English to Tamil Dictionary: திருப்பிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Debenture
கடனீட்டுப் பத்திரம் கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம் அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
Debtor
கல்ன் வாங்குபவர் வாங்கிய கல்னைத் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவர் கடன்பட்டவா.
Disgorge
வாந்தியெடு கக்கு பறித்ததைத் திருப்பிக் கொடுத்து விடு ஆறு முதலியவற்றின் வகையில் கழி முகத்திற்கொண்டு பாய்ச்சு.
Drawback
குறைபாடு குறை ஏற்றுமதிப்பண்டஙகளின்பேரில் திருப்பிக் கொடுத்துவிடப்படும் இறக்குமதி ஆயத்தீர்வைத்தொகை தொகைக்கழிவு.
Luck-money, Luck-penny
யோகப்பணம் கால்நடைகளின் விற்பனையில் விறபவர் வாங்குபவருக்கு நற்பேறவாவின் சின்னமாகத் திருப்பிக்கொடுக்கும் பணம் வாய்ப்பு வளப் பணம் நற்பேற்றுச் சின்னமாகச் செலவழியாது வைத்திருக்கும் பணம்.
Over-issue
இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பித்தரும் அளவிற்கு மேல் பொருளகத்தினால் வெளியிடப்பட்ட பங்கு (வினை) இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பிக் கொடுக்கும் ஆற்றலுக்குமேல் அளி.
Quit
உரிமைத் துறப்பு (பெ) விடுபட்ட றுப்புத் தீர்வற்ற படப்பாடு தவிர்ந்த கல்ன் தீர்ந்த தொடர்பு நீந்கிய (வினை) உரிமை துற விட்டுக் கொடுத்துவிடு கைவிடு விட்டுச் செல் புறப்பட்டு அப்பாற் போ கடப்பாட்டிலிருந்து விடுவி பொறுப்பிலிருந்து விடுவி குற்றப் பொறுப்பில்லை என்று தெரிவி விடுவி கொடுத்துத்தீர் திருப்பிக்கொடு கொடு நடந்து கொள்.
Rebate
தொகை கழிப்பு தள்ளிக்கொடுப்பு குறைப்பு தீர்வை தள்ளித் திருப்பிக் கொடுத்தல்.
Reciprocate
கொண்டு கொடுப்புச் செய் ஏற்றெதிரிடை செய் பரிவருத்தனைசெய் இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று எதிரெதிர் அளாவு சரிசமமாகத் திருப்பிக்கொடு ஏற்றவாறு கைம்மாறு செய் செய்ததே பதிலுக்குச் செய் (இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு மாறி மாறி எதிரெதிரியங்கு.
Refund
பண ஒடுக்கம் பண மீடடமைப்பு பெற்றது திருப்பிக்கொடுத்தல்.
Refundment
பண ஒடுக்கம் பண மீட்டமைப்பு பெற்றது திருப்பிக்கொடுத்தல்.
Render
குடிவாரம் பண்ணை மேலாளருக்குக் குடியானவர் பணமாகவோ பொருளாகவோ ஊழியமாகவோ செலுத்தும் வாரம் (வினை) விட்டுக்கொடு திருப்பிக்கொடு ஈடாக அளி சரிசெய் ஒப்புவி ஒப்படை பணிந்துகொடு முன்வை முன்னிலைப்படுத்து வழங்கு செய் ஆக்கு ஆக்கியமை காட்டு உருப்படுத்திக்காட்டு கலையுருப்படுத்திக்காட்டு மொழிபெயர் சொற்பெயர் உருப்பெயர் மற்றயமை கடனாற்று ஆற்றியுதவு ஆற்று நடைமுறைப்படுத்து உருக்கு உருக்கிவடி தௌிவாக வடித்தறு கல்-செங்கல் ஆகியவற்றிடையே முதலீடாகக் குத்துச்சாந்து பூசு.
Repay
தருப்பிச் செலுத்து பணந் திருப்பிக்கொடு மாறுசெய் எதிர்பழி செய் உழைப்பீடு செய் கைம்மாறு செய்.
Repayment
மீட்டளிப்பு திருப்பிக்கொடுத்தல்.
Requite
கைம்மாறு செய் நல் ஈடுசெய் பரிசீடு செய் பதிலீடு அளி பதிலுக்குப்பதில் செய் தகையுறத்ட திருப்பிக் கொடு வஞ்சந் தீர் பழிக்குப்பழி வாங்கு.
