English to Tamil Dictionary: தடைப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abortion
கருச்சிதைவு (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல் வளர்ச்சித் தடை வளர்ச்சி தடைப்பட்ட பொருள் உருக்கோணல் தறுக்கணித்தல்
Abortive
உரிய காலத்துக்குமுன் பிறந்த பயனற்ற நிறைவேறாத வளர்ச்சி தடைப்பட்ட.
Congested
மட்டுமீறி நெருக்கமிக்க அடர்த்தியான மிகச்செறிவான நெருக்கடியான செம்மிய இயங்க முடியாமல் தடைப்பட்ட வாழ்மக்களுக்கு ஆதாரமளிக்க இயலா நிலைப்பட்ட இயல்புமீறிக் குருதி ஒரு திசை திரண்டுள்ள.
Cretin
ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காணப்படும் அங்கக்கோணலுடைய குறையறிவு மக்கள் வகையினர் கேடயச் சுரப்பிக் கோளாறினால் உடல்வளர்ச்சி அறிவுவளர்ச்சி தடைப்பட்ட மனிதர்.
Cretinism
கேடயச் சுரப்பி சுரப்பாற்றலிழந்து போவது காரணமாக அங்கக் கோணல் அல்லது தடைப்பட்ட வளர்ச்சியுடன் அறிவு மந்தம் ஏற்படும் நிலை.
Discontinuous
தொடர்ச்சியாயிராத இடையிடைவட்ட இடையீடகளையுடைய இடையிடைத் தடைப்பட்ட வவட்டுவவட்டு நிகழ்கிற. பிளவுற்ற பிரிவுற்ற.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Dwarf
குள்ளன் விலங்கில் கூழை செடிமர இனத்தில் தன்னளவில் குறுகிய வளர்ச்சியுடையது குள்ளத் தெய்வதம் கூளி குறளி வளர்ச்சிகுன்றியவர். வளர்ச்சி குன்றியது தன் இனத்தில் சிறியது உஸ்ர் எடைமானத்துடன் தாழ் ஒளிர்வுடைய விண்மீன் (பெயரடை) மிகச்சிறிய குட்டையான தடைப்பட்ட வளர்ச்சியுடைய (வினை) வளர்ச்சியைத் தடு வளர்ச்சிகுறுக்கு ஒப்பீட்டால் சிறிதுபடுத்து தொலைவால் மிகச் சிறியதாகத் தோன்றும் படி செய்.
Fixation
பொருத்துதல் பொருத்தப்படல் கெட்டியாகும்படி செய்தல் இறுகுதல் உறைவு உறுதிப்பாடு அறுதி நிலைப்பு மாறாநிலை திடப்பொருளோடு வளிப்பொருளை இணைக்கும் முறைமை ஆவியாகா நிலை வளி மண்டல வெடியம் கலந்த மாற்ற மெய்ம்முறை மனவளர்ச்சி தடைப்பட்ட நிலை வளர்ச்சிதடைப்பட்டு முதிராநிலை இயல் உணர்ச்சி வழிச்செல்லும் நிலை.

Obsolete
பழமைப்பட்டுப்போனவர் புறக்கணிக்கப்பட்டவர் வழக்கற்றுப்போன பொருள் (பெயரடை) வழக்கற்றுப்போன வழக்காற்றிலிருந்து விலக்கப்பட்ட பழமைப்பட்டுப்போன அருவழக்குடைய (உயி) உறுப்பு வகையில் முன்னிலும் வளர்ச்சி மட்டுப்பட்ட. உறுப்பு வகையில் துணையினங்களை விடப் பிற்பட்ட வளர்ச்சியுடைய கரநிலையிலுள்ள முதிர்ச்சியுறாத வளர்ச்சி தடைப்பட்ட.
Obstructed Crest
தடைப்பட்ட மட்டம்
Overthrow
தோல்வி தலைகீழ் எறிவு நிலைகுலைவு மரப்பந்தாட்டத்தில் மேலுங் கெலிப்புத்தரும் வாய்ப்புடைய தடைப்பட்ட மீட்டெறி.
Pygmy
குறளை பழங்கதைமரபில் எத்தியோப்பியாவிலோ இந்தியாவிலோ இருந்ததாகக் கருதப்பட்ட குள்ள இனத்தவர் குறுந்தெய்வம் குறளி கூளி குள்ளர் அறிவுக்கட்டையானவர் சிறுமைப்பட்டவர் அற்பர் (பெ.) குள்ளமான குள்ள இனத்தவரைச் சார்ந்த வளர்ச்சி தடைப்பட்ட குறுகிய தோற்றமுடைய.
Scrubby
வளர்ச்சி தடைப்பட்ட குறுங்காடு நிறைந்த இழிந்த.
Short-circuit
(மின்.) குறுக்கு வெட்டாகப் பாய்வுறு குறுக்குவெட்டாக நிலம்பாவி மின்னோட்டம் நிற்கப்பெறு அறுவைமருத்துவ வகையில் நடுவில் நேர்வழி தடைப்பட்ட போது குறுக்குவெட்டாக இடைத்தொடர்பு ஏற்படுத்து சுருக்குவழி ஏற்படுத்திக்கொடு சுற்றுவழி தவிர்.
Snow-bound
பயணஞ்செய்ய முடியாதபடி பனிச்சேற்றினால் தடைப்பட்ட.
Speechless
ஊமையான பேச்சுத் தடைப்பட்டபேச்சற்ற.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Stunted
வளர்ச்சி தடைப்பட்ட குறுக்கப்பட்ட.
Undergrowth
தூறு புதர்க்காடு குறுவளர்ச்சிப் புதர் மரத்தின்கீழ்ப்புதர் வளர்ச்சி அடிவளர்ச்சி தடைப்பட்ட வளர்ச்சி குறுமரத் திரள்.
Wind-bound
எதிர்க்காற்றினால் செலவு தடைப்பட்ட.
Random Fonts
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8522
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12431
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5005
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9577
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7085
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8435
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6147
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6399
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15248
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18515

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close