English to Tamil Dictionary: திடீர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abnormal
வழக்கத்திற்கு மாறானஉளவியல் வகையில் நெறி பிறழ்வானதிடீரென்று மனமாறும் இயல்புள்ளஒழுங்கீனமானஇயற்கையல்லாதவழக்கத்திற்கு மாறான நிலைஅருவருப்பான தோற்றம்மனத்தின் தனிப் போக்குஇயற்கைக்கு மாறாகdifferent from what is usual or common unusualpsychologically maladjustedfreakishirregularnot naturalabnormality (n.)the state of being abnormaldeformityidiosyncrasyabnormally (adv.)in an unnatural manner
Abrupt
தொடர்ச்சியில்லாததுண்டிக்கப்பட்டஅற்று விழுதல் முரிவுதிடீரென்றுசெங்குத்தானதிடீர் வீழ்ச்சியானமுரடாணdisconnectedbroken offabruption (n.)breaking offabruptly (adv.)
Alert
இடையறா விழிப்பு எச்சரிக்கை ஒலி எச்சரிக்கை அறிவிப்பு திடீர்த்தாக்கு அதிர்ச்சி விமானத் தாக்குதல் எச்சரிக்கை விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்(பெ.) விழிப்பான உன்னிப்பான சுறுசுறுப்பான (வினை) எச்சரிப்பூட்டு விழிப்புடன் இருக்கச்செய்.
Aposiopesis
வாசகத்தின் நடுவில் திடீரென நிறுத்தி உணர்ச்சி அல்லது ஆற்றல் பெருக்கிக் காட்டும் அணிமுறை.
Assault
திடீர்தாக்குதல் மேற்சென்றெதிர்த்தல் முற்றுகை மோதுதல் (சட்.) வலிந்து தாக்குதல் வசைத்தாக்கு (வினை.) தாக்கு முற்றுகைசெய் வலிந்து எதிர் வசைகொண்டு தாக்கு.
Avulsion
வலுக்கட்டாயமான பறிப்பு (சட்.) திடீரென வெள்ளத்தால் வேறொருவருக்கு உரிமையாள நிலம்.
Bang
வெடி ஓசை பேரொலியடி துப்பாக்தி வெடி திடீர்பேரொலி த(வினை) பேரொலியுல்ன் அடி ஒசையொடு மூடு வெடியோசை செய் நையப்புடை மிகைத்து நில் மேம்படு சிறந்ததாமகு (வினையடை) திடீரெனத சடுதியில். முழுதும் வெடிஓசையுடன் வெடித்து.
Black-out
முழுவிளக்கணைப்பு முழுமறைப்பு பலகணிக்கருத்திரை இருட்டடிப்பு திடீர் உணர்விழப்பு (பெ.) முழு மறைப்புக்குரிய.
Blaze
கிளரொளி ஒளிவீச்சு திடீரொளி திடீர்மலர்ச்சி திடீரெழுச்சி பகட்டொளி பக்டு வண்ணம் ஆரவாரத்தோற்றம் முழுஒளி முழுநிறை பரப்பு (வினை) அழலு கொழுந்துவிட்டெரி சுடர்வீசு பேரொளி பிறங்குவி உணர்ச்சிகொண்டு அழன்றெழு உள்ளெழுச்சியால் குமுறு ஒளி வண்ணங்காட்டு பன்னிரம் பகட்டு துப்பாக்கி பீரங்கியால் அழல் வீசு.
Blitz
விமானக்குண்டுவீச்சு திடீர்த்தாக்குதல் (வினை) விமான மூலம் குண்டுவீசித்தாக்கு விமானத்தாக்குதலால் அழிவுசெய்.
Blurt
திடீர்தெறிப்பு (வினை) உளறிக்கொட்டு (வினையடை) ஆராயாது திடுமென.
Bolt
அம்பு குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை தாழ் தாழ்ப்பாள் செரூகு குண்டுசி இடியேறு துணியின் அளவு வரையறையுடைய சுருள் அச்சகத்தாள் திடீரெனப் புறப்பாடல் (வினை) தாழ்ப்பாளிடு கதவடை பூட்டு தளையிடு விலங்கிடு விரைவுடன் தூக்கி எறி துள்ளு பாய் திடீரென வெளியேறு வெடி வேட்டுவிடு விரைவில் விழுங்கு விட்டுவிலகு செறித்தேடு கட்டுமீறு ஆதரவு அளிப்பதை நிறுத்து (வினையடை) செங்குத்தாக நேராக.
Bolter
விரைந்து ஓடுபவர் அடிக்கடி திடீரென ஓடிவிடும் பழக்கமுள்ள குதிரை.
Bomb-shell
வெடிகுண்டு திடீர் அதிர்ச்சி உண்டு பண்ணும் செய்தி.
Booming
திடீர் முயற்சி விரைவு வளர்ச்சி விரைவுச் செல்வம் ஆரவாரத் தொடக்கம் (பெ.) திடீர் முயற்சியுள்ள விரைவாக வளர்ச்சியுற்ற விரைவுச் செல்வம் பெற்ற ஆரவாரமாகத் தொடங்கிய.
Brain-storm
திடீர் மூளை அதிர்ச்சி.
Brain-wave
கருத்தொளி திடீர்ப்புதுக் கருத்தலை அறிவு மலர்ச்சி.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Brusque
நயமற்ற மழுங்கலான அரைகுறையான திடீரென்ற.
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Burst
வெடிப்புஉடைவுதகர்வுகுபீர்பாய்ச்சல்திடீர்க் கிளர்ச்சிதிடீர் நிகழ்ச்சிதெறிப்புகடும் காய்ச்சல்திடீர்தோற்றம்குடியாட்டுவெறிமுறையாட்டு(வினை) நொறுக்குதகர்உடைந்து வீழ்அழிதிடீர்ச்செயலாற்றுமுரட்டுத்தனமாக செயலாற்றுதிடீரெனத்தோன்றுஉடந்து வெளிப்படுபகீரெனத்திறதிடீரென இயங்குநிரம்பி வழிபொங்கு சட்டென உரை
Burst
வெடிப்புஉடைவுதகர்வுகுபீர்பாய்ச்சல்திடீர்க் கிளர்ச்சிதிடீர் நிகழ்ச்சிதெறிப்புகடும் காய்ச்சல்திடீர்தோற்றம்குடியாட்டுவெறிமுறையாட்டு(வினை) நொறுக்குதகர்உடைந்து வீழ்அழிதிடீர்ச்செயலாற்றுமுரட்டுத்தனமாக செயலாற்றுதிடீரெனத்தோன்றுஉடந்து வெளிப்படுபகீரெனத்திறதிடீரென இயங்குநிரம்பி வழிபொங்கு சட்டென உரை
By-speech
திடீர்ப்பேச்சு.
Casualty
திடீர் இடையூறு இடைநேர் இல்ர் இடை விபத்து தீ நிகழ்வு இடைநேர்வு காயம்பட்டவர் இடைச்செலவினம் சிறு சில்லறைச் செலவு.
Cataclysm
பிரளயம் ஊழிப்பெருவெள்ளம் திடீர் மாறுபாடு அரசியல் கொந்தளிப்பு சமூகப்புரட்சி.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10151
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5338
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14259
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6740
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23389
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 78969
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21181
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7275
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7398
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 5997

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close