English to Tamil Dictionary: தலையீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Disturbance
குழப்பம் கலக்கம் தடுமாற்றம் கொந்தளிப்பு கிளர்ச்சி அமளி ஆரவாரம் தொடர்பு கலைவு இடைத்தடை இடையீடு அமைதிகுலைவு உலைவு பூசல் சச்சரவு தொந்தரவு உடைமை உரிமையில் தலையீடு.
Impertinent
தகாத முறைகெட்ட திமிரான துடுக்குத் தனமிக்க மட்டுமதிப்பற்ற வரம்புகடந்த தகாத்தலையீடான பொருத்தக்கேடான முட்டாள்தனமான.
Intermeddle
தகாநிலைத் தலையீடுகொள் வேண்டாதவற்றில் தலையிடு.
Interposition
குறுக்கிடுதல் குறுக்கீடு தலையீடு இடையீடு குறக்கிட்டுப்பேசுதல் குறுக்கிடுகிற பொருள்.
Intervention
இடையீடு தலையீடு. இடையிட்ட தடை இடையிடடு இணைக்குவிப்பு.
Intrusion
தலையீடு இடையீடு அழையா நுழைவு வலிந்த புகுத்தீடு (மண்) படுகையிடையே கலவைப்பாறையின் உட் சறுக்கீடு.
Kibitzer
வேண்டாத தலையீட்டாளர் வேண்டா அறிவுரை தருபவர் சீட்டாட்டத்தில் ஆட்டக்காரரின் பின்னிருந்து வேடிக்கை பார்ப்பவர்.
Multiple Beam Interferometry
பல்கற்றைத் தலையீட்டியல்
Natural
பிறவி மந்தன்இசைத்துறையில் பொதுநிலைத் தொனி முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர் (பெ.) இயற்கை சார்ந்த இயல்பாக உண்டான இயற்கையைப் பின்பற்றிய இயற்கையால் வழங்கப்பட்ட ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இயல்பான தெய்வீக அருநிகழ்வல்லாத இறையருள் வெளிப்பாடு சாராத இயற்கைநிலை மாறாத மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத சாவு வகையில் இயற்காரணங்களாலான கொலை இறுகளுக்கு உள்ளாகாத உள்ளார்ந்த இயலுணர்ச்சி சார்ந்த இயலற உணர்வு சார்ந்த இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட அன்புப் பாசமுடைய பொதுநிலையான தானாகச் செயலாற்றுகிற இயல் நிகழ்வான வழக்கமான பொது நடைமுறையிலுள்ள வியப்புக்கு இடனற்ற எதிர்பார்க்கத்தக்க உயிர்ப்பண்புடைய நடை எளிமையுடைய பகட்டற்ற இயல் எளிமையுடைய செயற்கை நடிப்பற்ற எளிவரலுடைய இயற்கை மரபான வலிந்து செய்யப்படாத வலிந்து பெறப்பாடாத விறப்பினால் தொடர்புடைய தத்தெடுக்கப்படாத முறைகேடான திணைநிலப் பிறப்புடைய திணை நிலைப் பிறப்புரிமையுடைய இயல்நிலையலுள்ள திருந்தாநிலையுடைய இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய இயல்துறை சார்ந்த.
Noli Me Tangere
தோற்சிலந்திப்புண் முகப்பரு தொடா எச்சரிப்பு அணுகாத்தடை தலையீடு தடுப்பு தொட்டால் வெடித்து விதை சிதறவிடுஞ்செடி மகதலேன் மரியாள் மாதினுக்கு இயேசுநாதர் காட்சியளித்தது பற்றிய படம்.
Occasionalism
இறை தலையீட்டியைபுக் கோட்பாடு மனத்துடன் புற உலகின் இயைபுத்தோற்றம் இரு தசையிலும் நேரடி இறைத்தலையீட்டினாலேயே நவது என்ற ரீன்டேகரிட்டே என்னும் மெய்விளக்கியலார் கோட்பாடு.
Quiet
அமைதி மோனம் உலைவின்மைஓய்வு விரைவாரவார மின்மை கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை (பெ) சந்தடியற்ற அரவமற்ற மெல்லமைவான இயக்கமுடைய அமைதியானஅமைவடக்க நடையுடைய ஒதுங்கிய நடையுடைய வெளிப்படையல்லாத அல்ங்கிய தனி ஒதுக்கமான உரு மறைவான உலைவற்ற தலையீடற்ற இடையீடற்ற சச்சரவற்ற பூசலற்ற பணிமுறை சாராத தனிமுறையான தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற கவலையற்று நுகரப்படுகிற மனச்சான்றுறுத்தலற்ற கழிவிரக்கமற்ற (வினை) அமைதிப்படுத்து அமைவி ஆற்று தணி.
