English to Tamil Dictionary: திடிரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Diactinic
வேதியியல் திறமுடைய கதிடிர்கள் ஊடுருவிச் செல்கிற.
Diaphragm
உந்து சவ்வு. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு இடையீட்டுச் சவ்வுத்திரை சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
Majesty
வீறு தோற்ற உயர்வு நடைப்பெருமிதம் பேச்சு விழுப்பம் புகழ்வீறு ஆற்றல் நிறைவு மாண்பமைதி தன்னிறைவமைதி புகழ் ஒளி சூழொளி வட்டம் இறைவன் திருவீற்றிருக்கை இயேசுநாதரின் திடிருவெழுந்தருளிப்புக்கோலம் பாடைமேற்கட்டி மன்னர் புகழ்ப்பட்டக் குறிப்பு.
Matrimony
திருமண வினை திடிருமணமான நிலை சீட்டாட்ட வகை சீட்டாட்ட வகைகளில் துருப்பு அரசன்-அரசி இணைவு.
Offer
கொடைமுனைவு மனமாரக் கொடுக்க முன்வருமைக வரம் தன் விருப்பக்கொடை உரிமைக்கொடை தருமொழி கொடுக்க ஒருங்கியுள்ளமை தெரிவிப்பு உரிமை வழங்கீடு சலுகை அளிப்பு உரிமைச்சலுகை உதவ முன் வருகை உதவுகுறிப்பறிவிப்பு செயல் ஏற்பறிவிப்பு விலைக்குறிப்பீடு. விலை இசைவுக்குறிப்பு விருப்பறிவிப்பு விலைக்குறிப்பீடு விலை இசைவுக்குறிப்பு ஏலக் கோரிக்கை மணத்தில்ட கொடுக்க முன்வருகை (வினை) படையல் செய் பலியாக அளி மதிப்புடன் வழங்கு கொடுக்க முன் வா வழங்கும் குறிப்புத் தெரிவி கொடுக்கும் குறிப்பில் கை நீட்டு மணக்கோரிக்கை செய் திடிருமணத்தில் கொடுக்க இசைவு தெரிவி செயல் ஒழுக்கக் குறிப்புதம் தெரிவி விற்பனைக்கு வை ஏலத்தில் விலை கூறு விலை குறிப்பிடு விருப்பக்குறிப்பறிவி உதவமுன் வா செயலேற்று முன் வா பேர் தொடுத்தெதிர்க்க முனை முன் வை பொது வாய்ப்பளி.
Reciprocal
எதிரிடை சரி எதிரீடு (கண) சினைமாற்று. பின்னத்தை முழு எண் ஆக்கவல்ல பெருக்கெண் (பெயரடை) இருமையுள் எதிரெதிடிர் அளாவிய கொண்டுகொடுப்புப் பாங்கான பரஸ்பரமான செயல் வகையில் எதிர்தரவான மறுதலைச் சரியீல்ன அதே வகையில் எதிரீல்ன (இலக்) சொல்வகையில் எதிரெதிர்த் தொடர்பு குறிப்பதான (கண) சினைமாற்றான எண் வகையில் பின்னத்தைப் பெருக்கி முழு எண் ஆக்கவல்ல.
Recur
மறுபடியும் நிகழ்வுறு திரும்பத் திரும்ப நிகழ் மீட்டும் கருத்தில் தோன்று திடிரும்ப நினைவுக்கு வந்து சேர் மீண்டும் கவனத்துக்கு வா திரும்ப எண்ணிப்பார். திரும்பவும் குறிப்பிடு (கண) பதின்மானக் கீழ்வாய் வகையில் மீட்டும் வந்த தொகையே வரப்பெறு.
Refractive
ஒளிக்கதிடிர் விலக்கஞ் செய்கிற ஒளிக்கதிர்க் கோட்டஞ் சார்ந்த.
Reproaches
நல் வெள்ளிக்கிழமை விழாவில் ரோமன் கத்லிக்க திருச்சபை வழக்கில் இயேசுநாதர் குறையீடும் மக்கள் எதிரேய்பு மொழிக்கூறும் குறித்துக்காட்டுந் திடிருப்பாடல்.
