English to Tamil Dictionary: தனிநிலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolute Probability
தனிநிலை நிகழ்தகவு
Allofness
தனிநிலை ஒட்டில்லாமை.
Berkeleian
சடப்பொருளான உலகத்தின் தனிநிலை மெய்ம்மையை மறுத்த மாவட்டச் சமயமுதல்வர் பெர்க்லி கொள்கையைப் பின்பற்றுபவர் (பெ.) பெர்க்லிக்குரிய பெர்க்லியின் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Bylaw
துணைவிதி கிளைநிலைச் சட்டவிதி தனிநிலைச் சட்டவிதி இணைநிலைவிதி துணை நிரப்பு ஒழுங்கு உய்த்துணர் ஒழுங்கு.
Dash
மோதல் பாய்ச்சல் பாய்வு திடீர் மேற்செலவு தாக்குதல் தகர்வு அடி வீச்சு நீர்மோதும் ஒலி வீசி எறிந்ததால் ஏற்படும் அப்ல் கறை எடை பத்தை எழுது கோல் தொட்டிழுப்புக் குறி கருத்துத் தடையை அல்லது தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று தனிநிலைத் தொடரைக் காட்டும் இடைக்கோடு கீற்று இசைத்துறையில் விட்டொலிப்புக் காட்டும் கோடு உகணக்கில் உரு எழுத்து மீது குறிக்கப்படும் சாய் கோட்டு வடிவான திரிபுக்குறி தந்தியில் கட என்ற ஒலிக் குறிப்புக்கோடு ஆர்வ எச்சி பகட்டு ஒய்யாரம் சிறிதளவு கலப்பு குதிரை வண்டியில் சேற்றுத் தடைக்கட்டை விமானக் கருவிகள் வைக்கும் பலகை கெடுக என்ற பழிமொழியின் இடக்கரடக்கல் வழக்கு (வினை) வீசி எறி தூக்கி வீசு தள்ளு மோது சென்று முட்டு வேகமாக எழுதித்தள்ளு விரைவாக ஓட்டு பாய் தாவிச்செல் மோதி நொறுக்கு தௌி சிதறடி தெறித்து அப்பு கறைப்படுத்து ஊக்கம் குறை ஏன்றச்செய் திக்குமுக்காட வை குக்ஷ்ப்பு சிறிது கலந்து இணை கீழ்க்கோடிடு ஊக்கம்கொள் எச்சியுல்ன் நட ஒய்யாரமாகத் திரி.
Detachment
கடடவிழ்த்துவிடுழ்ல் தனிநிலை பிரிநிலை சூழல் தொடர்பற்ற தன்மை ஒவங்கிய நிலை தனிக்கருத்து நிலை நடு உணர்வுநிலை துண்டுபட்ட பகுதி தனிக்கூறு சிறப்புப் பணிக்கரிய படைப் பிரிவு.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
Insular
தீவின் இயல்புடைய நீரால் சூழப்பட்ட தீமைப்பற்றிய தீவில் உறைபவர்களைப்பற்றிய தனிநிலையான தனி ஒதுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
Insularity
தீவின் இயல்பு தனிநிலை தனி ஒதுக்கம் குறுகிய மனப்பான்மை.
Interjaculatory
தனிநிலையில் சுழறப்பெற்ற திடுமென இடையிட்டுரைக்கின்ற.
Interject
இடையீடாகப்பேசு குறுக்கிட்டுரை திடுமென இடைமறித்துரை தனிநிலையாகக் கழறு.
Kinematic
தனிநிலை இயக்கஞ்சார்ந்த ஆற்றல் தொடர்பு கருதாத இயக்கநிலை சார்ந்த.
King
அரசன் தனிநிலை அரசின் மரபுரிமை ஆட்சியாளன் மன்னன் நாட்டாட்சியாளன் வணிக வேந்தர் சதுரங்க ஆட்டத்தில் அரசுரிமைக்காய் கட்ட ஆட்ட வகையில் ஆட்டப் பலகையைக் கடந்து எதிரியின் தொடக்கக் கொட்டினை அடைந்ததும் முடிசூடாப் பெறுகிற காய் சீட்டாட்ட வகையில் அரசன் உருவம் பொறிக்கப்பெற்றுள்ள சிட்டு பழங்கள்-செடிகள் முதலியவற்றின் மிகச்சிறந்த வகை (வினை) அரசனாகச் செயலாற்று ஆட்சி செய் அரசனாக்கு.
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Magneto
தனிக் காந்த மின்னாக்கி உள்வெப்பாலைப்பொறி முதலியவற்றில் தீக்கொளுவுதற்காகப் பயன்படுத்தப்படும் தனிநிலைக்காந்த மின்னாக்கிப்பொறி.
Merge
தற்பண்பிழந்து ஒன்றுபடு தனிநிலைககெட்டுக் கலந்திணை இரண்டறக் கல அடங்கி ஒன்றாகுபட்டம்-பதவி வகையில் இணைந்த கூறாயமைந்துவிடு நிலப்பரப்பு வகையில் பெரும் பரப்பில் ஒன்றுபட்டிணை.
Monadic
ஏகம்/தனிநிலைதனிநிலை
Monadic Boolean Operator
ஏக பூலியன் செல்லிதனிநிலைப் பூலியன் செயலி
Mystic
அறிவர் மறைஞானி அறிவு கடந்த மெய்யுணர்வாளர் இறை உணர்வாளர் தனிநிலையிழந்தவர். இறைநிலை கலந்தவர் (பெயரடை) அகநிலை உணர்வுபெற்ற மறைமெய்ம்மை சார்ந்த அறிவுநிலை கடந்த ஆழ்ந்த உட்பொருளுடைய ஆன்மிகச் சார்பான மறை ஆற்றலுடைய தெய்வத் திறனுடைய.
Nonpareil
தனி ஒருவர் ஈடிணையற்றவர் தனிநிலைப் பொருள் ஈடெடுப்பற்றது (அச்சு.) அச்செழுத்து அளவு வகை இனிப்புத் தின்பண்ட வகை சீமை இலந்தைப்பழ வகை பறவை வகை கோதுமை வகை அந்துப்பூச்சி வகை.
Orthodox
ஏற்புடைச்சமயம் சார்ந்த சமயமாறுபாடற்ற சமயத் தனிநிலையுற்ற புறச்சமயம் சாராத ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு வழாத நடப்பாட்சிக்ட கோட்பாட்டில் உறுதியான.
Parenthesis
தனிநிலை மொழி இடைப்பிறிது வருவது தொடர்பிலிக்குறி வளை அடைப்புக்குறி இடைமுமறிப்புக் காட்சி இடைவேளை.
Parenthesize
இடைமுறிப்பாக நுழை தனிநிலை மொழியாகப் புகுத்து பிறைவடிவ அடைப்புக் குறிகளுக்கிடைஅமை.
Parenthetic
தனிநிலை மொழியான இடைமுறிப்புறுப்பான இடைப்பிறவரலுக்குரிய இடையில் வைப்பதற்குரிய.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11575
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6368
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9840
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24690
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9775
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13788
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15388
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15849
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14522
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5362

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close