Self-government
தன்னாட்சி தன்னுரிமை அரசு புறத்தலையீடற்ற ஆட்சி மக்களாட்சி தன்னடக்கம் தற்கட்டுப்பாடு.
Slip Interference
நழுவல் தலையீடு
Snooper
தகாவழித் தலையீட்டாளர் தனக்குத் தொடர்பில்லாதனவற்றுள் நுழைந்தாய்பவர்.
Thrust
நெக்கித் தள்ளுகை உந்துகை துருத்தி நீட்டுகை குத்தித் தாக்குகை தள்ளுவிசை நெக்காற்றல் (படை) பகை அணி ஊடுருவு முயற்சி வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு இடிப்புரை குத்துரை சொட்டுரை விமான உந்துவிசை (க-க) பாரப் புடைவிசை தாக்கு விசைப்பு கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை பாரவிசை சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல் உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை (வினை) நெக்கித் தள்ளு திடுமென உந்தித் தள்ளு குத்து திடுமெனக் குத்தி ஊடுருவு தள்ளிக்கொண்டு செல் முந்திக் கொண்டிரு முந்திக்கொண்டு செல் புகுத்து தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு புகு தகாத் தலையீடுசெய் வலிந்து உட்செலுத்து வலிந்து உட்செல்.
Trespass
வரம்புகடப்பு எல்லை மீறுகை நெறி திறம்பல் ஆணை மீறுகை சட்ட மீறுகை பிறர் உரிமைத் தலையீடு உடைமை மீச்செலவு (வினை) வரம்புகடந்து செல் உரிமை எல்லைகடந்து நட ஆணை மீறு. அழையாது நுழை பிறர் உடைமையில் தலையிடு பிறர் உரிமையில் தலையிடு நேர்மையற்ற உரிமை கோரு வரம்பு மீறிய சலுகை எடுத்துக்கொள் தகாச்சலுகை எடுத்துக்கொள் ஒழுங்கு மீறு தீங்கு செய்.
Usurp
பறித்துக்கொள் தகாவழி உரிமைபெறு தவறான வழியில் பதவியேறு பிறர் உடைமையை அநீதமாகக் கைப்பற்று (அரு.) பிறர் உரிமையில் அநீதமாகத் தலையீடு.
Voluntary
தன் விருப்பார்வச் செயலர் தனிமேளம் திருக்கோயில் வஸீபாட்டு முறையில் தொடக்க இடை இறுதிகஷீல் நிகழ்த்தப்பெறும் தனி இசைப்பேழை வாசிப்பு தன் விருப்பார்வக் கோட்பாட்டாளர் சமயத்துறைத் தன்னியலாட்சியாளர் கல்வித்துறைத் தன்னயலாட்சி முறைமை படைத்துறை-கடற்படைத்துறை முதலியவற்றில் தன் விருப்பார்வ ஆட்சேர்ப்பு முறைமை குதிரை ஏற்ற வகையில் வேண்டா வீழ்ச்சி (பெ.) தன்னியலான மனமார்ந்த தன் விருப்பார்ந்த தன் விருப்பத் தேர்வான தன்னார்வ முனைப்பான வலிய முன் வரலான புறத்தூண்டுதலற்ற முன் வந்து ஏற்கப்பட்ட கோராது வழங்கப்பெற்ற மனமாரச் செய்யப்பட்ட மனமாரத் தெரிந்து செய்யப்பட்ட கைம்மாறு எதிர்நோக்காது செய்யப்பட்ட தன் முனைப்பாகத் திட்டமிடப்பட்ட தெரிந்து வேண்டுமென்றே செய்யப்பட்ட தன் விருப்பச் செயல் விளைவான தன் விருப்பார்வ வழங்கீட்டுத் தொகையினால் நடத்தப்படுகிற முறைமன்றத் தலையீடின்றித் தாமாகச் செய்துகொள்ளப்பெற்ற நிறுவனங்கள் வகையில் அரசியற் கட்டுப்பாடற்ற உள்ளுறுப்பு நாடிநரம்பு முதலியவற்றின் வகையில் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயக்கப்பட்ட.
Random Fonts
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5752
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5755
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36576
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85169
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9577
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8522
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8435
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15880
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29625
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25436

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close