Return
மீட்சி திரும்புகை மீள்வரவு திரும்பி வருகை பின்னடைவு மீட்டளிப்பு திருப்பிக்கொடுப்பு மீட்டளிப்புப் பொருள் திருப்பிக் கொடுக்கப்படுவது விற்காது திருப்பித்தரப்படுவது எதிடிர்மாற்று ஈடு எதிர்ச்செயல் பதில் மறுமொழி விளைவு பஸ்ன் மீட்டனுப்பீடு வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு தேர்ந்தெடுப்பு அறிவிப்பு ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு செலவு மீள்வுப் பயணச்சீட்டு மறு பந்தய ஆட்டம் ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம் (க-க) தொடர்மடக்குக் கட்டு செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி (பெயரடை) திரும்புகிற திரும்புவதற்குரிய மாற்றான பதிலான (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த (வினை) மீள் திரும்பிவா திரும்பிச்செல் திருப்பிக்கொடு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு பந்து வகையில் திருப்பியடி திரும்பவும் எடுத்த இடத்தில் வை மறுமொழி கூறு எதிர்த்துக்கூறு கைம்மாறு கொடு பலனளி ஆதாயமளி மாற்றாகக்டகொடு பதிலாகக் கொடு பதில்செய் எதிரீடாகச்செய் முன்னையநிலை அடை உரியவரிடமே சென்றுசேர் உரிய இடமே சென்றடை திரும்பவும் நாடு முன்னோக்கிக் கவனஞ் செலுத்து மீண்டும் அணுகு மீண்டஞ் செய் தேர்ந்தெடு தேர்ந்தெடுத்தனுப்பு தேர்ந்தெடுப்பறிவி ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
Twist
முறுணுக்கு முறுக்குகை திருக்கு திடிருக்குகை கறங்குகை திருகி விடுகை திருகுநிலை திருகிய பாங்கு உருத்திரிப்பு திரிப்பு திருக்குமறுக்கம் திருக்குமறுக்கான உரு உருத்திரிபு உருக்கோட்டம் திருப்பீடு முடுக்கீடு முடுக்கீட்டுப்பாணி சுளுக்கு உறுப்புத்திருக்கீடு சிகக்ல் முடிச்சு திருகுகோட்டம் திருகுசுருள்வு வளைவான போக்கு திருகு சுருள் திருகுமுறிவு கடுங்கோட்டம் திடுவளைவு திடீர் திருப்புகை திடீர்த்திருப்பம் முறுகிய இடம் திருக்குரு திருகிய பகுதி முறுகுற்ற பொருள் நுல் பாவுநுல் பட்டிழை முறுக்குப்புரி முறுக்குக்கயிறு அப்பச்சுருள் புகையிலைச்சுருள் கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு (இழி) கலவைப் பானம் (இழி) நல்ல பசகிருசி (வினை) திருக்கு திருகு பின்னி முறுக்கு பின்னி முறுகு புரிகளைப் பின்னி முறுக்கி இணை கயிறாகத் திரி மாலையில்பூச்செருகியிழை மாலை தொடு செருகி இழைவி இடயிடையே மிடைந்து வை சுருட்டி மடக்கு சுருளு வளைந்து வளைந்து மடங்கு சுழல் சுற்றிச் செல் செல் சிக்குறுத்து முறுக்கி விடு திரித்து முறுக்குருக் கொடு திருக்குருப்படுத்து முறுக்டகி விடு திரித்து விடு திருகிப் பழி பிடித்டதுப் பறி திருகிப் பிடுங்கு உருவங்குலைவி இயல்பான வடிவந் திரியச் செய் வன்முறையாக வளைத்துத் திருப்பு உறுப்புப் பற்றித் திருகு உறுப்புத் திருகி முறித்து வேதனை செய் வேதனையால் திருகி நௌி திருகு சுருளாக வளைவி திருகு சுருளாக வளை திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர் திருகு சுருள் வடிவு வனை திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு சொல் திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து வழங்கு வலிந்து திரிபுறுத்து பந்தினைச் சுழலும்படி அடி பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய் (இழி) வயிறார உண்ணு.
Random Fonts
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19467
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26946
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6001
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18925
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9884
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25426
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12729
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4905
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7518
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12370

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close