Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: செல்வதற்குரிய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Antechamber
இடைக்கூடம் கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
Blow-valve
காற்று வெளிச்செல்வதற்குரிய இதழ் வாயில்.
Catafalco, Catafalque
பாடை கல்லறை வடிவில் அமைக்கப்பட்ட பிணங்கொண்டு செல்வதற்குரிய ஊர்தி.
Church-parade
திருக்கோயில் செல்வதற்குரிய படைத்துறைப்பாணி அமைந்த அணிவகுப்பு வழிபாட்டுக்குப்பின் வழிபாட்டாளர் அணிவகுப்பு.
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Clothes-basket
துவைக்கும் துணிகளைக் கொண்டு செல்வதற்குரிய கூடை.
Coulisse
நாடக அரங்கின் திரைத்தட்டி சறுக்கிச் செல்வதற்குரிய பள்ள வரை வாய்ந்த மரக்கட்டு.
Exhaust
புறம்போக்கி கழிவுநீர் ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு உள்வெப்பாலை வெளியேற்றமைவு வெளிச்செல் நீர்மம் நீர்மம் வெளிச்செல்வதற்குரிய நேர அளவு புறஞ்செல்காற்றோட்டம் புறஞ்செல் வளியொழுக்கமைவு ஆய்கல வளிவெளியேற்று முறை (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு தேக்கம் வடித்துத் தீர் செலவு செய்தழி பயன்படுத்தித் தீர் பணம் கரையவை உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து சொல்வனயாவும் சொல்லிதீர் செய்திகள் யாவும் தீர் தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி ஆற்றல் இழக்கச் செய் வளம் வறக்கப்பண்ணு சோர்வடைவி.
Gangway
இருக்கைவரிசைகளின் ஊடாகச் செல்லும் இடைநெறி கப்பல் ஏற்ற இறக்க இடைவழி ஊடுவழி சட்டமன்றப் பின்னிருக்கைகளுக்குச் செல்வதற்குரிய குறுக்கு ஊடுபாதை.
Ice-boat
பனிக்கட்டியினுடாகச் செல்வதற்குரிய சக்கர அமைவுடைய படகுவகை.
Nag
ஏறிச் செல்வதற்குரிய மட்டக்குதிரை (பே-வ.) குதிரை.
Porte-cochere
ஊடகவாயில் வண்டி கடந்து செல்வதற்குரிய வீட்டினுடான வாயில்.
Stationary
இடம்பெயராதவர் (பெ.) நிலையிருப்பான இடம் பெயராத இடம்பெயர்த்துக்கொண்டுசெல்ல இயலாத இடத்துக்கிடம் கொண்டுசெல்லப்படாத நிலையமர்விற்குரிய தூக்கிச் செல்வதற்குரியதல்லாத அளவுமாறாததொகைமாற்றமில்லாத கூடுதல் குறைதலற்ற பண்பு மாற்றமில்லாத கோளினங்கள் வகையில் நிரைகோட்டில் நிலையாயிருப்பதாகக் காட்சியளிக்கிற திணைகாலஞ் சார்ந்த நோய்கள் வகையில் தனியிடம் தனிவேளை சார்ந்த.
Terret
கோப்பு வளையம் சேணப்பட்டையில் கடிவான வார் புகுந்துசெல்வதற்கான வளையம் கோப்புக்கண்ணி சேணப்பட்டைக் கடிவாளம் புகுந்து செல்வதற்குரிய எண்ணி.
Transit-duty
ஊடு சுங்கவரி பகுதியூடாகச் செல்வதற்குரிய சுங்கக் கட்டணம்.
Turn-round
திருப்பம் வ (கப்) துறைமுப்த்தீர்வெழுச்சிக் கோப்பு கப்பல் துறைமுகத்துக்கு வந்து இறக்க வேண்டியவற்றை இறக்கி ஏற்றவேண்டியவற்றை ஏற்றிக்கொண்டு செல்வதற்குரிய எல்லா வேலைமறைகளின் மொத்தத் தொகுதி.
Random Fonts
Gangha
Download
View Count : 7984
Thenmoli
Download
View Count : 9630
RRavi
Download
View Count : 7602
PothigaiTSC
Download
View Count : 12309
Mallikai
Download
View Count : 9341
Ananthabairavi
Download
View Count : 21876
VaigaiUni
Download
View Count : 19394
TAU_Elango_Panchali
Download
View Count : 24420
aTamilApple
Download
View Count : 8509
TAC-Valluvar
Download
View Count : 5953
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website