Restore;
திருப்பிக்டகொடு உடைமையாளரிடமே மீண்டும் ஒப்படை உரிமை மீட்டளி மதிப்பை மீட்டும் வழங்கு மீண்டும் பதவியில் அமர்ந்து பண்டைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவா உடல்நலம் மீட்டும் பெறுவி இயல்ட வலிமையினை மீட்டும் பெறச்செய் நோய் தீரப்பெறுவி திரும்பவும் நிறுவு மீண்டும் கையாட்சிக்குக் கொண்டுவா பழைய இடத்திற்குத் திருப்பிக் கொண்டுசேர் பழைய இடத்தில் மீட்டும் வை புதுப்பி கட்டிடம்-ஓவியம்-சுவடி மூலபாடம் முதலிய வற்றின் வகையில் கூட்டித் திருத்தி மாற்றியமைத்தோ மேற்பூச்சுப்பூசியோ மூலநிலைக்குக் கொண்டுவர முயலு வாசகத்தில் விடுபட்ட உறுப்பைப்புனைந்துமீட்டிணை அழிபாடு-மரபற்றுப்போன விலங்கு ஆகியவற்றின் வகையில் மூலவடிவமாகக் கருதப்படும் நிலைமையைப் புனைந்துருவாக்கு.
Retrocessive
ஆட்சிப்பரப்பினைத் திருப்பிக் கொடுத்து விடுகிற பின்னிடுகிற.
Return
மீட்சி திரும்புகை மீள்வரவு திரும்பி வருகை பின்னடைவு மீட்டளிப்பு திருப்பிக்கொடுப்பு மீட்டளிப்புப் பொருள் திருப்பிக் கொடுக்கப்படுவது விற்காது திருப்பித்தரப்படுவது எதிடிர்மாற்று ஈடு எதிர்ச்செயல் பதில் மறுமொழி விளைவு பஸ்ன் மீட்டனுப்பீடு வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு தேர்ந்தெடுப்பு அறிவிப்பு ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு செலவு மீள்வுப் பயணச்சீட்டு மறு பந்தய ஆட்டம் ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம் (க-க) தொடர்மடக்குக் கட்டு செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி (பெயரடை) திரும்புகிற திரும்புவதற்குரிய மாற்றான பதிலான (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த (வினை) மீள் திரும்பிவா திரும்பிச்செல் திருப்பிக்கொடு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு பந்து வகையில் திருப்பியடி திரும்பவும் எடுத்த இடத்தில் வை மறுமொழி கூறு எதிர்த்துக்கூறு கைம்மாறு கொடு பலனளி ஆதாயமளி மாற்றாகக்டகொடு பதிலாகக் கொடு பதில்செய் எதிரீடாகச்செய் முன்னையநிலை அடை உரியவரிடமே சென்றுசேர் உரிய இடமே சென்றடை திரும்பவும் நாடு முன்னோக்கிக் கவனஞ் செலுத்து மீண்டும் அணுகு மீண்டஞ் செய் தேர்ந்தெடு தேர்ந்தெடுத்தனுப்பு தேர்ந்தெடுப்பறிவி ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
Tack
பொருந்தாணி பம்பள முதலியன குத்திவைக்குந் தட்டைத்தலைக் கொக்கி நீள் ஒட்டுத்தையல் தையல் ஒட்டுத் துண்டு (கப்) பாய்மூலைத் தளைக்கயிறு (கப்)தளைக்கயிற்றுப் பாய்மூலை (கப்) ஒட்டுத தளைப்பு பாய்மூலைத் தளைக்கட்டு (கப்) பாய் இழுப்புச் சாய்வுநிலை (கப்) தற்காலச் சிறு திசைமாற்றம் (கப்) கோணல் மாணலான போக்கின் ஒரு சாய்வு வெட்டிழுப்பு சிறு பறழ்வு சிறுகொள்கை மாற்றம் நடைமுறைப் பிறழ்வு செயலாட்சி முறையில் சிறு மாற்றம் நடைமுறைப் பிறழ்வு செயலாட்சி முறையில் சிறு மாற்றம் நடைமுறைப் பிறழ்வு செயலாட்சி முறையில் சிறு மாற்றம் பசையொட்டு வண்ணச் சாய ஒட்டுப் பசைப்பு உணவு தீற்றி (வினை) கம்பளம் முதலியவற்றைப் பொருத்தாணியால் பொருத்தி வை நீள் ஓட்டத்தையலிடு ஒட்ட வை மெல்ல இணை மெல்லிணைப்புச் செய் சேர்த்துக் கொள் கைப்பற்றி மெல்லத் தனதாக்கிக் கொள் மெல்லத் தன்னுரிமைப்படுத்திக் கொள். (கப்) பாய சிறிது பெர்த்திழு. பாய் திருப்பிக் கப்பல்நெறி மாற்றஞ் செய் (கப்) செல்திசையை மாற்று நிலைமாற்று கொள்கை மாற்று நெறி மாற்று நடத்தை மாற்று நெறி மாற்று நடத்தை மாற்று நிலைமாற்று கொள்கை மாற்று நெறி மாற்று நடத்தை மாற்று சாய்த்துத் திருப்பு வளைந்து வளைந்து செல்.
Random Fonts
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18978
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8277
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8845
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8890
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28654
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9024
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24514
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5396
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7073
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4981

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close