English to Tamil Dictionary: சொற்பொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Definition
பொருள் வரையறை சொற்பொருள் விளக்கம் பொருளின் பண்பு விளக்கம்.
Definition
பொருள் வரையறை சொற்பொருள் விளக்கம் பொருளின் பண்பு விளக்கம்.
Dictionary
சொற்களஞ்சியம் சொற்பொருள் தொகுதி அகராதி.
Enlargement
பெரிதாக்குதல் பெரிதாக்கப் பெறுதல் மிகை பரப்பீடு அளவுப்பெருக்கம் உரைப்பெருக்கம் சொற்பரந்துபடல் பெரிதாக்கப்பட்ட நிழற்படம் விடுவிப்பு (இலக்.) சொற்பொருள் விரிவுத்தொடர் பண்புவிரி.
Letter
எழுத்து வரிவடிவ ஒலிக்குறி வரிவடிவின் ஒலிக்குறி வரிவடியின் ஒலிக்குறிப்பு அச்சுத்துறையில் எழுத்துரு முடங்கல் கடிதம் பத்திரம் எழுத்துமூலம் சொற்சுட்டுப் பொருள் நேர் சொற்பொருள் நுணுக்கம் நேர் சொற்பொருண்மை (வினை) எழுத்துப் பொறிப்பிடு எழுத்துக்களால் குறிப்படையாளமிடு.
Letter
எழுத்து வரிவடிவ ஒலிக்குறி வரிவடிவின் ஒலிக்குறி வரிவடியின் ஒலிக்குறிப்பு அச்சுத்துறையில் எழுத்துரு முடங்கல் கடிதம் பத்திரம் எழுத்துமூலம் சொற்சுட்டுப் பொருள் நேர் சொற்பொருள் நுணுக்கம் நேர் சொற்பொருண்மை (வினை) எழுத்துப் பொறிப்பிடு எழுத்துக்களால் குறிப்படையாளமிடு.
Letter-bound
நேர் சொற்பொருள் வரையறைக்கு உட்பட்ட ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றி நடக்கிற.
Metaphor
உருவக வழக்கு நேர் சொற்பொருளாகாத பெயர் அல்லது பண்புகட்டிய வழக்கு உருவகம்.
Modify
முனைப்பழி கடுமையைக்குறை விசைதணி மட்டுப்படுத்து ஒருசார் மாறுபாடு செய் சிறிது மாற்றியமை (இலகட்) சொற்பொருள் வரையறு அக ஒத்திசைவுத் திறன் விளைவாகச் சொல்லின் உயிரொலியில் திரிபு உண்டுபண்ணு.
Nuance
நுட்ப வேறுபாடு வண்ணச்சாயல் வகையில் நுண்ணியத்திரிபு கருத்துவகையில் நயநுட்ப வேற்றுமை சொற்பொருள் வகையில் நுழைநய வேறுபாடு உணர்ச்சி வகையில் நுணக்கத் திரிபுநயம்.
Onomatopoeia
சொற்பொருள் இசைவணி ஒலி அனுகரணம்.
Quip
வசைத்துணுக்கு நகைத்திற வாசகம் சொற்பொருள் நயம் செயற்கைச் சொல்திறம் சொற்புரட்டு பசப்புரை(வினை) சொற் புதிராடு.
Semantic
மொழியின் சொற்பொருள் சார்ந்த.
Semantics
சொற்பொருள் ஆய்வியல்.
Sense
புலன் புலனுணர்வு புலனுணர்வாற்றல் புலனுணர்வுத்திறம் உணர்வாற்றல் உணர்வுத்திறம் தனிஉணர்வுத்திறம் சூழ்நிற உணர்வு சூழ்நிலையுணரும் ஆற்றல் கூருணர்வு நுனித்தறி திறம் நுண்ணுணர்வுத்திறம் உள்ளுணர்வுத்திறம் உணர்வுச்செவ்வி நயஉணர்வுநலம் தகையுணர்வு மனப்பாங்கு எண்ணப்போக்கு எண்ணத்தடம் உணர்ச்சி நுகர்வுக்கூறு புலனுகர்வுத்திறம் இயலுணர்வு இயலறிவு அறிவுநலம் அறிவுநுட்பம் பட்டுணர்வு செயலறிவு உட்கருத்து கருத்துச்சாயல் உணர்வுநேர்மை நேர்மையுடைய செய்தி நேர்மையான பேச்சு கலப்புதிரிபற்ற பேச்சு சொற்பொருள் கருத்தியைபு பொருளியைவு உணர்வுநிலவரம் (வினை.) புலனுணர்வால் அறி புலன்களால் உணர் மோப்பத்தால் அறி ஊறுணர்வால் அறி இயலுணர்வால் கண்டுகொள் இயல்நலம் மதித்துக்காண் உய்த்தறி இருப்பதுபற்றி ஒருவாறாக ஐயுறு ஏதோ இருப்பதாக உணர்வுகொள்.
