English to Tamil Dictionary: செயலாற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Act
நடந்துகொள்செயலாற்றுபாசாங்கு செய்நாடகத்தில் நடிவேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரிசெயல்நிகழ்ச்சிபாராளுமன்றச் சட்டம்நாடகக் காட்சிநாடகத்தில் நடித்தல்செய்தல்பாசாங்கு செய்தல்மாற்றாள் வேலை பார்த்தல்தற்காலிகமாகப் பணிபுரிகிறசெயல்செயல் தூண்டும் செயற்குறிப்புவழக்கு நடவடிக்கைஇயக்கம்செயலாற்றத் தூண்டுசெயற்படுத் தல்சுறுசுறுப்பானசெயலாற்றும் திறமையுள்ளவிரைவாகச் செல்லும் திறமையுள்ளவிழிப்பானசுறுசுறுப்பாகசெயல்நடிகன்நடிகை(இலக்கணத்தில்) செய்வினைகொள்கைகளைச் செயற்படுத்துஇணங்க நடந்துகொள்.behaveperformfeignperform as in a playact for do work usually done by another(n.) deedperformancelaw passed by parliamentprincipal division of a playacting (n.) performance of a partworkingfeigningworking in the place of another(adj.) doing duty temporarilyaction (n.)gesturelaw suitmovementactivate (v.) make activeactivation (n.)active (adj.) briskhaving power to actagilealertactively (adv.)activity (n.) thing to be doneactor (n.)actress (n.)active voiceact up to put principles into practicebehave in accordance with
Activism
மனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை.
Activist
வினைத்திட்பக் கோட்பாடு உடையவர் விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர் தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
Adverse
எதிரான மாறாகச் செயலாற்றுகிற பகையான தீங்குவிளைவிக்கிற கேடான பிரதிகூலமான.
Ampholyte
இருவழி மின்பிரி மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
Amphoteric
இருவழயிலும் அமைந்த இருவழியின் செயலடைய மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Antagonist
எதிரி பகைவன் (உட.) எதிர்த்தசை(பெ.) எதிர்ச்செயலாற்றுகிற.(hiv.) A drug that counteracts or neutralizes another drug
Antagonize
எதிரியாக்கு எதிர்ப்பைத் தூண்டு எதிர்ச்செயலாற்று எதிர்ததுப்போராடு.
Antihistamine
'எதிர் விழுப்புப்பொருள்' புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று.
Antinephritic
குண்டிக்காய் பற்றிய நோய்களுக்கெதிராகச் செயலாற்றுகிற.
Appeal
மேல் முறையீடு மேல்வழக்கு மேல்வழக்காடும் உரிமை வேண்டுகோள் (வினை.) மேல்வழக்காடு வேண்டுகோள்விடு அழை கவனிக்கும்படி செய் நோக்கிச்செயலாற்று கவர்ச்சியூட்டு.
Appear
கண்ணுக்குத்தோன்று முறைப்படி முன்னிலைப்படு பலர்முன் காட்சியளி பிரதிநிதியாகச் செயலாற்று வெளிப்படு வெளிப்படையாகப் புலப்படு போன்று தோற்றமளி.
Assertive
பிடித்த பிடியை வலியுறுத்துகிற தன்னுறுதியுல்ன் செயலாற்றும் இயல்புடைய.
Assignee
ஆட்பேர் ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர் நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள் சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர்.
Automaton
தானே இயங்கும் பொறி மறைந்திருக்கும் பொறியால் இயங்குவது உவ்ர்ச்சி விழிப்பற்ற உயிர்ப்பொருள் தசை நரம்புகளின் தானே இயங்கும் ஆற்றல் அறிவின்றிப் பழக்கத்தினால் செயலாற்றுபவர்.self-acting machine
Beginning
செயலாற்றத் தொடங்குதல் தோற்றுவாய் தொடக்கம் தோற்றக்காலம் கருமுதல் பிறப்பு மூலவடிவம் மூலம்.
Benevolent
நற்செயலாற்றும் விருப்பமுள்ள இரக்க மனப்பான்மை கொண்ட பரந்த உள்ளமுடைய இன்முகங்கொண்ட.
Blunder
அறியாமையால் ஏற்படும் பெரும்பிழை கவனக்குறைவால் நிகம் பெருந்தவறு கண்மூடிப்பிசகு (வினை) பெருந்தவறு செய் கண்மூடிச் செயலாற்று குருட்டுத்தனமாக வேலை செய்துகொண்டுபோ அரைகுறையாகச் செய் போலிவேலை செய் காரியங்கெடு இடறு இடறி விழு.
Blunderer
கண்மூடிச் செயலாற்றுபவர் முழுமுகடி. ஓயாது தவறுசெய்பவர் செயல் திறமற்றவர்.
Borrow
கடன் வாங்கு இரவல் வாங்கு தற்கால உபயோகத்துக்குப் பணம் பெறு தன தல்லாததை வழங்கு அயிலிடத்திலிருந்து தனதாக ஏற்றுக்கொள் வேறொரு இடத்திலிருந்து தருவித்துக்கொள் மற்றொன்றிலிருந்து வருவித்துக்கொள் குழிப்பந்தாட்டத்தில் மேட்டின் மீது பந்தடித்துப் பின் புறமாக இறங்கும்படி செய் ஆட்டத்தில் சரிவுகளுக்கோ காற்றோத்துக்கோ ஈடுசெய்து செயலாற்று.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Broad Spectrum
பரந்த செயலாற்றல் உள்ள
Brutify
விலங்குபோலாக்கு பண்பற்றிச் செயலாற்று கொடுமைசெய்.
Buccaneer
கடற்கொள்ளைக்காரர் கடலோடி ஸ்பானிய அமெரிக்கக் கடலோரக்கொள்ளைக்காரர் நாடோடி வீர வேட்டையாடி வாழ்பவர் (வினை) கடற்கொள்ளைக் காரனாகக் செயலாற்று.
Random Fonts
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30520
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10691
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20032
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13033
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12656
Latha Bangla Font
Latha
Download
View Count : 1298846
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7883
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6020
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13869
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29620

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close