடு அஞ்சல் உறை மறைவிடம் ஒவக்கிடம் பாதுகாப்பிடம் மறைப்பு பாதுகாப்பு விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி உருமாற்றம் பொய்க்காரணம் சாக்குபோக்கு விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு புதர்க் கும்பு சதிக்கூட்டாள் உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை (வி.) மேலிட்டுப்பரப்பு போர்த்து மேற்கவி மூடு பொதி பூசு சுற்றியிரு சூழ்ந்திரு புறங்கவிந்திரு போர்த்திரு புற ஆடையாயிரு பரப்பு பரவலாகச் சிதற வை மறை ஒளித்து வை இடை நின்று தடு இடை மறைப்பாயிரு காப்பு வளமாயிரு நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு உள்ளடக்கு ஊடுசெல் கடந்து செல் இடங்கொள் செயற்களமாகக் கொள் சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு உணவு மேடை ஒழுங்கு செய் பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து தலை மீது தொப்பியிடு கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
Domain
ஆட்சிப்பரப்பு மேலாண்மை எல்லைப்பரப்பு பண்ணை நிலப்பரப்பு பண்ணை எல்லைப்பரப்பு ஆட்சி எல்லை அதிகார எல்லை செயல் எல்லை செயற்களம் பண்புரிமை எல்லை அரங்கம் துறை பெருங்கூறு உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.
Field
வயல் விளைநிலப்பரப்பு வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல்நிலம் கனிப்பொருள் வளம்தரும் பரப்பு போர்க்களம் போர் நடைபெறும் இடம் போர்க்காட்சியிடம் போர்நடவடிக்கை செயற்களம் செயல் எல்லை நடவடிக்கை எல்லை ஆற்றல் எல்லை செல்வாக்கெல்லை மின்காந்த ஆற்றல்களம் சூழ்காட்சியெல்லை சந்திப்பிடம் தொலைநோக்காடி நுண்ணோக்காடி காட்சிப்பரப்பெல்லை விளையாட்டுக்களம் ஆடுபவர் நீங்கலான கள ஆட்டக்காரர் தொகுதி ஆட்டக்களநிலை வேட்டையில் கலந்து கொள்பவர் தொகுதி கேடயமுகப்பு கேடயப்பரப்பின்தொகுதி படம்-நாணயம்-கொடி ஆகியவற்றின் பின்னணித்தளப் பரப்பு அகல்வெளி கடல்-வான்-பனிப்பாறை போன்றவற்றின் திருப்பி அனுப்பு பந்தை எடுத்துக்கொண்டு மீண்டோடு தடுக்கும் நிலையில் நில் பிடிக்கும் நிலையில் நில் கள ஆட்டக்காரராகச் செயலாற்று களத்தில் இறக்கு கள ஆட்டக்காரர் நீங்கலாகப் பிறர் பக்கமாகப் பந்தயம் வை.
Ground
நிலத்தளம் தரை நிலப்பரப்பின் ஒரு பகுதி நிலம் நில உடைமை மண் மின் துறையில் மண்தொடர்பு நிலை சூழமைவு செயற்களம் நிளைக்களம் அடித்தளம் அடிப்படை வணடல் கசடு அடிமண்டி. போதிய காரணம் எண்பித்ததற்கான அடிப்படை பரப்பு சுற்றெல்லை கலைத்துறையில் பின்னணித்தளம் அடிப்பூச்சு முதற்பூச்சு வண்ணம் சுரங்க வேலையில் சூழ்தளப்பாறை மரப்பந்தாட்டத்தில் மட்டையை வைக்கும் ஆட்டக் கோட்டிற்குப் பின்புறமுள்ள இடம் ஆட்டக் களங்களில் ஊதியம்பெற்ற நிலை ஆட்டக் காரர் (வினை) நிலைநிறுத்து அடித்தளத்தில் உறுதியாக நிலை நாட்டு கொள்கையில் ஊன்றுவி நம்பிக்கையில் உறுதிப்பட வை ஆதாரமாகக் கொள் மூலமாகக் கொள் மூலக்கூறுகளில் ஊன்றிப் பயிற்றுவி பூவேலைக்கியைப் பின்னணியை உகந்ததாக்கு ஓவியப் பின்னனிணாகளச் சுவரில் நீறு பூசு செதுக்கு வேலைக்காகப் பரப்பில் பூச்சுமானமிடு மின்னாற்றலுக்கு நிலத் தொடர்பு உண்டுபண்ணு நிலத்தில் இறங்கு விமானத்திலிருந்து இறங்கு கப்பலிலிருந்து இறங்கு தரை தொடு கரைமீது தட்டிப் பதிந்து கொள்ளவை பறப்பதிலிருந்து விமானியை தடு பறக்காமல் விமானத்தைத் தடுத்து நிறுத்து நிலத்தில் வை நிலத்தின் மீது அமர் ஓய்வு கொள்ளு விமானத் துறையின் நிலக்கிளைப் பணிக் குழுவுடன் இணைவி.
