English to Tamil Dictionary: தவறுதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apostasy
கொள்கை மீறுகை கட்சிமாறுதல் சமயஎதிர்ப்பு சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல் கடமை தவறுதல்.
Default
குறை தவறு கடமை திறம்புகை சட்டப்படி நடக்கத் தவறுகை பணம் செலுத்தத் தவறுதல் தவணை தவறுதல் கணக்குக் கொடுக்கத் தவறுதல் (வினை) கடமை தவறிய குற்றம் செய் அழைப்பு விடுக்கப்பட்டபோது வழக்குமன்றத்துக்கு வராதிரு செயல் தவறு பணம் செலுத்தத் தவறு தவணை தவறு.
Defection
கடமை தவறுதல் கடமை வழு தலைமை மீறுகை கட்சித்துறப்பு கொள்கை கைநெகிழ்வு சமயம் கைவிடுகை விலகுதல் விட்டேகுதல்.
Failing
குறைபாடு குறை வழு தவறுதல்.
Forget
மற புறக்கணி கவனக்குறைவால் தவறு தவறுதலால் குறிப்பிடாமலிருந்து விடு நினைவின்றிச் செயல் தவறு உணர்விழ மனத்தினின்று அகற்று நினைக்காமலிரு அவமதி அரசட்டை செய்.
Inappreciation
போற்றாமை நலம்பாராட்டத் தவறுதல்.
Indiscretion
மடமை வழு ஆராயாத செயல் அனுபவ அறிவற்ற தவறு பணிமனைக் கடமைகளில் அறியாப் பிழைபாடு அறியதாப்பிழைச்சாக்குடன் செய்யப்படட்ட கடமை தவறுதல்.
Miscarrioage
கெடுமுடிவு தோல்வி காலமல்லாப் பிள்ளைப்பேறு கருச்சிதைவு நீதிமுறைச் சீர்குலைவு நீதி வழங்குதலில் தவறுதல் கடித வழங்கீட்டில் ஒழுங்குக்கேடு சேரிடம் சேராமல் தவறுகை.
Muddle
குழப்பம் குளறுபடி மடமை (வினை) குழப்ஙபு குடிபோதையில் தாறுமாறாக்க தவறுதலாகக் கலந்து குழப்பு தவறுதல் செய் குழப்பமும் பயனுமற்ற வேலையிலீடுபடு.
Scrupulous
பழிபாவத்திற்கு அஞ்சுகிற சிறு பிழைக்கும் அஞ்சுகிற எதிலும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்பதில் விழிப்போடிருக்கிற அயரா உன்னிப்பு வாய்ந்த சோர்வற்ற வழுவாத தவறுதலற்ற இழையும் பிழையாத சிறுநுணுக்கங்களையும் அசட்டை செய்யாதிருக்கிற நுட்பதிட்பம் தவிராத நுழை நுணுக்க நேர்மையுள்ள சிறு நிகழ்ச்சிகளிலும் மனச்சான்றின்படி நடக்கிற ஆசாரத்தில் மிகு நுட்பம் பார்க்கிற.
Shave
மழிப்பு சவரம் மயிர் மழிக்கை மயிரிழை பிழைத்தல் சிறிதே பிழைத்தல் இடர் அணிமைநிலை நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல் கொஞ்சத்தில் தவறிப்போதல் தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல் அணுக்க உரசுதல் நுண் அணுக்கநிலை சீவலகு மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு தந்திரம் மோசடி ஏமாற்றல் (வினை.) மயிர்மழி சவரம் பண்ணு சவரஞ் செய்துவிடு மயிர் மழித்துக்கொள் இழைப்புளிகொண்டு சீவு தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல் ஓரமாக ஓடு எல்லையிலிரு மயிரிழையில் தவறவிடு மேற்புறத்தை மேய்ந்தவிடு.
Slight
ஏளன அவமதிப்பு புறக்கணிப்பேளனம் உரியமரியாதை காட்டத்தவறுதல் (பெ.) மெல்லிதான ஒல்லியான நொய்தான தோற்றமுடைய முக்கியமல்லாத கவனிக்கவேண்டாத சிறிய அளவான மிகுதியாயிராத முழுநிறைவாயிராத போதாத அருகலான குறைவாயுள்ள மிகச்சிறிதான (வினை.) பொருட்படுத்த வேண்டாத வகையில் நடத்து அல்லது பேசு ஏளன அவமதிப்புச் செய். மரியாதை காட்டத் தவறு வெளிப்படையாக அசட்டை செய்.
Stringent
விதிமுறை வழாத கெடுபிடியான சட்டக்கட்டுப்பாட வகையில் கட்டிறுக்கமான நீக்குப்போக்குவிடாத செயற்கடுமை வாய்ந்த செயல்துறைக் கட்டாயக் கண்டிப்பு மிக்க மயிரிழை விட்டுக்கொடாத தொய்விழைவற்ற சரிநுட்பம் வாய்ந்த வழுவிடாத தவறுதலில்லாத ஐயுறவுக்குச் சிறிதும் இடமற்ற வாணிகக்கள வகையில் பண இறுக்கமான கடுமுடை நெருக்கடியான தசைசுருக்கும் ஆற்றல் உள்ள.
Truthless
வாய்மை தவறுகை பொய்மை வாக்குத்தவறுதல்.
Unchastity
கற்பின்மை கற்பு நெறி தவறுதல்.
Random Fonts
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22878
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7159
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82113
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8827
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22773
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14351
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4905
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 5992
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9221
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11220

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close