English to Tamil Dictionary: தாக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Access
அணுகும் நெறிநுழைவுவாயில் வழிதாக்குதல்அணுகுவதற்கு எளிதானஅடைவதற்கு எளிதானஎளிதில் அணுகத்தக்க தன்மைஎளிதில் அணுகும் வகையில்.approachadmissionentranceattackaccessible (adj.) easy to approacheasy to reachaccessibility (n.)accessibly (adv.)
Access
அணுகும் நெறிநுழைவுவாயில் வழிதாக்குதல்அணுகுவதற்கு எளிதானஅடைவதற்கு எளிதானஎளிதில் அணுகத்தக்க தன்மைஎளிதில் அணுகும் வகையில்.approachadmissionentranceattackaccessible (adj.) easy to approacheasy to reachaccessibility (n.)accessibly (adv.)
Acid Reaction
அமிலத்தாக்கம்
Ack-ack
பகைவர் விமானத்தை எதிர்த்துத் தாக்குகிற.
Actinic Rays
தாக்கக்கதிர்கள்
Active Mass
தாக்குந் திணிவு
Adeem
விருப்ப ஆவணப் பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கு.
Ademption
விருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல்.
Aestheticise
கலைச்சுவை உடையதாக்கு அழகுணர்ச்சியூட்டு.
Affection
பற்றாசை பாசம் உள்ளன்பு நேசம் விருப்பம் மனப்போக்கு மனநிலை உணர்ச்சி தாக்குதல் பீடித்தல் நோய் பண்பு நிலை.
Aggressive
வலியத்தாக்கும் தன்மை மீச்செலவு (பெ.) தாக்குதல் தொடங்குகிற வலியச்சண்டை செய்ர முனைகிற.
Air-lift
காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு விமானத்தாக்குதல் நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
Air-raid
விமானத்தாக்குதல்.
Air-tight
காற்று இறுக்கமான காற்றுப்புகாத எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.
Albs (alps)
பனிப்பள்ளத்தாக்குத் திட்டுகள்
Alert
இடையறா விழிப்பு எச்சரிக்கை ஒலி எச்சரிக்கை அறிவிப்பு திடீர்த்தாக்கு அதிர்ச்சி விமானத் தாக்குதல் எச்சரிக்கை விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்(பெ.) விழிப்பான உன்னிப்பான சுறுசுறுப்பான (வினை) எச்சரிப்பூட்டு விழிப்புடன் இருக்கச்செய்.
Alleviate
எளிதாக்கு இலேசாக்கு மட்டுப்படுத்து துன்பம் தணி.
Ambush
பாயப் பதுங்குதல் பதுங்கிடம் பதுங்கிப்பாய்வோர் (வினை) தாக்குதற்காகப் பதுங்கியிரு படைவீரர்களை ஒளித்துவைஒளிந்து காத்திரு வழிப்பறி செய்.
Ameliorate
சீர்ப்படுத்து நல்லதாக்கு உயர்ந்ததாக்கு சீர்ப்படு.
Amplifier
அதிக்பபடுத்துபவர் பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி ஒலி பெருக்கி.
Anchor Cell
தாக்கு நிலைக்கலன் நிலைபெறு கலம்
Anderson Shelter
விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு.
Annihilation
வறிதாக்குதல் பூண்டோடொழித்தல் பாடழிவு நுழிலாட்டு (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல்.
Annihilative
இல்லாதாக்குகிற பாழ்படுத்துகிற.
Annul
ஓழி துடைத்தழி வறிதாக்கு நடைமுறையிலிருந்து நீக்கு செல்லுபடி ஆகாதென்று அறிவி.
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7006
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10191
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15532
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 27975
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11242
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9202
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7896
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10369
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22880
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8828

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close