Stretch
நீட்டுதல் நீட்டநிலை நீட்டம் பற்றியிழுப்பு வல்லிழுப்பு நிலை விரிவுப்பாடு விரிவியல்பு ஓரம் கோடி முனை நெடுவெளி இடையறவில்லா அகல் பரப்பு காலநீடெல்லை தாவெல்லை ஒருதிசை நீடெல்லை வீச்சளவு முயற்சியின் ஒரு விடாமூச்சளவு விடாத் தொடர் எல்லை நேர்கட்டம் பந்தயப் பாதையில் திரும்பா நேர்திசைப் பகுதி உச்ச எல்லை ஆற்றலின் முழுநிறைவளவு உயர்வு நவிற்சி மிகைப்பாடு (இழி.) ஓராண்டுச் சிறைத் தண்டனை (வினை.) நீட்டு நீள்வுறுத்து பரப்பு விரிவாக்கு விரியச்செய் நேராக்கு தொய்வு நீக்கு நிமிர்த்து நௌிவெடு மடிப்பகற்று பற்றி இழு இழுத்திறுலாக்கு தசைநாண்களை விறைப்பாக்க வலித்திழு நீட்டிக்கிடத்து பரப்பி வை முழுதுற நீட்டு எட்டி நீட்டு முழு விரிவுபடுத்து மிகைப்படுத்து சொற்பொருள் வகையில் எல்லைமீறி விரிவுபடுத்து நீள் குறிப்பிட்ட நீளமுடையதாயிரு நிண்டுகிட பரவுறு குறிப்பிட்ட பரப்புடையதாயிரு பரந்து கிட உடல் நீட்டிக்கிட நீளத்தக்கதாயிரு விரியத்தக்கதாயிரு நீளும் இயல்புடையதாயிரு விரியும் இயல்புடையதாயிரு நெகிழ்வாற்றலுடையதாயிரு இழுத்துத் தொங்கவிடு (இழி.) தூக்கிலிடு.
Strict
கண்டிப்பான தட்டுத்தளர்வற்ற விட்டுக்கொடுப்பற்ற மட்டுமழுப்பலில்லாத வரம்பு மீறாத விதிவிலக்கிற்கு இடந்தராத சொற்பொருள் வகையில் திரிபு தளர்விற்கு இடமற்ற.
Verbalism
சொல் நாட்டம் வழக்குப்பொருள் குறியாச் சொற்பொருளாட்சி வெற்றெனத் தொடுத்தல் வெற்றுச் சொல் வழக்கு வழக்கச்சொல் மரபு சொல் தொடுப்புப்பாங்கு மிகுசொல் வழக்கு.
Verbalist
வெறுஞ்சொல் நாட்டத்தினர் வழக்குப் பொருள் குறியாச் சொற்பொருளாட்சியாளர்.
Word-blind
சொற்பொருள் காணா மூளைக்கோளாறுடைய.
Word-deaf
சொற்பொருள் கேளா முளைக் கோளாறுடைய.
Wrench
வன்பறிப்பு சுளுக்கு பிரிவு வேதனை திருக்கு குறுடு (வினை.) பற்றித் திருகிப் பறி வலிந்து பற்றித்திருக முறுக்கி இழு பிடித்து இழு சுற்றித் திருகிப் பிடுங்கு சுளுக்கச் செய்சொற்பொருளைப் புரட்டு வலிந்து துன்பப்படுத்து.
Random Fonts
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4547
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5362
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25326
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7886
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17725
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18369
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13788
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8151
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97148
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7555

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close