English to Tamil Dictionary: தட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Mascara And Lip Gloss
கண்ணிமை முடிகள் ஒப்பனைப் பொருள் மற்றும் உதட்டு மினுப்பு
Acclimatation,acclimation,acclimatisation, Acclimatization
இணைக்கப்பாடு புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல் வேற்றிட வயமாதல்.
Acclimatise
தட்பவெப்ப நிலைக்கேற்ப பழக்கப்படுத்திக்கொள்புதிய சூழ்நிலைக்கு இணங்குபுதிய சூழ்நிலைக்கேற்ப பழகுதல்.acclimatize v.get used to a new climateaccustom to new surroundingsacclimatisation (n.)
Acclimatise, Acclimatize
இணக்குவி புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு.
Accolade
வீரத்திருத்தகை என்னும் பட்டமளிக் கும் நிகழ்ச்சியில் வாளின் புறத்தால் தட்டுதல்.part of the ceremony of conferring knighthood by light stroke
Alkali Pan
காரமண்தட்டு
Ancon
(உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
Anile
கிழவியின் நிலையுடைய கிழடுதட்டிய தளர்வுற்ற.
Applaud
கைதட்டுவது மூலமாய் உடன்பாட்டினை உரக்கத்தெரிவி ஆதரவு தெரிவி மெச்சு பாராட்டு புகழ்.
Appresorium
முளையின் அழுத்தும் பகுதி ஒட்டும் தட்டு
Ash-pan
அடுப்பின் அழித்தகட்டிலிருந்து விழும் சாம்பல் படியும் அடித்தட்டு.
Ash-stand
படிவலத்தட்டு புகைச்சுருள் நீறு படிவதற்காக மேசை மீது வைக்கப்படும் தட்டு.
Ashlaring
மேவடை மோட்டு மச்சின் கோண் இடைவெளிகளை அடைத்து மறைக்கும் செங்குத்தான பலகைத்தட்டி.
Attemper
தக்க அளவில் கல தட்பவெப்பநிலையைமட்டுப்படுத்து மிதமாக்கு சரிப்படுத்து.
Attracted Disc Electrometer
கவர்ந்ததட்டுமின்மானி
Automatic Typewriter
தன்னியக்க தட்டச்சு யந்திரம் தானியங்கு தட்டச்சுப்பொறி
Avoid
தவிர் விலக்கு தப்பிச்செல் தட்டிக்கழி (சட்.) பயனற்றதாக்கு.
Avoidance
தவிர்ப்பு தட்டிக்கழிப்பு ஒழிவிடம்.
Backing Board
அணைதட்டு
Backing-down
தட்டிக்கழிப்பு.
Bain-maire
(பிர) வதக்குத் தட்டுகளை வெதுவெதுப்பாக்கும் சுடுநீர்க்கலம்.
Bakestone
அப்பம் சுடும் கல் அல்லது இருப்புத்தட்டு.
Barret
தட்டைத் தொப்பி.
Barrier
தடைவேலி தடையரண் இடைவேலி வழிமறிப்பு தட்டி தடை தடங்கல் இடையூறு இடைத்தடுக்கு எல்லை சுங்க எல்லை கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம் (வினை) தடையிடு வேலியிட்டு அடை.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Random Fonts
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19566
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25426
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5430
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6594
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46627
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18539
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20280
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10189
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9845
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21956

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close