Shop
கடை விற்பனைக்களம் சில்லறை விற்பனை இடம் பட்டறை தொழிற்களம் கருவித் தொழிலகம் பணிக்களம் செயற்களம் இடம் தொழில்துறை வாழ்க்கைத்தொழில் தொழிற்றுறை துறை பிரிவு நிறுவனம் தொழில்முறை செயல்முறை தொழில்முறைப்பேச்ச பேச்சுவிவகாரம் (வினை.) பொருள்கள் வாங்குவதற்குக் கடைக்குச் செல் வாங்குவதற்கு விற்பனைக்களம் நாடு வேலை கொடு (இழி.) சிறைப்படுத்து (இழி.) காட்டிக்கொடுப்பதன் மூலம் சிறைப்படுவி.
Sphere
கோளம் உருளை உருண்டை பந்து வடிவப் பொருள் (செய்.) வானகோளம் விசும்புருளை குவலயம் நிலவுலகக் கோளம் நிலவுலகம் முற்காலக் கருத்துப்படி வான்கோளங்கள் பதிவுறப்பெற்ற சுழல் வானகோளங்களில் ஒன்று செயற்களம் செயலெல்லை செல்வாக்கெல்லை இயற்கைச்சூழல் சமூகப்படிநிலை படி இடம் துறை நிலை (வினை.) கோளத்தினுள் வைத்துப் போதி கோளத்தால் சூழ்ப்பெறுவி கோளவடிவாக்கு (செய்.) வான் கோளமளாவி உயர்த்து.
Stage
அரங்கு நாடகமேடை சாரமேடை கொல்லத்து வேலைக்காரரின் கட்டுமானத் துணைச்சட்டம் பார்வைத்தட்டம் உருப்பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்குந்தட்டு நாடகம் நாடகக்காட்சி நடிப்புக்கலை நடிப்புத்தொழில் படிநிலை வளர்ச்சியில் எய்தியுள்ள பருவம் முன்னேற்றப்படி வரிசை அடுக்கு வேலைப்படி செயற்கூறு செயற்களம் செயலரங்கம் துறை வழிக்கட்டம் உந்தூர்தித்தொலைவுக் கூறு நிறுத்து நிலை உந்தூர்தி நிறுத்துமிடம் அஞ்சல்வண்டி படிமுறைப் பயணவண்டி (மண்.) மண்ணுழிப்பிரிவுக் கூறு (வினை.) நாடகமாகக் காட்டு மேடையில் நடித்துக்காட்டு நாடகக் காட்சி போல் நடைமுறைப் படுத்திக் காட்டு நாடகப்பாணியமை நாடக வகையில் மேடைக்காட்சிக்குப் பொருத்தமாயமை.
Stage
அரங்கு நாடகமேடை சாரமேடை கொல்லத்து வேலைக்காரரின் கட்டுமானத் துணைச்சட்டம் பார்வைத்தட்டம் உருப்பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்குந்தட்டு நாடகம் நாடகக்காட்சி நடிப்புக்கலை நடிப்புத்தொழில் படிநிலை வளர்ச்சியில் எய்தியுள்ள பருவம் முன்னேற்றப்படி வரிசை அடுக்கு வேலைப்படி செயற்கூறு செயற்களம் செயலரங்கம் துறை வழிக்கட்டம் உந்தூர்தித்தொலைவுக் கூறு நிறுத்து நிலை உந்தூர்தி நிறுத்துமிடம் அஞ்சல்வண்டி படிமுறைப் பயணவண்டி (மண்.) மண்ணுழிப்பிரிவுக் கூறு (வினை.) நாடகமாகக் காட்டு மேடையில் நடித்துக்காட்டு நாடகக் காட்சி போல் நடைமுறைப் படுத்திக் காட்டு நாடகப்பாணியமை நாடக வகையில் மேடைக்காட்சிக்குப் பொருத்தமாயமை.
Theatre
நாடகக் கொட்டகை ஆடலரங்கு நாடகத்துறை நாடகத்தொழில் நடிப்புத்துறை நாடக இலக்கியம் நாடகக் கலை நாடகப் பார்வையாளர் தொகுதி காட்சி வெளியரங்கம் சூழ்படியடுக்க வரிசைக்கூடம். புலவர் தனியாராய்ச்சிக் கூடம் தனி அறுவைக்கூடம் சொற்பொழிவு அறை பேருரைக்கூடம் பெருஞ்சொல் மண்டபம் செயற்களம் செயலரங்கம் நிகழ்ச்சி அரங்கம் நாடக மேடைச் செய்தி நாடகமேடைப் பாணி.
Venue
(சட்.) நிலைக்களம் வழங்குகளம் வழக்கு விசாரணைக்களம் (சட்.) வழக்கு விசாரணைக்களம் பற்றிய அறிவுப்புக் குறிப்பு முறைகாணாயத்தார் தேர்வுக்களம் குற்ற நிகழ்வுக் குறிப்பிடம் செயற் குறிப்புக்களம் செயற்களம் கதை நிகழ்ச்சி நிலைக்களம் பாய்வடி சிலம்ப வகையில் பாய்வு குத்து சிலம்ப நல்வாய்ப்பு அடி போட்டிப் பந்தய ஆட்டம் ஆட்டச் சந்திப்பிடம் (பே-வ.) சந்திப்பிடம் ஒருங்க கூடுவதற்கு உறுதி செய்யப்பட்ட குறியிடம்.
Random Fonts
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42129
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24732
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15536
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9111
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 796760
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9875
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11576
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23388
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4717
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4830

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close