English to Tamil Dictionary: செரிமானம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Auto-digestion
தற்செரிமானம் புறப்பொருளுதவியின்றி உடலில் அகப்பொருளுதவி கொண்டே நிறைவுதரும் செரிமானம்.
Autodigestion
தற்செரிமானம்
Concoat
சேர்த்து வடித்திறு இணைத்து உருவாக்கு புனையந்தியற்று கற்பனை செய் இட்டுக்கட்டு திட்டமிடு சதி செய் உண்டுபண்ணு குதிர வை பாகம்பண்ணு செரிமானம் செய்.
Crude
இயற்கை மேனியான முதிரா முதல் நிலையிலுள்ள உருவாக்கப்படாத செப்பமுறாத பட்டையிடப்படாத மெருகிடப்பெறாத செப்பமற்ற பண்பற்ற கரடுமுரடான முரட்டுத்தனமான கலைநயமற்ற பக்குவமுறாத முடிவுறாத செரிமானமுறாத மனத்தால் பற்றமுடியாத ஒழுங்கமைதி அற்ற.
Degestive
செரிமான மூட்டும் பொருள் பருவினைப் பழுக்க வைக்கம் தைலம் (பெயரடை) செரிமானம் சார்ந்த செரிக்கவைக்கிற செரிமானத்துக்கு உதவுகிற செரிமானம் ஊக்குகிற.
Digest
செரிமானம் செய் உணவின் சாரத்தை வயிற்றினள் ஈர வெப்பநிலைகளில் தக்கபடி பக்கவப்படுத்து வயிற்றிற் செரிமானமாகு. பக்குவமாகு வகைப்படுத்தி ஒழுங்காக்கு மனத்தில் முறைப்படுத்தி வகைப்படுத்து நன்கு சிந்தித்து ஒழுங்குசெய்.
Digester
செரிமானம் செய்பவர் ஒழுங்டகுமுறைப்படுத்துபவர் மனத்தில் தோயவைப்பவர் செரிக்கவைக்கும் பொருள் விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாறு இறக்கும் கலம்.
Digestion
செரிமானம் செரிமானத்திறம் ஒழுங்குமுறைப்பாடு மௌ்ள வெப்ப ஈரச் சூழலிற் புழுக்குதல் வடித்திறக்கல்.
Digestion
செரிமானம்செரிப்பி செரித்தல்
Digestion
செரிமானம்
Digestive
செரிமானமூட்டும் பொருள் பருவினைப் பழுக்க வைக்கம் தைலம் (பெயரடை) செரிமானம் சார்ந்த செரிக்கவைக்கம் பொருள் விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாற இறக்கும் கலம்.
Dissimilation
செரிமானம் செய்யப்பட்ட பொருள் சிறு கூறுகளாகப் பிரிதல் செரிபொருள் கழிவுப்பொருளாகப் பிரிவுறல்.
Indigestion
உணவுச்செரிமானமின்மை வயிற்றுமந்தம் மப்புநோய் உணவு செரியாநிலை ஏற்றமையாநிலை புறப்பண்புகளையோ கருத்துக்களையோ ஏற்றுத் தன்வயப்படுத்திக் கொள்ளமுடியாமை.
Monotreme
(வில) செரிமானம்-கழிமானம்-இனப்பெருக்கம் ஆகிய மூன்றிற்கும் ஒரே செல்வாயுடைய முதனிலைப் பாலுட்டியினத்தின் உயிர் வகை.
Pre-digest
முற் செரிமானமாக்கு உணவை உண்பதற்கு முன் எளிதாகச் செரிமானமாகக் கூடியதாகச் செய்.
Pre-digestion
முற்செரிமானம் உணவை உண்பதற்கு முன் செயற்கையா எளிதாய்ச் செரிமானமாகக் கூடியதாகச் செய்தல்.
Psilosis
மேற்பகுதி நீக்கி வெறுமையாக்கிக் காட்டும் நிலை மயிர்விழுந்துபோதல் வாய்-தொண்டை-செரிமானம் ஆகியவற்றைப் பீடிக்கும் வெப்பமண்டல நோய்வசை புறச்சதைக்கரைவு.
Savoury
காரச்சுவையுண்டி உணவுக்கு முன்னோ பின்னோ பசி செரிமானமூக்கு முறையில் கொள்ளப்படும் உப்புறைப்பும் மணச்சுவையுங் கூடிய துணையுணவு (பெ.) பசி சுவையூக்குஞ்சுவைமணமுடைய உண்டிவகையில் உப்புச்சுவையுங்காரமுமுடைய இனிப்பல்லாத நறுமணச்சுவைநலம் வாய்ந்த இடவகையில் கெடுவாடையற்ற விருப்பத்தக்க நலமுடைய.
Unassimilable
செரிமானமாக்க முடியாத தன்னியலாக்க முடியாத.
Unassimilated
செரிமானமாக்கப்படாத உடனிழைவற்ற.
Unconcocted
நன்கு செரிமானமற்ற அரைகுறை வாய்மையுடைய நனகிணையாத.
Undigested
செரிமானமாகாத சீரணிக்கப்படாத நன்றாக மனதில் வாங்கிப் பதிய வைக்கப்படாத.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74094
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9573
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13623
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 21905
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7556
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11171
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15850
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16719
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4929
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23668

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close