English to Tamil Dictionary: செய்யும்படி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Defeatism
தே ல்வி மனப்பான்மை தோல்வியை ஏற்கும் பண்பியல்பு தோல்விக்குகந்த சூழலியல்பு தோல்வியைப் பணிந்தேற்கச் செய்யும்படி படைத்துறை சாராப் பொது மக்களிடையே ஏற்படுத்தப்படும் கருத்து நிலை.
Devolute
மாற்று படிமாற்ற முறையில் உடைமை கைமாற்று ஆட்பேராக வேலை செய்யும்படி ஏற்பாடுசெய்.
Invite
(பே-வ) அழைப்பு (வினை) அழை வரவழை வணக்க இணக்கமாக அழைப்பு அனுப்புங வருமாறு வேண்டு செய்யும்படி தூண்டு வரவேற்கும் விருப்பம் தெரிவி எற்கும் மனப்பாங்கு காட்டடு கவனம் கவர் கவர்ச்சியுடையதாயிரு. தூண்டுதலளி செயற்காரணமாயியலு.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Spherograph
கோள ஒற்றைக்கோண் படிமம் நேர் கோடு நிரைகோடுகளை ஒற்றைக்கோணில் வெட்டுவதாகக் காட்டி நிலவுலக கோளவடிவினைத் தளவட்டின் மீது படிவித்துக் காட்டும் நிலைப்படம் கோளக் கணிப்புப் படிவம் கோளக் கணிப்புகளுக்கு வழி செய்யும்படி ஒன்றன் மீது ஒன்று சுழலும்படியாக அமைந்து இருதளவட்டுக்களின் இணைப்பமைவு.
Tease
அலக்கழிப்பவர் நையாண்டிசெய்பவர் நச்சுப்படுத்தல் நையாண்டி குமைப்பு அலக்கழிப்பு (வினை) நச்சுப்படுத்து சிறு குறும்புகள் செய்து தொல்லைகொடு குமை நையாண்டி செய்து தொந்தரை கொடு அலக்கழி தொல்லைப்படுத்தி வேண்டு செய்யும்படி தொல்லைகொடு குமை நையாண்டி செய்து தொந்தரை கொடு அலக்கழி தொல்லைப்படுத்தி வேண்டு செய்யும்படி தொல்லைப்படுத்தி கோது சணல் கம்பளி முதலியவற்றின் வகையில் சிக்கெடு தனித்தனி இழையாக அமைபும்படி வாரு.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17939
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19474
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8144
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10695
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23680
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14355
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45035
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7888
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10711
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9577

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close