English to Tamil Dictionary: செல்வதற்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barrpw
கைவண்டி தள்ளுவண்டி பிணப்பெட்டி பாடை நோயுற்றோரைத் தூக்கிச் செல்வதற்கான நீள்சட்டம்.
Carriage-drive
பூங்கா முதலியவற்றினுடே வண்டிகள் செல்வதற்கான சாலை.
Carrier
கொண்டு செல்பவர் சுமை கூலிக்காரர் தூதர் சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர் கொண்டு செல்லும் ஏதேனுமொன்று தூக்கு கலம் பொதி ஊர்தி மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி நோய்கடத்தி தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம் கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம் செய்தி கொண்டு செல்லும் புறா.
Carrier-pigeon
முன்னாட்களில் செய்திகள் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறா புறாவகை.
Crate
பிரப்பங்கூடை கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம் சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி (வி.) அழிக்கூடையில் வைத்தடக்கு.
Dashboard
சேற்றுக்காப்பு குதிரை வண்டி வலவனுக்கெதிரில் குதிரைக் குளம்புகளால் தெறிக்கப்படும் மண் முதலியற்றைத் தடுப்பதற்காக அமைந்துள்ள பலகை அல்லது திரை கருவிதட்டு உந்து வண்டியில் அல்லது வான ஊர்தியில் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான பலகை.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Drake
ஆண் வாத்து 'தத்தெறி' விளையாட்டில் நீரின் மேற்பரப்பில் தத்திச் செல்வதற்காக எறியப்படும் சக்கைகள்.
Floodway
வெள்ளநீர் செல்வதற்கான செயற்கைவழி.
Flume
தொழிலின் பொருட்டு நிழ் கொண்டு செல்வதற்காண செயற்கை நீர்க்கால் சிற்றாறு பாயும் குறுகிய மலையிடுக்கு (வினை) செயற்கை நீர்க்கால்கள் ஏற்படுத்து செயற்கை நீர்க்கால் வழியே கடத்திச் செல்.
Freightage
கப்பல் சரக்குத் தொகுதி கப்பலிற் சரக்கேற்றிச் செல்லுவதற்கான கட்டணம் கப்பலில் சரக்கேற்றுதல் சரக்கேற்றிச் செல்வதற்காகக் கப்பலை வாடகு அமர்த்துதல்.
Ice-hill
சறுக்குவண்டி மீததேறிச் செல்வதற்கான பனிக்கட்டிச் சரிவு.
Ice-run
சறுக்குவண்டி செல்வதற்கான செயற்கைப் பனிக்கட்டிப்பாதை.
Knot
முடிச்சு சிக்கல் நெருடு இடர் புதிர் பிரச்சனை உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம் விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி செடிக்காம்வின் கணு தொகுதி கூட்டம் கணம் குலை கொத்து சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு (வினை) கயிறு முடிச்சிடு முடிச்சாகக் கட்டு ஆடை ஓர முடிச்சுக்களிடு முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு புருவம் நெரி நெருக்கமாக ஒன்றுபடுத்து சிக்கவை சிக்கப்படுத்து.
Knot
முடிச்சு சிக்கல் நெருடு இடர் புதிர் பிரச்சனை உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம் விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி செடிக்காம்வின் கணு தொகுதி கூட்டம் கணம் குலை கொத்து சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு (வினை) கயிறு முடிச்சிடு முடிச்சாகக் கட்டு ஆடை ஓர முடிச்சுக்களிடு முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு புருவம் நெரி நெருக்கமாக ஒன்றுபடுத்து சிக்கவை சிக்கப்படுத்து.
Lady-chair
காயமுற்றவர்கனைத் தூக்கிச் செல்வதற்கான இருவர் கையோப்புமைப்பு.
Leading-rein
குதிரையை இட்டுச் செல்வதற்கான கடி வாள வார்.
