English to Tamil Dictionary: திரும்பச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Au Revoir
(தொ.) திரும்பச் சந்திக்கும்வரை நலமேவிளைக.
Boxhaul
இயங்கிடமில்லாத இடத்தில் தன்னிலையிலேயே கப்பலைத் திசை திரும்பச் செய்.
Echo
எதிரொலி மீள்ஒளி எதிரலை எதிரதிர்வு பின்அடுக்கொலி கூறியதுகூறல் செய்ததுசெய்தல் எதிர்நினைவு பின்தொடர்வு பின்தொடுப்பு பாட்டில் அடி இறுதி ஒலி இயையு பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு அணுக்கப்போலி மிகஒத்திருப்பது குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர் தலையாட்டி இசைபவர் சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
Geminate
இரட்டைகளாக இணைந்துள்ள (வினை) இரட்டையாக்கு இரட்டிப்பாக்கு திரும்பச்செய் இரட்டைகளாக ஒழுங்குப்படுத்து.
Iterate
பல் செயலாற்றல்திரும்பச்செய்
Iterate
திரும்பச்செய்
Reconcile
இணக்குவி சமரசப்படுத்து வேற்றுமை அப்ற்று முரண்பாடு நீக்கு ஒத்திசைவி ஏற்றமைவி வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி தூய்மைகேடு நீக்கு தூய்மை செய் தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை.
Redo
திரும்பச்செய்தவிர்த்தது செய்
Reiterate
திரும்பக்கூறு பன்முறை செல் திரும்பத் திரும்பச்செய்.
Reiteration
கூறியது கூறல் வற்புறுத்திக் கூறுதல் திரும்பத்திரும்பச் செய்தல்.
Reiterative
வற்புறுத்திக்கூறுகிற திரும்பத்திரும்பச் செய்யப்படுகிற.
Repassage
திரும்பச்சேறல் செல்வழி மீளல்.
Repeat Counter
மீள்செய் எண்ணிதிரும்பச்செய் எண்ணி
Repeat Key
மீள்செய் சாவிதிரும்பச்செய் விசை
Repeatable
திரும்பத்திரும்பச் செய்யத்தக்க பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான.
Repeatedly
திரும்பத்திரும்பச் செய்யத்தக்க பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான.
Repetition Instruction
மீள்வரு அறிவித்தல்திரும்பச்செய் ஆணை
Replicate
(இசை) குறிப்பிட்ட சுரத்துக்குமேல் அல்லது கீழ் ஒரு பாலை அல்லது பல பாலைகள் விலகியுள்ள சுரம் (பெயரடை) (தாவ) தன் மீதே திரும்ப மடிக்கப்பட்ட (வினை) திரும்பச்செய் நேர்படி எடு திருப்பி மடி.
Replication
திரும்பச் செய்தல்
Rewind
திரும்பச் சுற்றுதிரும்பச் சுற்று
Random Fonts
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5202
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6107
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12830
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71457
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9776
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17729
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15218
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17257
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7359
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28817

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close