English to Tamil Dictionary: தரங்கெடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Decadence, Decadency
நிலைதளர்வு நலிவு சோர்வுவ தரங்கெட்டழிந்த நிலை கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியில் உச்சநிலை திரிந்த இறங்குமுகப் பருவம் பிரஞ்சு இலக்கியத்தில் 1ஹீ-ம் நுற்றாண்டில் நிலவிய மறை குறியீட்டுக்குழுவினர் பண்பு.
Decadent
இழிபுற்றவர் தரங்கெட்டவர் சீர்கேடுற்றவர் இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர் கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர் பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர் (வினை) நிலையிழிபுற்ற தரங்கெட்ட சீர்கேடுற்ற நலிவுற்ற சோர்ந்த அழிகிற அழுகிய உடலுரமற்ற மனஉரமிழந்த மறைகுறி மரபு சார்ந்த.
Decay
வீழ்ச்சி பதனழிவு சிதைவு அழுகிப்போதல் தேய்வு உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு (வினை) அழிவுறு அழுகிக் கெடு தரங்கெடு தரங்கெடச்செய் நலமழி செப்பமிழ பண்புஇழ உரங்கெடு ஊக்கமழி செல்வச் சீர்கேடுறு தேய்வுறு. நலிவுறு.
Decline
இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு. முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
Retrogress
பின்னுக்குச் செல் பின்னோக்கிப் போ தரங்கெடு படிப்படியாகச் சீரழிவுறு.
Slick
கைத்திறமிக்க தரங்கெடாத செயற்குளறுபடியினால் கெடுக்கப்படாத திறம்பட்ட அட்டியின்றி செய்துமுடிக்கப்பட்ட (வினை.) மழமழப்பாக்கு மெருகுத்தோற்றங் கொடு சீர்நயப்படுத்து (வினையடை.) நேடியாக முழுதுறழ்வாக சரிநுட்பமாக.
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10257
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7663
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12591
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9024
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5201
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135708
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8521
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4704
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19313
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16875

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close