English to Tamil Dictionary: சொல்லின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquiescence
தடைச்சொல்லின்றி உடன்படுதல்
Akphetise,aphetize
சொல்லின் முழ்ல் உயிரெழுத்து மறைந்து போகச்செய்.
Anagram
கரந்துறைமொழி ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை) சொற் சிதைத்துக்கூட்டு சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு.
Anagrammatic, Anagrammatical
மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன.
Anagrammatise
சொற் சிதைத்துக் கூட்டு சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு.
Anagrammatism
சொல்லின் எழுத்து மாற்றியமைக்கும் முறை.
Anagrammatist
சொல்லின் எழுத்துக்களை மாற்றி அமைப்பவர் ஒரு சொல்லின் எழுத்து முறையை மாற்றிப்புதுச்சொல் ஆக்குபவர்.
Aphesis
முதலுயிர்க்கேடு சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல்.
Aphetic
சொல்லின் முதல் உயிரெழுத்து மறைந்து போவதற்குரிய.
Apocope
கடைக்குறை சொல்லின் இறுதி எழுத்தை நீக்கிவிடல்.
Au Pied De La Lettre
சொல்லின் நேர் பொருளிலேயே.
Burnt, V.burn
என்ற சொல்லின் இறந்த கால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Comprehension
உணர்வாற்றல் புரிந்துகொள்ளும் திறன் பிறவற்றை அகங்கொண்டியலும் நிலை இங்கிலாந்து நாட்டுத் திருச்சபையினுள் அதற்குப் புறம்பானவர்களையும் அகங்கொள்ளுதல் சொல்லின் பொருள்கவிவு ஆற்றல் (அள.) பதப்பொருளிலடங்கிய பண்புக் குறிப்புத் தொகுதி.
Conjunctive
இணைக்கும் சொல் (பெ.) நெருங்கி இணைந்த இணைக்கப்பயன்படுகிற சேர்க்கிற (இலக்.) இடைநின்று பொருந்த வைக்கிற இணையிடைச் சொல்லின் தன்மையுள்ள இணையிடைச் சொல்லை முதலாகக் கொண்ட.
Denotation
பொருட்குறி சுட்டு குறிப்பீடு (அள) சொல்லின் புறப்பொருட் சுட்டு சொல் சுட்டும் புறப்பொருட்பரப்பெல்லை.
Derivative
ஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல் ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது (பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட மரபு மூலத்திலிருந்து தோன்றிய தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத.
Distribution
பாத்தீடு எங்கும் பரப்பி வழஙகுதல் பங்கீடு பகிர்ந்தளித்தல் பரப்பீடு பரவலாகச் சிதறுதல் வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல் பிரிப்பீடு அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல் பரவற் பயனீடு பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை சொல்லின் பரப்புறழ்வு வழங்கு (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
Ending
முடிவு இறுதி கடைப்பகுதி சொல்லின் விகுதி.
Extension
நீட்டுதல் பரப்புதல் விரிவுபடுத்துதல் நீளல் பரவுதல் விரிவுறுதல் நீட்டித்த நிலை நீட்சி நீட்டிப்பு பரப்பு விரிவு பொருள்களின் இடங்கொளற்பண்பு நீட்டித்த பகுதி விரிவுபடுத்தப்பட்ட ஒன்று புதுமிகை பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி புதுவிரிவு பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று தொடர்ச்சி தொடர்பகுதி கால நீட்டிப்பு எல்லை நீட்டிப்பு எல்லை விரிவு (அள) சொல்லின் சுட்டுப்பரப்பு (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.

Final
இறுதி ஆட்டம் வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு சொல்லின் இறுதி எழுத்து.இறுதி ஒலிக்குறி இசையில் பண்ணின் முக்கிய சுரம் கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு (பெ.) இறுதியான கடைசியான முடிவான ஐயத்திற்கு இடமற்ற அறுதியான மாற்றமுடியாத நோக்கம் சார்ந்த முடிவுடன் தொடர்புடைய.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.

Gender
(இலக்) சொல்லின் பால்வகை ஆண்-பெண் முதலிய பால்களைக் குறிக்கும் சொல்வேறுபாடு.
Government
ஆட்சி முறை ஆட்சி ஆளுநர் குழு ஆட்சி உரிமை பெற்றவர் குழு அரசு அரசியல் அரசியலார் அமைச்சரவைக் குழு ஆளுநர் கால எல்லை ஆளுநர் ஆட்சிப் பரப்பு மாகாணம் (இலக்) மற்றொரு சொல்லின் வேற்றுமையை அறுதிசெய்வதற்குரிய சொல்லின் ஆற்றல் (பெ.) அரசதியலாருக்குரிய அரசியலாரால் சொல்லின் ஆற்றல்.
Random Fonts
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9673
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7065
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6396
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15821
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15220
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8513
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6381
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16435
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16547
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14280

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close