Mount
மலைக்குவடு சிமையம் குன்று மேடு செய்குன்று ஏற்றம் மேல்நோக்கிய சரிவு ஏறகை ஏறுமுறை ஏற்றப்படி ஏற்றச்சைகை ஊத்திவிலங்கு ஏறிச்செல்வதற்கான ஊர்தி மிதிவண்டி படச்சட்டம் மணி ஒப்பனை எற்றச்சட்டம் படப்பின்னணி அட்டை நிலைச்சட்டம் நுண்ணோக்காடியில் பொரள் வைப்பதற்கான சூழமைவு கைவரை நுல முறையில் உள்ஙளங்கை விரலடி மேடு (வினை) ஏறு மலை ஏறிச் செல்.ஊர் விலங்கேறியிவர் ஊர்தி அமைத்துக் கொடு எழு மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை கொடு எழு. மட்டத்தில் உயர் அளவில் மிகு தொகை ஏறு விசைமேம்படு ஆற்றல் உயர்வுறு குருதி வகையில் கன்னத்தில் முனைத்தெழுந்து கன்றித்தோன்று மேலே செல்ர உயர்ந்து செல் மேல்நோக்கிப்பரவு பதவி யர்வுறு பதவியேற்று பின்னோக்கி இறந்தகாலம் சென்றளாவு விலங்கு வகையில் இணைவிழைச்சுக்கொள்ளுவி சட்டத்தில் பொருத்து சட்டமட் இணை. சூழமைவில் பொருத்திவை தறி இணை கருவிகலங்களை இணைத்து ஒருங்குவி கடாட்சியரங்கேற்று நாடக அரங்கேற்றஞ் செய் பீரங்கியை நிலைமேடையிலேற்று.
Passage
சேறல் செலவு பெயர்ச்சி நிலைமாற்றம் ஒருநிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல் ஊடே செல்வதற்கான உரிமை கப்பற்பயணம் பிரயாணியைக் கடல்வழி கொண்டு செல்வதற்கான உரிமை சட்டமாக நிறைவேற்றுதல் செல்லும் வழி நடை இடைசுழி ஏட்டுரைப்பகுதி.
Picul-stick
தோளில் மாட்டிச் சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான கோல்.
Shore-leave
கரை செல்வதற்கான ஒழிவிசைவு.
Sled
சிறு பனிச் சரக்குகலம் சரக்குகள் கொண்டுசெல்வதற்கான பனிச்சறுக்கு இழுப்பு வண்டி முற்காலத்தில் தூக்கிடுவதற்குரியவரை இழுத்துச் செல்லும் வண்டி (வினை.) சறுக்கு வண்டியில் இட்டுக்கொண்டு செல் சறுக்குகலத்திற் செல்.
Staff
கழி கோல் நீள்முளை நெடுங்கழி வடி கைப்பிரம்பு கைத்தடி ஊன்றுகோல் ஆதாரம் கொடிக்கம்பம் கொடி இணைவரிச்சட்டம் கைத்தண்டம் பணிச்சின்னம் ஆட்சிக்கோல் ஆட்சிச் சின்னம் நில அளவைக்கோல் கடல்மட்ட மானி இருப்பூர்தி தனிநெறி செல்வதற்கான இசைவாணைச் சின்னமான எறிதண்டம அறுவைக்கத்திக்குரிய முன்தூண்டலகு.
Swarm
வண்டின் மொய்திரள் பறவைத் தொகுதி விலங்கின் தொகுதி தேனீக்கூட்டம் (வினை.) மொய் திரளு அடர்த்தியாயிரு திரளாக இயங்கு தேனீக்கள் வகையில் குடிபுறஞ் செல்வதற்காக ஒன்று கூடு கூட்டமாகத் திரள் பெரும் எண்ணிக்கையாயிரு இடவகையில் நெருக்கமாயிருக்கப் பெறு.
Tanker
எண்ணெய்க் கப்பல் பெரிய அளவில் எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான தொட்டிகளையுடைய கப்பல்.
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14349
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8575
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19454
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13790
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8125
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33441
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19451
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6604
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13385
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6262

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close